02/04/2024

8th term - 3

8 தமிழ் கால - III


இயல் 7


1. பகைவரை அஞ்சச்செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பு எனக் கூறுவது கலிங்கத்துப்பரணி


2. "எது கொல் இது மாயை ஒன்றுகொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை" - இப்பாடல் இடம் பெற்ற நூல் கலிங்கத்துப்பரணி.


3. "அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் எனநடுங்கியே”-இதில் 'அருவர்' என்பதன் பொருள் தமிழர்.


4. கரி என்பதன் பொருள் - யானை


5. தூறு என்பதன் பொருள் - புதர்


6. "இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்


இருவர் ஒருவழி போகல் இன்றியே”-இதில் 'மண்டுதல்' என்பதன் பொருள் நெருங்குதல்.


7. பிலம், முழை என்பதன் பொருள் - மலைக்குகை


8. மறலி என்பதன் பொருள் காலன்


9. கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் - செயங்கொண்டார்


10. செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.


11. முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் - செயங்கொண்டார்


12. 'பரணிக்கோர் செயங்கொண்டார்' என்று புகழ்ந்தவர் பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்


13. கலிங்கத்துப்பரணி - தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று


14. தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் - கலிங்கத்துப்பரணி


15. முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்


16. கலிங்கத்துப்பரணி - முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.


17. கலிங்கத்துப்பரணியை "தென்தமிழ்த் தெய்வப்பரணி" என்று புகழ்ந்தவர் - ஒட்டக்கூத்தர்


18. கலிங்கத்துப்பரணி - கலித்தாழிசையால் பாடப்பட்டது


19, கலிங்கத்துப்பரணியில் 599 தாழிசைகள் உள்ளது


20. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் -பரணி


21. "வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர் வழி தேடி வன்பிலம் இதில் 'வழிவர்' என்பதன் பொருள் நழுவி ஓடுவர்


22. சிங்கம் முழை யில் வாழும்.


23. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு - அச்சம்


24. வெங்கரி: பிரித்து எழுதுக - வெம்மை+கரி


25. என்றிருள்: பிரித்து எழுதுக - என்று+இருள்


26. போல்+உடன்றன: சேர்த்தெழுதுக -போலுடன்றன


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


27, மீரா-வின் இயற்பெயர் - மீ. ராசேந்திரன்


28. மீரா அன்னம் விடு தூது இதழை நடத்தினார்.


29. ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் - மீ. இராசேந்திரன்


30. "சதி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவு கண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று" எனக் கூறியவர் -மீரா


31. 'கோடையும் வசந்தமும்' என்ற நூலின் ஆசிரியர் -மீரா


32. 'விடுதலைத் திருநாள்' என்ற கவிதை எழுதியவர் மீரா


33. "பகத்சிங் பார்த்து பரவசப்பட்ட அற்புத விடியலை அழைத்து வந்தது எந்த நாளோ அந்த நாள் இது" இக்கவிதை விடுதலைத் திருநாள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.


34. சீவன் என்பதன் பொருள் - உயிர்


35. சபதம் என்பதன் பொருள் - குளுரை


36. மோகித்து என்பதன் பொருள் விரும்பி


37, ஆனந்த தரிசனம் என்பதன் பொருள் - மகிழ்வான காட்சி


38. தமிழாக்கம் தருக: சட்ட மன்ற உறுப்பினர் - Member of legislative assembly


39. இந்த வையம் முழுவதும் போற்றும் படி வாழ்வதே சிறந்த வாழ்வு


40. சீவனில்லாமல்: பிரித்து எழுதுக - சீவன்+இல்லாமல்


41. விலங்கொடித்து: பிரித்து எழுதுக - விலங்கு+ஒடித்து


42. காட்டை+எரித்து சேர்த்தெழுதுக - காட்டையெரித்து


43. இதம்+தரும்: சேர்த்தெழுதுக - இதந்தரும்


44, மதிய உணவுத் திட்டத்தை தொடங்கியவர் - காமராசர்


45. மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக கொண்டுவந்தவர் - எம்.ஜி. இராமச்சந்திரன்


46. 'புரட்சித் தலைவர்' என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் - எம்.ஜி.ஆர்


47. எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் உள்ள ஆனையடிப் பள்ளியில் படித்தார்.


48. கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.


49. எம்.ஜி.ஆர் பிறந்த நாள் -17 ஜனவரி 1917


50. எம்.ஜி.ஆர் கோபாலன்-சத்தியபாமா இணையருக்கு - ஐந்தாவது மகனாக பிறந்தவர்.


51. எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் - இலங்கையில் உள்ள கண்டி


52. எம்.ஜி.ஆர் தன் தந்தையை இழந்ததும் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் குடியேறினார்.


53. புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் - எம்.ஜி.ஆர்


54. இந்திய அரசு மிகச் சிறந்த நடிகருக்கு வழங்கும் பாரத் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கிச் சிறப்பித்தது.


55


. "மாபெரும் சபைதனில் நீ நடந்தால்


உனக்கு மாலைகள் விழ வேண்டும்" -இப்பாடலை திரையில் பாடியவர் -எம்.ஜி.ஆர்


56. 'பொன்மனச் செம்மல்' என்று அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர்


57. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியவர் - எம்.ஜி.ஆர்


58. சென்னை பல்கலைக்கழகம் எம்.ஜி. ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.


59. தமிழக அரசு எம். ஜி. ஆரின் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.


60. எம்.ஜி.ஆர் எழிலார்ந்த நினைவிடம் ஒன்றை தமிழக அரசு சென்னை கடற்கரையில் அமைத்துள்ளது.


61. இந்திய அரசு எம். ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருதினை வழங்கிய ஆண்டு 1988


62. பாரத ரத்னா என்பது - இந்திய மாமணி


63. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம் கொண்டுவந்த


முதல்வர் எம்.ஜி.ஆர்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2



64. தாய் சேய் நலத்திட்டம், பாடநூல் வழங்கும் திட்டம், முதியோருக்கு உதவித் தொகை போன்ற திட்டங்களை வழங்கிய முதல்வர்


எம்.ஜி.ஆர்


65. தமிழில் எழுத்து சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் பெரியார்


66. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியவர் - எம்.ஜி.ஆர்.


67. ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம் கொண்டு வந்தவர் - எம்.ஜி.ஆர்.


68. வேலை வாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டுவந்தவர் - எம்.ஜி.ஆர்


69. பற்பொடி வழங்கும் திட்டம் கொண்டுவந்த முதல்வர் எம்.ஜி.ஆர்


70. நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாட நூல் வழங்கும் திட்டம் கொண்டுவந்த முதல்வர் - எம்.ஜி.ஆர்


71. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை-யில் நடைபெற்றது.


72. தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்- எம்.ஜி.ஆர்


73. தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சை உள்ளது.


74. தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.


75. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியவர் - எம்.ஜி.ஆர்


76. எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் - குடும்ப வறுமை


77. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் - சத்துணவுத் திட்டம்


78. கல்வி அறிவில் சிறந்த அறிவோரையும், நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது தமிழ்நாடு.


79. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது" எனும் பாடலைப் பாடியவர் - ஔவையார்


80. "சாதல் நீங்க எமக்கீந் தனையே" எனும் பாடலைப் பாடியவர் -ஔவையார்


81. "போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும்" என்று கூறியவர் -ஔவையார்


82. "இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து" - இப்பாடலைப் பாடியவர் ஔவையார்


83. "பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து


கொல்துறைக் குற்றில மாதோ என்றும்


உண்டாயின் பதம் கொடுத்து" - இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.


84. "இல்லோர் ஒக்கல் தலைவன்


அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே" என்ற பாடலைப் பாடியவர் ஒளவையார்


85. இரண்டாம் வேற்றுமை உருபாகிய 'ஐ' வெளிப்படையாக வருமிடத்தில் - வல்லினம் மிகும்.


86. நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்


87. இகரத்தில் முடியும் வினையெச்சங்கள் அடுத்து - வல்லினம் மிகும்


88. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்


89. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.


90. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் இதில் வல்லினம் மிகும்


91. உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.


92. உருவகத்தில் வல்லினம் மிகும்


93. எண்ணுப் பெயர்களில் - எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்


94, அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து - வல்லினம் மிகும்


95. திசைப் பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்


96. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் அந்த மகர மெய் அழிந்து வல்லினம் மிகும்


97. அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து - வல்லினம் மிகும்


98. எந்த என்னும் வினாத்திரிபு அடுத்து வல்லினம் மிகும்


99. 'தலையைக் காட்டு' என்பது - இரண்டாம் வேற்றுமை


100. 'பாடத்தைப் படி' என்பது - இரண்டாம் வேற்றுமை


101. 'எனக்குத் தெரியும்' என்பது - நான்காம் வேற்றுமை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751

வெராண்டா ரேஸ்


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


ஆதரவு


102. 'அவனுக்குப் பிடிக்கும்' என்பது - நான்காம் வேற்றுமை


103. 'பெற்றுக் கொண்டேன்' என்பது - வன்தொடர்க் குற்றியலுகரம்


104. 'படித்துப் பார்த்தார்' என்பது - வன்தொடர்க் குற்றியலுகரம்


105. செல்லாக்காசு என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


106. எழுதாப்பாடல் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


107. மலர்ப்பாதம் - உவமைத் தொகை


108. தாய்த்தமிழ்உவமைத் தொகை


109. வட்டம்+பாறை - வட்டப்பாறை


110. தமிழ்த்தாய் என்பதன் இலக்கணக்குறிப்பு - உருவகம்


111. வாய்ப்பவளம் என்பதன் இலக்கணக்குறிப்பு - உருவகம்


112. முன்னிலை பன்மை - நீவிர் அல்லீர்


113. வடக்குத்தெரு, தெற்குப்பக்கம் -திசைப்பெயர்கள்


114. மரம்+சட்டம்: சேர்த்தெழுதுக - மரச்சட்டம்


115. வட்டப்பாறை: பிரித்து எழுதுக - வட்டம்+பாறை


116. எழுவாய்ச் சொல் அடுத்து - வல்லினம் மிகாது


117. அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது


118. பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து - வல்லினம் மிகாது


119. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் - வல்லினம் மிகாது


120. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர், இடைத்தொடர் குற்றியலுகரமாக இருந்தால் - வல்லினம் மிகாது


121. வினைத்தொகையில் - வல்லினம் மிகாது


122. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிற சொற்களை அடுத்து வல்லிமை மிகாது.


123. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது


124. எழுதிய பாடல் என்பது - பெயரெச்சம்


125. எழுதாத பாடல் என்பது - எதிர்மறை பெயரெச்சம்


126. "இலை பறித்தேன்" என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


127. "காய் தின்றேன்" என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


128. "தின்று தீர்த்தான்" - மென்தொடர்க் குற்றியலுகரம்


129. "செய்து பார்த்தாள்" - இடைத்தொடர் குற்றியலுகரம்


130. 'எழுது பொருள்' என்பது - வினைத்தொகை


131. 'சுடுசோறு' என்பது - வினைத்தொகை


132. தம்பி படித்தான் என்பது எழுவாய் சொற்றொடர்


133, யானை பிளிறியது என்பது எழுவாய் சொற்றொடர்


134. தாய்தந்தை என்பது உம்மைத் தொகை


135. வெற்றிலைபாக்கு என்பது - உம்மைத் தொகை


136. "நான் அல்லேன்" என்பது- தன்மை ஒருமை


137. "நான் அல்லோம்" என்பது - தன்மை பன்மை


138, "நீ அல்லை" என்பது - முன்னிலை ஒருமை


139. "நீவீர் அல்லீர்" என்பது - முன்னிலை பன்மை


140. "அவன் அல்லன்" என்பது - படர்க்கை ஆண்பால்


141. "அவள் அல்லள்" என்பது - படர்க்கை பெண்பால்


142. "அவர் அல்லர்" என்பது - படர்க்கை ஒன்றன்பால்


பக்கம் 4


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


143, "அஃது அன்று" என்பது - படர்க்கை பலவின்பால்


144. "அவை அல்ல" என்பது - படர்க்கை பலவின்பால்


145. "வேறு, உண்டு, இல்லை" ஆகியவை - மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.


146. தமிழாக்கம் தருக: குதிரையேற்றம் - Equestrian


147. தமிழாக்கம் தருக: கதாநாயகன் - The Hero


148. தமிழாக்கம் தருக: முதலமைச்சர் Chief minister


149. தமிழாக்கம் தருக: தலைமைப்பண்பு - Leadership


150. தமிழாக்கம் தருக: ஆதரவுSupport


151. தமிழாக்கம் தருக: வரி -Tax


152. தமிழாக்கம் தருக: வெற்றி - Victory


இயல் 8


1. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - திருமந்திரம்


2. 'திருமந்திரம்' என்னும் நூலின் ஆசிரியர் - திருமூலர்


3. "நன்றே நினைமின் நமனில்லை நாணாமே" என்னும் வரியில் நமன் பொருள் தருக - எமன்


4. 'சித்தம்' என்னும் சொல்லின் பொருள் -உள்ளம்


5. 'நம்பர்' என்னும் சொல்லின் பொருள் - அடியார்


6. "படமாடக்கோயில்" என்னும் சொல்லின் பொருள்படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்


7. 'நாணாமே' என்னும் சொல்லின் பொருள் கூசாமல்


8. 'உய்ம்மின்' என்னும் சொல்லின் பொருள் - ஈடேறுங்கள்


9. 'ஈயில்' என்னும் சொல்லின் பொருள் - வழங்கினால்


10. 63 நாயன்மார்களிலும், 18 சித்தர்களிலும் ஒருவராக இருந்தவர் - திருமூலர்


11. திருமூலர் இயற்றிய சைவத் திருமுறை - திருமந்திரம்


12. 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படும் நூல் - திருமந்திரம்


13. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் - பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது


14. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் நமனை ஐக் கண்டு அஞ்சமாட்டார்கள்.


15. ஒன்றே குலம் என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.


16. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக -நமன்+இல்லை


17. நம்பர்க்கு+அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -நம்பர்க்கங்கு


18. "கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு


உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!" - இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் குணங்குடி மஸ்தான் சாகிபு


19. எப்படியும் வாழலாம் என்பது - விலங்குகளின் இயல்பு


20. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது - மனிதப் பண்பு


21. பகராய் என்னும் சொல்லின் பொருள் - தருவாய்


22. பராபரம் என்னும் சொல்லின் பொருள் - மேலான பொருள்


23. ஆனந்த வெள்ளம் என்னும் சொல்லின் பொருள் இன்பப்பெருக்கு


24. அறுத்தவருக்கு என்னும் சொல்லின் பொருள் நீக்கியவர்க்கு


25. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும்.


26. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் - சுல்தான் அப்துல்காதர்


27. குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இயற்றி ஞானம் பெற்ற மலைகள் - சதுரகிரி, புறாமலை, நாகமலை


28. எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களின் ஆசிரியர் - குணங்குடி மஸ்தான்


29. மனிதர்கள் தம் ஐம்பொறிகளை தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


ஆதரவு


30. சிறந்த கருத்துகளை மக்களிடம் பகிர்ந்தவர்கள்- ஞானியர்


31. 'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - ஆனந்தம்+வெள்ளம்


32. உள்+இருக்கும் என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல் உள்ளிருக்கும்


33. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை - அயோத்திதாச பண்டிதர்


34. தந்தை பெரியார், அம்பேத்கரின் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்


35. அயோத்திதாசர் வாழ்ந்த நூற்றாண்டு - பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி


36. அயோத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன்


37. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு மே 24, 1845


38. அயோத்திதாசர் பிறந்த ஊர் - சென்னை


39. அயோத்திதாசர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்.


40. அயோத்திதாசரின் ஆசிரியர் பெயர் - வல்லக்காளத்தி அயோத்திதாச பண்டிதர்


41. அயோத்திதாசன் கற்ற பாடங்கள் சித்த மருத்துவம்


42. அயோத்திதாசர் வாழ்ந்த பகுதி - நீலகிரி


43. அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு சென்ற ஊர் - பர்மா


44, அயோத்திதாசர் புலமை பெற்ற மொழிகள் தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம்


45. அயோத்திதாசர் சிறந்து விளங்கிய துறைகள் இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத் தத்துவம்


46. ஒருபைசாத் தமிழன் என்னும் இதழைத் தொடங்கியவர் - அயோத்திதாசர்


47. ஒருபைசாத் தமிழன் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு - 1907


48. ஒருபைசாத் தமிழன் - ஒரு வார இதழ்


49. ஒருபைசாத் தமிழன் தொடங்கப்பட்ட போது அதன் விலை - காலணா


50. ஒருபைசாத் தமிழன் பெயர் பின் தமிழன் என மாற்றம் பெற்றது.


51. ஒருபைசாத் தமிழன் 'தமிழன்' என பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு - 1908


52. ஒரு பைசாத் தமிழன் வாரந்தோறும் பிரதி புதன் நாளில் வெளிவரும்.


53. கடைநிலை மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை தெளிவுபடுத்துவதையே நோக்கமாய் கொண்டு


ஆரம்பிக்கப்பட்ட இதழ் - ஒருபைசாத் தமிழன்


54. அயோத்திதாசரின் 'தமிழன்' இதழ் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா நாட்டிற்கெல்லாம் அனுப்பப்பட்டது?


55. ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு அவசியம் என அயோத்திதாசர் கருதுகிறார்.


56. "கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம் வளர்த்தல்


போன்றவற்றையும் கற்க வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


57. 'போகர் எழுநூறு' நூலை பதிப்பித்தவர் அயோத்திதாசர்


58. 'அகத்தியர் இருநூறு' நூலை பதிப்பித்தவர் - அயோத்திதாசர்


59. 'சிமிட்டு இரத்தினச் சுருக்கம்' நூலை பதிப்பித்தவர் - அயோத்திதாசர்


60. 'பாலவாகடம்' நூலை பதிப்பித்தவர் அயோத்திதாசர்


61. தந்தை பெரியார் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகள் என அயோத்திதாசர் மற்றும் தங்கவயல் அப்பாதுரை கூறியுள்ளார்.


62. "மக்கள் அனைவரும் அன்பு கொண்டு வாழ வேண்டும். கோபம், பொறுமை, பொய், களவு, போன்றவற்றை தம் வாழ்விலிருந்து நீக்கி வாழ வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசப் பண்டிதர்


63. "மதியை அழிக்கும் போதைப்பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


64. "மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கவனாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி


தேவை" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


பக்கம் : 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


65. "தலைவர் என்பவர் மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


66. வானம் பொய்ப்பதற்கு காரணமாக அயோத்திதாசர் கூறுவது - ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமை


67. ஞானிகள் இல்லாமைக்கு காரணமாக அயோத்திதாசர் கூறுவது நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமை


68. நாட்டில் அறிவாளிகள் இல்லாமைக்கு காரணம் -ஆட்சித்திறன், அன்பு இல்லாத அரசர்கள் இல்லாமை


69. "நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது" என்று கூறியவர் - அயோத்திதாசர்


70. 'புத்தரது ஆதிவேதம்' நூலின் ஆசிரியர் - அயோத்திதாசர்


71. 'இந்திரர் தேச சரித்திரம்' நூலின் ஆசிரியர் அயோத்திதாசர்


72. 'விவாக விளக்கம்' என்னும் நூலின் ஆசிரியர் அயோத்திதாசர்


73, 'புத்தர் சரித்திரப்பா' நூலின் ஆசிரியர் -அயோத்திதாசர்


74, திருவள்ளுவர், ஒசுவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கம் எழுதியவர் அயோத்திதாசர்


75. அயோத்திதாச பண்டித சித்த ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - சென்னை (தாம்பரம்)


76. மக்கள் அனைவரும் சமஉரிமை பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என விரும்பியவர் - அயோத்திதாசர்


77, "கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


78. "ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" எனக் கூறியவர் - அயோத்திதாசர்


79. திராவிட மகாஜன சங்கம் ஏற்படுத்தியவர் அயோத்திதாசர்


80. திராவிட மகாஜன சங்கம் தொடங்கப்பட்ட வருடம் -1892


81. "விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்" எனக் கூறியவர் அயோத்திதாசப் பண்டிதர்


82. "சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமைய வேண்டும்" எனக் கூறியவர் அயோத்திதாசப் பண்டிதர்


83. "மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது" எனக் கூறியவர் - அயோத்திதாசப் பண்டிதர்


84. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை - அயோத்திதாசர்


85. அயோத்திதாசர் நடத்திய இதழ் ஒருபைசாத் தமிழன்


86. நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் - பயனின்றி அழியும்


87. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ஆழ்ந்த படிப்பு


88. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது - மழை


89. மாகாணி, வீசம் போன்றவை - அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப் பெயர்களாகும்


90. அணா, சல்லி, துட்டு என்பது - அக்காலத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும்


91. 16 அணாக்கள் கொண்டது- ஒரு ரூபாய்


92. அரை ரூபாய் - 8 அணா


93. கால் ரூபாய் -4 அணா


94. 'மனித யந்திரம்' என்னும் சிறுகதை ஆசிரியர் - புதுமைப்பித்தன்


95, 'சிறுகதை மன்னன்' என அழைக்கப்பெறுபவர் - புதுமைப்பித்தன்


96. புதுமைப்பித்தனின் இயற்பெயர் - கொ.விருத்தாசலம்


97. 'சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்' என புதுமைப்பித்தளைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.


98. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் வெளியான இதழ் மணிக்கொடி


99. 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் -புதுமைப்பித்தன்


100. 'சாப விமோசனம்' சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


101. 'பொன்னகரம்' சிறுகதையின் ஆசிரியர் - புதுமைப்பித்தன்


102. 'ஒரு நாள் கழிந்தது' சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்


103. இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகள் - மரபுக்கவிதைகள்


104. இலக்கணக் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள் - புதுக்கவிதைகள்


105. மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம்


106. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு


107. யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.


108. யாப்பிலக்கணத்தின்படி மூன்று வகையான எழுத்துக்கள் - குறில், நெடில், ஒற்று


109. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது - அசை


110, அசை இரண்டு வகைப்படும்.


111. அசையின் இரண்டு வகைகள் - நேரசை, நிரையசை


112. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது - மோனை


113. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது - எதுகை


114. இறுதி எழுத்து (அ) இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது - இயைபு


115. ஒரு பாடலின் இறுதிச்சீர் (அ) அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் (அ) அடியின் முதலின் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை


116. 'பா' நான்கு வகைப்படும்.


117, நான்கு வகை பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா


118. வெண்பா -செப்பல் ஓசை பெற்று வரும்


119. ஆசிரியப்பா அகவல் ஓசை பெற்று வரும்


120, கலிப்பா - துள்ளல் ஓசை பெற்று வரும்


121. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை


122. கலிப்பாவால் அமைந்த நூல் - கலித்தொகை


123. வஞ்சிப்பா தூங்கல் ஓசை பெற்று வரும்


124. 'விடும்' என்பது - நிரையசை சீர்


125. 'பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்


ஊராண்மை மற்றுஅதன் எஃகு" - இக்குறள் அமைந்துள்ள அதிகாரம் படைச்செருக்கு.


126. நகுதல் என்பதன் பொருள் - சிரித்தல்


127. "ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்" - இக்குறள் அமைந்துள்ள அதிகாரம் நட்பு ஆராய்தல்.


128. தான்சாம் என்பதன் பொருள்தான் சாகும் அளவுக்கு


129. ஆண்மையின் கூர்மை பகைவருக்கு உதவுதல்


130. வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் வாழ வேண்டும்


131. பெருஞ்செல்வம்: பிரித்து எழுதுக - பெருமை+செல்வம்


132. ஊராண்மை: பிரித்து எழுதுக - ஊர்+ஆண்மை


133, திரிந்து+அற்று: சேர்த்து எழுதுக - திரிந்தற்று


134. நமது பெருமையை அழிப்பது குன்றிமணியளவு தவறு.


இயல் 9


1. திருவெம்பாவை என்னும் நூலை இயற்றியவர் - மாணிக்கவாசகர்


2. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் குறித்து கூறும் நூல் - திருவெம்பாவை


3. மார்கழி மாதம் ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனை பாவை நோன்பு என்பர்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


4. திருப்பாவையை பாடியவர் ஆண்டாள்


5. பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் புலவர் ஆண்டாள்


6. பொருள் கூறுக: நிறை - மேன்மை


7. பொருள் கூறுக: பொறை - பொறுமை


8. பொருள் கூறுக: பொச்சாப்பு சோர்வு


9. கன்னிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் - இறையரசன்


10. "அறிவுஅருள் ஆசை அச்சம் அன்பு இரக்கம் வெகுளிநாணம்" என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்- கன்னிப்பாவை


11. தீயவை விளக்கி நல்லவற்றை வளர்த்தலை மனிதன் தன் கடமையாகக் கொள்ளல் வேண்டும்.


12. பொருள் கூறுக: விருப்பம் மையல்


13. பொருள் கூறுக: ஓர்ப்பு -ஆராய்ந்து தெளிதல்


14. பொருள் கூறுக: அழுக்காறு பொறாமை


15. பொருள் கூறுக: மதம் - கொள்கை


16. "இறைமகன் வந்திருக்க


இன்னும் நீ உறங்குதியோ" என்னும் அடி இடம் பெற்ற நூல் -கன்னிப்பாவை


17. நிலை பெற்ற மனிதர்களின் பண்புகள் - அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம்


18. இறையரசனின் இயற்பெயர் - சே. சேசுராசா


19. பொருள் கூறுக: இகல் பகை


20. பொருள் கூறுக: மன்னும் - நிலைபெற்ற


21. இறையரசன் ஆண்டாள் இயற்றிய நூலைத் தழுவி இயற்றிய நூல் - கன்னிப்பாவை


22. இறையரசன் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.


23. திருப்பாவையைத் தழுவி கன்னிப்பாவை இயற்றப்பட்டது.


24. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைகள் ஆகியவற்றிற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை அமைப்பின் மூலம் போராடியவர் அம்பேத்கர்,


25. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்" எனும் வரி இடம் பெற்ற நூல் - திருப்பாவை


26. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்" எனும் வரி இடம் பெற்றுள்ள நூல் - திருப்பாவை


27. மார்கழித் திங்கள் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுவார்கள்.


28. "செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றான்" எனும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் - திருப்பாவை


29. அடுத்தவர் வாழ்வைக் கண்டு - அழுக்காறு கொள்ளக்கூடாது


30. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று - பொச்சாப்பு


31. இன்பதுன்பம்: பிரித்து எழுதுக - இன்பம்+துன்பம்


32. குணங்கள்+எல்லாம் சேர்த்து எழுதுக - குணங்களெல்லாம்


33. வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் - மு. மேத்தா


34. வானம்பாடி இயக்கக் கவிஞர் மு. மேத்தா


35. 'கண்ணீர்ப் பூக்கள்' எனும் நூலை இயற்றியவர் - மு.மேத்தா


36. 'ஊர்வலம்' எனும் நூலை இயற்றியவர் - மு. மேத்தா


37. "நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்" எனக் கூறியவர் மு. மேத்தா


38. மு. மேத்தா கூறும் மூன்றாவது கை -நம்பிக்கை


39. "தூங்கி விழுந்தால் பூமி உனக்கு படுக்கையாகிறது; விழித்து நடந்தால் அதுவே உனக்கு பாதையாகிறது" எனக் கூறியவர் - மு. மேத்தா


40. 'ஆகாயத்திற்கு அடுத்த வீடு' என்னும் நூல் சாகித்திய அகாதமி விருது பெற்ற மு.மேத்தாவின் நூல் ஆகும்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


41. 'ஆகாயத்திற்கு அடுத்த வீடு' எனும் நூல் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு 2006


42. 'சோழநிலா' நூலை இயற்றியவர் - மு. மேத்தா


43. 'மகுடநிலா' நூலை இயற்றியவர் -மு.மேத்தா


44. உலகிற்கு ஒளியேற்ற எண்ணெய் ஆக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுபவர் - மு.மேத்தா


45, தோல்வி உன் உயர்விற்கு தூண்டு கோலாகும் எனக் குறிப்பிடுபவர் - மு. மேத்தா


46. இந்தியாவின் சட்டமேதை - அம்பேத்கர்


47. மு. மேத்தா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்.


48. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவர் மு.மேத்தா


49. "கவலைகளைத் தூக்கிக் கொண்டு திரியாதே. அவை கைக்குழந்தையல்ல" எனக் கூறியவர் - மு. மேத்தா


50. விழித்தெழும்: பிரித்து எழுதுக -விழித்து+எழும்


51. போவதில்லை: பிரித்து எழுதுக - போவது+இல்லை


52. படுக்கையாகிறது: பிரித்து எழுதுக -படுக்கை+ஆகிறது


53. தூக்கி+கொண்டு: சேர்த்து எழுதுக - தூக்கிக்கொண்டு


54. விழித்து+எழும்: சேர்த்து எழுதுக - விழித்தெழும்


55. "உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்" என்ற பாடல் இயற்றியவர் மு.மேத்தா.


56. பாதையாகும்: பிரித்து எழுதுக - பாதை+ஆகும்


57. ஒளி + ஏற்றும்: சேர்த்து எழுதுக - ஒளியேற்றும்


58. சட்டமேதை என அழைக்கப்படுபவர் - Dr. அம்பேத்கர்


59. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் (விடுதலை பெற்றபின்) அம்பேத்கர்


60. அம்பேத்கர் பிறந்த நாள் - 14 ஏப்ரல் 1891


61. அம்பேத்கர் பிறந்த ஊர் - அம்பவாதே (இரத்தினகிரி மாவட்டம்)


62. அம்பேத்கர் பொருளியியல் ஆசிரியராக பணியாற்றினார்.


63. அம்பேத்கரின் தந்தை இராணுவப் பள்ளியில் பணிபுரிந்தார்


64. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை - அம்பேத்கர்


65. அம்பேத்கரின் பெற்றோர்: ராம்ஜி சக்பால் - பீமாபாய்


66. அம்பேத்கர் பிறந்த மாவட்டம் - இரத்தினகிரி


67. அம்பேத்கர் பிறந்த மாநிலம் - மகாராஷ்டிரா


68. அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார்.


69. அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் - மகாதேவ் அம்பேத்கர்


70. அம்பேத்கரின் முழுப் பெயர் -பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்


71. அம்பேத்கர் தம் ஆசிரியரின் மீது கொண்ட பற்றால் தமது பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்றினார்.


72. அம்பேத்கரின் குடும்பம் 1904இல் மும்பை -யில் குடியேறினர்.


73. அம்பேத்கர் 1907ஆம் ஆண்டு தமது பள்ளிப்படிப்பை முடித்தார்.


74. பரோடா மன்னரின் உதவியில் அம்பேத்கர் மும்பை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.


75. அம்பேத்கர் பரோடா மன்னனின் அரண்மனையில் உயர் அலுவலராக பணியாற்றினார்.


76. அம்பேத்கர் 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.


77. பரோடா மன்னரின் பெயர் - சாயாஜிராவ்


78. பரோடா மன்னர் உதவியுடன் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்.


79. உயர்கல்வி கற்க அம்பேத்கர் சென்ற இடம் அமெரிக்கா


80. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பொருளியல், அரசியல் தத்துவம், சமூகவியல் முதலிய துறைகளில் பட்டம் பெற்றார்.


81. அம்பேத்கர் 1915இல் பண்டையகால இந்திய வணிகம் என்னும் ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


82


. அம்பேத்கரின் முதல் நூல் - இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்


83. அம்பேத்கருக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் (அமெரிக்கா) முனைவர் பட்டம் வழங்கியது.


84. 1920 ஆம் ஆண்டு பொருளாதார படிப்பிற்காக அம்பேத்கர் சென்ற இடம் இலண்டன்


85, அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண்டு - 1921


86. அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1923


87. அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்.


88. இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்னும் துறை ஆய்விற்கு கொலம்பியா பல்கலைகழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.


89. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்னும் அமைப்பை தோற்றுவித்த ஆண்டு - 1924


90. "முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை" என்னும் பொன்மொழி அம்பேத்கர் உடையது.


91. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் அம்பேத்கர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.


92. கல்வி மூலம் முன்னேற முடியும் என்றவர் அம்பேத்கர்.


93. அம்பேத்கர் 1930 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்" என்று கூறினார்.


94, அம்பேத்கர் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரித்தார்.


95. ஒடுக்கப்பட்டோருக்கு வகுப்புவாத உரிமை கோரியவருள் ஒருவர் அம்பேத்கர்


96. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கூறியது - ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை மற்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வேண்டும்.


97. இரட்டை வாக்குரிமையை காந்தி எதிர்த்தார்.


98. காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடைபெற்றது - பூனா ஒப்பந்தம்


99. பூனா ஒப்பந்தம் நடைபெற்ற நாள் 24 செப்டம்பர் 1931


100. பூனா ஒப்பந்தத்தின் மூலகாரணம் - தனித்தொகுதி கோரிக்கை


101. இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1931


102. இந்திய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1935


103. சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கியவர் - அம்பேத்கர்


104. சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1942


105. தேர்தலில் அம்பேத்கருடன் அவரின் கட்சி உறுப்பினர்கள் - 15பேர் வெற்றி பெற்றனர்.


106. அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக போராடினார்.


107. 'ஒடுக்கப்பட்ட பாரதம்' என்னும் இதழைத் தொடங்கியவர் அம்பேத்கர்


108. 'ஒடுக்கப்பட்ட பாரதம்' இதழ் தொடங்கிய ஆண்டு - 1927


109. சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கர் உருவாக்கிய அமைப்பு - சமாஜ் சமாத சங்கம்


110. 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார் அம்பேத்கர்.


111. நாசிக் கோயில் போராட்டத்தை நடத்தியவர் - அம்பேத்கர்


112. 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது.


113. ஜவகர்லால் நேரு தலைமையில் அம்பேத்கர் சட்ட அமைச்சராக பதவியேற்றார்.


114. இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதை பற்றி முடிவு செய்தது- முதல் வட்ட மேஜை மாநாடு


115, முதல் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழர் - இரட்டைமலை சீனிவாசன்


116. இரட்டைமலை சீனிவாசன் - தாத்தா என அழைக்கபடுகிறார்


117. இரட்டைமலை சீனிமாசன் இராவ்பகதூர் என்ற பட்டம் பெற்றார்


118. முதல் இரண்டு வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் - இரட்டைமலை சீனிவாசன்


119. அரசியல் அமைப்பின் தந்தை - அம்பேத்கர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


ஆதரவு


120. 29 ஆகஸ்ட் 1947 அன்று அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது


121. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர்


122. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் - 7 பேர்


123. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் - கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ண மூர்த்தி, K. M முன்ஷி, சையது முகமது சாதுல்லா மாதவராவ், D.P கைதான், அம்பேத்கர் உட்பட மொத்தம் ஏழு பேர்


124. வரைவுக்குழு 21 பிப்ரவரி 1948-ல் தனது அறிக்கையை சமர்பித்தது.


125. உலகின் மிகப்பெரிய குடியரசு - இந்தியா


126. நமது அரசியலமைப்பு எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத கூட்டாட்சி கொண்ட நாடு


127. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் (விடுதலைக்கு பின்) - அம்பேத்கர்


128. நமது அரசியலமைப்பு நமக்கு வழங்கும் குடியுரிமை ஒற்றைக்குடியுரிமை


129. இந்திய நாடு எழுதப்பட்ட அரசியலமைப்பு கொண்ட நாடு


130. 'சட்டத்தின் ஆட்சி' என்னும் பதத்தை நாம் இங்கிலாந்தில் இருந்து பெற்றோம்.


131. இந்திய அரசியலமைப்பில் 'அடிப்படை உரிமைகள்' என்னும் பகுதி அமெரிக்கா நாட்டிலிருந்து எடுத்தாளப்பட்டது.


132. இந்திய அரசியலமைப்பில் 'அடிப்படை கடமைகள்' என்னும் பகுதி சோவியத் ரஷ்யா நாட்டிலிருந்து எடுத்தாளப்பட்டது.


133. அம்பேத்கர் ஈடுபாடு கொண்டிருந்த சமயம் - பொத்தம்


134. அம்பேத்கர் இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தாக்கத்தில் கலந்து கொண்டார்.


135. அம்பேத்கர் புத்த சமயத்தில் தன்னை 14 அக்டோபர் 1956, நாக்பூரில் இணைத்துக் கொண்டார்.


136. 'புத்தரும் அவரின் தம்மமும்' என்றும் நூலை இயற்றியவர் -அம்பேத்கர்


137. 'புத்தரும் அவரின் தம்மமும்' என்னும் நூல் வெளிவந்த ஆண்டு - 1957


138. ஒடுக்கப்பட்டோருக்கு தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் - அம்பேத்கர்


139. அம்பேத்கர் இறந்த நாள் 6 டிசம்பர் 1956


140, அம்பேத்கர் பாரதரத்னா வாங்கிய ஆண்டு 1990


141. அம்பேத்கர் மும்பை சட்டமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்


142. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர்


143. பூனா ஒப்பந்தப்படி இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.


144. தான் என்பது ஒருமையைக் குறிக்கும்


145. அம்பேத்கரின் சமூக பணிக்காக இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது.


146. கோமகளின் இயற்பெயர் -இராஜலட்சுமி


147. கோமகள் தமிழக அரசு விருது பெற்றார்.


148. கோமகளின் தமிழக அரசு விருது பெற்ற நூல் - அன்னை பூமி


149. 'உயிர் அமுதாய்'என்னும் நூலை இயற்றியவர்- கோமகள்


150. 'நிலாக்கால நட்சத்திரங்கள்' என்னும் நூலை இயற்றியவர் - கோமகள்


151. 'அன்பின் சிதறல்' என்னும் நூலை இயற்றியவர் - கோமகள்


152. 'பால் மனம்' எனும் கதையை தொகுத்தவர் - அ. வெண்ணிலா


153. 'பால் மனம்' எனும் கதை மீதமிருக்கும் சொற்கள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.


154. 'அன்னை பூமி' என்னும் புதினம் இயற்றியவர் - கோமகள்


155. கோமகளுக்கு தமிழ் அன்னை விருது கொடுத்தது - தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்


156. கோமகள் சிறுகதை, புதினம், நாடகங்கள் ஆகியவையும் இயற்றியுள்ளார்.


157. செய்யுளுக்கு அழகு தருபவை - அணிகள்


158, உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்ததை உணரவைப்பது - பிறிது மொழிதல் அணி


159. "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்பது பிறிது மொழிதல் அணி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


160. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - இதில் பயின்று வந்துள்ளஅணி பிறிது மொழிதல் அணி


தீவிர வட்டம்


161. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி


162. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"இதில் பயின்று வந்துள்ள அணி வேற்றுமையணி


163. ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது - இரட்டுறமொழிதல் அணி


164. "ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்


நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே" தீங்காயது இல்லா திருமலைராயன் வறையில் தேங்காயும் நாயும்நேர் செப்பு" - இதில் பயின்று வந்துள்ள அணி இரட்டுற மொழிதல் அணி.


165. பிறிது மொழிதல் அணியில் உவமை மட்டும் வரும்


166. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது இரட்டுற மொழிதல் அணி


167. இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் சிலேடை


168. கலைச்சொல் அறிக: Constitution அரசியலமைப்பு


169. இங்கிலாந்திலிருந்து வரும் போது அம்பேத்கர் 14 பெட்டிகள் புத்தகம் வாங்கிவந்தார்.


170. கலைச்சொல் அறிக: Objective - குறிக்கோள்


171. கலைச்சொல் அறிக: Confidence - நம்பிக்கை


172. கலைச்சொல் அறிக: Doctorate - முனைவர் பட்டம்


173. கலைச்சொல் அறிக: Round Table Conference வட்ட மேசை மாநாடு


174. கலைச்சொல் அறிக: Double voting - இரட்டை வாக்குரிமை


175. கலைச்சொல் அறிக: University- பல்கலைக் கழகம்


176. கலைச்சொல் அறிக: Agreement - ஒப்பந்தம்


8 ஆம் வகுப்பு - பழைய புத்தகம் இயல் 7


திருவருட்பா


1. இராமலிங்கஅடிகள் வாழ்ந்த காலம் 5.10.1823-30.1.1874.


2. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -5818


3. திருவருட்பா என்பதன் பொருள் - இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் அல்லது இறைவனின் திருவருளால் பாடிய பாடல்.


4. "வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்" என்னும் செய்யுள் இடம் பெற்றுள்ள பகுதி- பிள்ளைப் பெருவிண்ணப்பம் - திருவருட்பா


இராமலிங்க அடிகளார் நிறுவியது வடலூரில் சத்திய தருமச்சாலை, சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை


5.


பொருள் தருக:


6. பசியறாது பசித்துயர் நீங்காது


அயர்ந்த நீடிய 8. தீராத களைப்புற்ற


7.


9. உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது, பழமையானது வானியல் கல்வி


10. உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், காற்று, வானம், வெப்பம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது என குறிப்பிடும் நூல்


தொல்காப்பியம்.


11.


மண்திணிந்த நிலனும்


நிலம் ஏந்திய விசும்பும்


விசும்பு தைவரு வளியும்


வளித்தலை இய தீயும்


12. 15ம் நூற்றாணடில் "உலகம் தட்டை இல்லை உருண்டை" என்று கூறியவர் நிக்கோலஸ்கிராப்ஸ்


13. "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்" எனக்குறிப்பிடும் நூல் - திருக்குறள்.


-புறநானூறு


14. "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என ஞாயிற்றை போற்றியுள்ள நூல் - சிலப்பதிகாரம்


செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் 15.


பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் புறநானூறு


15. ஞாயிற்றைச் சுற்றியுள்ள பாதையை 'ஞாயிற்று வட்டம்' எனக் குறிப்பிடும் நூல் புறநானூறு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக் கூடியவற்றை பண்டைத்தமிழர் கோள்மீன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 17.


18. தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன் என்பர்.


19. புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைப்பர்.


21. வியா என்பதன் பொருள் - பெரிய


20. "திங்களைப் பாம்பு கொண்டற்று" எனக் குறள் உணர்த்துவது - திங்கள் மறைப்பு (சந்திரகிரகணம்).


22. செந்நிறமாய் இருந்த கோளைச் 'செவ்வாய்' என்று பழந்தமிழர் அழைத்தனர்.


23. காரிக்கோள் என அழைக்கப்படும் கோள் - சனிக்கோள்.


24. வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என பழந்தமிழர் அழைத்தனர்.


25. "வலவன் ஏவா வானவூர்தி" என குறிப்பிடும் நூல் புறநானூறு


27. புட்பக விமானம் பற்றி குறிப்பிடும் நூல் -கம்பராமாயணம்.


26. மயிற்பொறி விமானம் பற்றி குறிப்பிடும் நூல் - சீவகசிந்தாமணி.


28. வானூர்தி வடிவமும் அதனை இயக்கும் முறைமையும் பற்றிய வான்பயணச் செய்திகள் காணப்படும் நூல் -பெருங்கதை.


29. வான் வழிப்பயணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்கள் சிலம்பு, மணிமேகலை


கலீலியோ கலிலி


30. கலிலீயோ பிறந்த ஆண்டு -15.2.1564.


31. கலிலீயோ பிறந்த இடம் -இத்தாலி.


32. கலிலீயோவின் தந்தை - வின்சென்சோகலீவீ.


33. கலிலீயோ தொடர்விளக்கை தன் நாடித்துடிப்பை அளவாகக் கொண்டு சரிபார்த்தார்.


34, கலிலீயோ பைசா நகர பல்கலைக்கழகத்தில் தம்முடைய மருத்துவ படிப்பை தொடர்ந்தார்.


35. கலிலீயோவின் முதல் கண்டுபிடிப்பு - ஊசல்விதி


36 கலிலீயோ 25ஆம் அகவையில் கணக்கியல் பேராசிரியரானார்.


37. பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டவர் - கலிலீயோ


38. ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்களுடன் எடை மிகுந்த பொருள் விரைவாகவும், எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் என்று கூறியவர் அரிஸ்டாட்டில்


கலிலீயோ பதுவா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் விரிவுரையராகப் பணியாற்றிய ஆண்டு-1592. 39.


40. காற்று மற்றும் வெப்ப அளவியை முதன்முதலாக உருவாக்கியவர் கலிலீயோ. கலிலீயோவின் கடின உழைப்பிற்கு அவர் கண்டுபிடிப்பு சரியானதே என்று இன்றைய அறிவியல் துறை ஏற்றுக்கொண்டதே


41.


42. கலிலீயோ வியாழன் கோளை கண்டறிந்த ஆண்டு -1610


43.


44 கலீலியோவிற்கு முன்பு வானியல் பற்றிய கொள்கைகளை வெளியிட்வர்கள் அரிஸ்டாட்டில், தாலமி


. 1610ல் வியாழன் கோளை கலிலீயோ கண்டறிந்த போது அதில் 4 துணைக்கோள்கள் இருந்தன.


அவருடைய கடின உழைப்பிற்கு மிகப்பெரிய ஏற்பு.


45. சூரியனைச் சுற்றியே புவி நகர்கிறது என்ற வானியல் கொள்கையை வெளியிட்டவர் கோபர்நிகசு.


46. பால்வீதி என்பது பலகோடி விண்மீன்களின் தொகுதி என மெய்ப்பித்தவர் கலீலியோ.


47 கண்டறிந்து கூறியவர் - கலீலியோ


. நிலவின் மேற்பரப்பு கரடுமுரடானது என்றும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது என்றும் தொலைநோக்கி மூலம்


48. கலீலியோ வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஆண்டு 1616.


49. உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல் என்ற நூலை 1632 ஆண்டு வெளியிட்டார்


50. புதிய அறிவியலைச் சார்ந்த இரு உரையாடல் என்னும் மிகச் சிறந்த நூலை கலீலியோ 1638 ஆண்டு வெளியிட்டார்.


51


கலீலியோ மறைந்த ஆண்டு ஜனவரி 1642 52. கலீலியோவின் மிகச்சிறந்த நூல்களை கொண்டு அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் தம்முடைய கொள்கைகளை உருவாக்கினார்.


யார் கவிஞன்


இயல் 8


1 "காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்" என்ற வரிகளின் ஆசிரியர் - முடியரசன்.


2. முடியரசனின் இயற்பெயர் துரைராசு.


3. முடியரசனின் பெற்றோர் சுப்பராயலு மற்றும் சீதாலெட்சுமி.


4. முடியரசனின் ஊர் - தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.


5. முடியரசன் இயற்றிய நூல்கள் - பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் 6. பறம்பு மலையில் நடந்த விழாவில் 'கவியரசு' என்னும் பட்டம் முடியரசனுக்கு குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது


7.


பூங்கொடி என்னும் காவியத்துக்காக தமிழக அரசு பரிசு வழங்கிய ஆண்டு - 1966.


3 . பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர் - முடியரசன்.


9. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர் - முடியரசன்.


10. முடியரசனின் காலம் 7.10.1920-3.12.1998.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


பொருள் தருக


• தேட்டையிட


கைம்மாறு


• மாசற்ற


வில்லிபாரதம்


செல்வம் திரட்ட


பயன்


குற்றமற்ற


11. "வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்" ஆசிரியர் வில்லிபுத்தூரார்


12. வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்.


13. வில்லிபுத்தூராரின் தந்தை பெயர் வீரராகவர்.


14. வில்லிபுத்தூராரின் காலம் 14ம் நூற்றாண்டு.


15. வில்லிபாரதம் எத்தனை பருவங்களை கொண்டது-10.


15. வில்லிபாரதத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை 4350.


17. வில்லிபாரதத்தில் எட்டாம் பருவம் - கன்னபருவம்.


18. துழாய் அலங்கல்


துளசிமாலை


19. களபம்


சந்தனம்


20. புயம்


தோள்


21. பகழி


அம்பு


22. கிரா


தசை


23. இருநிலம்


பெரிய உலகம்


தேவநேயப்பாவாணர்


24. உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே" என்றவர் - தேவநேயப் பாவணர்.


25. தேவநேயப் பாவணர் பெற்றோர் - ஞானமுத்து -பரிபூரணம்.


26. பாவணர் பிறந்த ஊர் - சங்கரன் கோவில்


27. பாவாணர் - 07.02.1902-15.01.1981.


28. பாவணர் 174 சிறப்பு பெயர்களை கொண்டிருந்தார்.


29. பாவணரது ஆய்வுப்புலத்தின் இரு கண்கள்- மொகஞ்சதாரோ, ஹரப்பா.


30. "தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" எனக் கூறியவர் தேவநேயப் பாவணர்.


31. "உலக முதன்மொழி தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமும், வேரும் தமிழ், திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்" என வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவியவர் - பாவணர்.


32. மன்னிப்பு எம்மொழி சொல் உருதுச்சொல்.


33. மன்னிப்பு என்ற சொல்லின் தமிழ் சொல் பொறுத்துக்கொள்க.


34. தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் - கால்டுவெல்.


35. தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்.


36. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் பாவணர்.


37. தமிழை தழைக்கச் செய்த செம்மல் மறைமலையடிகள்.


38. தேவநேயப் பாவணரின் வேறு பெயர்கள் மொழிஞாயிறு, தனித்தமிழ் ஊற்று, இலக்கணச் செம்மல், தமிழ்மானங் காத்தவர்.


39. தேவநேயப்பாவணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை-43.


40. பாவணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு-8.5.1974.


41. பாவணர் 200 மேற்ப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


42. "எனக்கு வறுமையும் உண்டு மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" எனக் கூறியவர் பாவணர்.


43. தேவநேயப் பாவணர் பெயரில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வரும் இடம் சென்னை அண்ணாசாலை.


44. பாவணர் கோட்டம் அவர்தம் முழு உருவச்சிலை அமைந்துள்ள இடம் ராசபாளையத்திற்கு அருகிலுள்ள முறம்பு.


45. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு-5.1.1987.


45


. மதுரையில் உலகத்தமிழ் மாநாட்டின் போது பாவணர் ஆற்றிய சொற்பொழிவு - மாந்தன் தோற்றுமும் தமிழன் மரபும்.


47. பாவணர் எழுதியப் பிறநூல்கள் - தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, திருக்குறள் மரபுரை.


48. மணம் நுகர்ந்ததற்குப் பணம்(பார் புகழும் பரமார்த்தகுரு கதைகள்) என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் -ஸ்ரீமதி எஸ். லெட்சமி.


49. மறைமலையடிகளாரின் இயற்பெயர் - சுவாமி வேதாசலம்.


50. மறைமலையடிகளாரின் மகள் பெயர்-நீலாம்பிகை.


51. பெற்றதாய்தனை மக மறந்தாலும்-திருவருட்பா.


52. தமிழின் சிறப்பு என்ற நூலின் ஆசிரியர் - கி. ஆ. பெ. விசுவநாதம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


இயல் 9


இலக்கியத்தில் நகைச்சுவை


1. இலக்கிய சுவைகளில் மிகவும் நுட்பமானது - நகைச்சுவை.


2. எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிற நூல் தொல்காப்பியம்.


3. நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில் எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கூறியவர் - காந்தியடிகள்.


"அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர" என்ற வரிகள் இடம்பெற்ற நூல் கம்பராமாயணம். 4.


இரு பொருள் தருமாறு சொற்களைப் பாட்டில் அமைத்துப் பாடுவதில் வல்லவர் - கவி காளமேகம். 5.


6. "வாலெங்கே நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே" பாடியவர் - காளமேகப்புலவர்.


7. "கார் என்று பேர்படைத்தாய்" எனப் பாடியவர் - காளமேகப்புலவர்.


8. "நாங்கள் கவிராயர்கள் என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி" 'கவி' என்பதற்கு குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு பாடியவர் - காளமேகப்புலவர்.


9. பெண்களின் கழுத்து நீண்டிருந்தால் அண்டை வீட்டு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்கள் மயில் அப்படிப் பார்க்காது எனப் பாடியவர் - பாரதிதாசன்.


முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


10. "உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே" எனப் பாடியவர் - குமரகுருபரர்.


11. குமரகுருபரர் பெற்றோர் - சண்முகசிகாமணிக் கவிராயர் சிவகாம சுந்தரியம்மை.


12. குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்.


13. குமரகுருபரர் இயற்றிய பிற நூல்கள்


திருவாரூர் மும்மணிக்கோவை


5 சகலகலாவல்லி மாலை


நீதிநெறி விளக்கம்


கந்தர் கலிவெண்பா


5 மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்


மதுரைக் கலம்பகம்


14. குமரகுருபரர் மடம் நிறுவிய இடம் திருப்பனந்தாள் மற்றும் காசி


15. குமரகுருபரர் இறைவனது திருவடியடைந்த இடம் - காசி.


16. குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்த்தானி மொழிகளில் புலமை பெற்றவர்.


17.


குமரகுருபரர் வாழ்ந்த காலம் - 17ம் நூற்றாண்டு.


18. இறைவனையோ, நல்லோரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரை குழந்தையாகக் கருதி பாடப்பட்டது-


பிள்ளைத்தமிழ்.


19. பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை -10.


20. பிள்ளைத்தமிழ் 2 வகைப்படும்.


21. பிள்ளைத்தமிழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100.


22. ஆண் பால் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் 7.


23. பிள்ளைத்தமிழில் உள்ள பொதுவான 7 பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி. 24. பிள்ளைத்தமிழில் உள்ள ஆண்பாலுக்கான மூன்று பருவங்கள் - சிற்றில், சிறுபறை, சிறுதேர்.


25. பிள்ளைத்தமிழில் உள்ள பெண்பாலுக்கான மூன்று பருவங்கள் - அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல்.


26. தளர்நடையிட்டு வரும் குழந்தைகள் சிறப்புகளை எடுத்துக்கூறி, அருகில் வருக வருக என வாய்குளிர, மனங்குளிர அழைக்கும்


பாடல்கள் இடம்பெற்றுள்ள பருவம் - வருகைப்பருவம்.


27. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எந்த இறைவன் மீது பாடப்பட்டது- புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோவில்) உள்ள


முருகப்பெருமான்.


28. பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலயக்கிய வகையில் ஒன்று.


29. அலகில் புவனம் முடியும் வெளியில் அளியும் ஒளியின் நிலயமே" - முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 30. வருகைப்பருவம் -ஆறாவது (குழந்தையின் 13ம் திங்களில் நிகழ்வது)


பொருள் தருக.


31. அமுதகிரணம்


32. உதயம் கதிரவன்


குளிர்ச்சியான ஒளி


33 34. மதலை


. கழுவு துகளர் குற்றமற்றவர்


குழந்தை


35. சலதி


கடல்


36. நறவம்


தேன்


37. மதுரம்


இனிமை


38. பருதிபுரி


39. புவளம்


கதிரவன் வழிபட்ட இடம்


உலகம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16



7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...