02/04/2024

8th term- 2

8வது தமிழ் தவணை - II


இயல் 4


15.ஆலங்குடி சோமு பெற்ற விருது - கலைமாமணி


1. "கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற " என்ற அடிகளைப் பாடியவர் - குமரகுருபரர்


16. 'புத்தியைத் தீட்டு' என்ற பாடல் ஒரு திரையிசைப் பாடல்


17. பிரித்து எழுதுக: கோயிலப்பா - கோயில் + அப்பா


18. சேர்த்து எழுதுக: பகைவனென்றாலும் ‘பகைவன் என்றாலும்'


பொருள் கூறுக:


19. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது - கல்வி


2. கலன் அணிகலன்


3. முற்ற ஒளிர


4. குமரகுருபரர் சேர்ந்தவர். பதினேழாம் நூற்றாண்டு நூற்றாண்டைச்


5. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்


6. மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக்காட்டுவதால் இந்த நூல் நீதிநெறி விளக்கம் என அழைக்கப்படுகிறது


7. நீதிநெறி விளக்கத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 102 வெண்பாக்கள்


8. கற்றவர்க்கு அழகு தருவது - கல்வி


9. பிரித்து எழுதுக: கலனல்லால் - கலன் + அல்லால்


10. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு" என்ற பாடல் வரியை இயற்றியவர்- ஆலங்குடி சோமு


பொருள் கூறுக:


20. 'இளமையில் கல்' என்பது - முதுமொழி


21. ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட்


22. 'கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல' என்று கூறியவர் - விஜயலட்சுமி பண்டிட்


23. "கல்வி என்பது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு


நெறிமுறையாகும்" என்று கூறியவர் - விஜயலட்சுமி பண்டிட்


24. எதன் வாயிலாக கல்வி பெறுவது சிறப்பு - தாய்மொழி


25. தாய்நாடு என்னும் பெயர் எதன் அடிப்படையில் பிறந்தது? தாய்மொழி


26. நாம் கண்ட புதுமைகளை நாம் தாய்மொழியில் வரைகிறோம்


27. கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்.


28. ஏட்டுக் கல்வி மட்டுமன்றித் தொழிற்கல்வி முதலியளவும் கல்வியின் பாற்பட்டனவே.


29. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று காவிய இன்பம்


30. இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு


31. இயற்கை இன்பக்கலம் கலித்தொகை


11. தடம் - அடையாளம்


12. அகம்பாவம் - செருக்கு


13. திரைப்பட பாடல் ஆசிரியராக விளங்கியவர் ஆலங்குடி சோமு


14. சோமு -சிவகங்கை மாவட்டம் ஆலங்குடியில் பிறந்தவர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


32. இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்


33. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் மணிமேகலை சிலப்பதிகாரம்,


34. இயற்கைத் தவம் - சிந்தாமணி


35. இயற்கைப் பரிணாமம் - கம்பராமாயணம்


பக்கம் | 01


வெராண்டா ரேஸ்


36. இயற்கை அன்பு பெரிய புராணம்


37. இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்


38. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் மயக்குறச் செய்வது - யாழ்


39. "ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி" என்று கூறியவர் - குலோத்துங்கன்


40. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது - அறிவியல் என்னும் அறிவுக் கலை


41. திரு.வி.க என்பது திருவாரூர் விருத்தாசலம் கல்யாண சுந்தரனார்


42. தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டவர் - திரு.வி.க


43. திரு.வி.க ஒரு சிறந்த மேடை பேச்சாளர்.


44. திரு.வி.க எழுதிய நூல்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச் சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு


45. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது - கல்வி


46. கல்விக்கு பயிற்சி பெறக் கூடிய பருவம் இளமை பருவம்


47, புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.


தீவிர வட்டம்


60. வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம் பெறாமல் மறைந்து பொருள் தருவது - வேற்றுமைத் தொகை


61. முதல் வேற்றுமையில் இடம் பெறுபவை - எழுவாய், செயப்படு பொருள், பயனிலை


62. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை


63. முதல் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர் - எழுவாய் வேற்றுமை


64, 'பாவை வந்தாள்' என்பது - முதல் வேற்றுமை


65. இரண்டாம் வேற்றுமை உருபு -ஐ


66. பெயரை செயப்படுப்பொருளாக வேறுபடுத்தி காட்டுவது இரண்டாம் வேற்றுமை


67. இரண்டாம் வேற்றுமையை வேறு எவ்வாறு அழைப்பர்? செயப்படுபொருள் வேற்றுமை


68. இரண்டாம் வேற்றுமை உருபிற்கு எடுத்துக்காட்டு கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.


கரிகாலன் 69. ஆக்கல் பொருளுக்கு எடுத்துக்காட்டு கல்லணையைக் கட்டினான்


48. பி. ச. குப்புசாமி - ஒரு சிறுகதை ஆசிரியர்


49. ஜெயகாந்தனோடு நெருங்கிப் பழகியவர் - பி. ச. குப்புசாமி


70. அழித்தல் பொருளுக்கு எடுத்துக்காட்டு பெரியார் மூட நம்பிக்கையை ஒழித்தார்


50. ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் பி. ச.குப்புசாமி


71. அடைதல் பொருளுக்கு எடுத்துக்காட்டு மதுரையை அடைந்தான் கோவலன்


51. 'ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்' என்னும் நூல் யாருடையது - பி. ச. குப்புசாமி


72. நீத்தல் பொருளுக்கு எடுத்துக்காட்டு காமராசர் பதவியைத் துறந்தார்


52. அண்ணன் என்பது பெயர்ச்சொல்


53. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை வேற்றுமை


73. ஒத்தல் பொருளுக்கு எடுத்துக்காட்டு -தமிழ் நமக்கு உயிரைப் போன்றது


54. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் - வேற்றுமை உருபுகள்


55. சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.


56. ஓவியர்கள் எதனால் ஓவியம் தீட்டுவர் -தூரிகை


57, வேற்றுமை எத்தனை வகைப்படும் - எட்டு


58. எந்த வேற்றுமைகளுக்கு உருபு இல்லை முதல் மற்றும் எட்டாம் வேற்றுமை


59. வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்கள் வேற்றுமைத் தொடர்கள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


74. உடைமை பொருளுக்கு எடுத்துக்காட்டு வள்ளுவர் பெரும் புகழை உடையவர்


75. மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் -ஆல், ஆன், ஓடு, ஒடு


76. மூன்றாம் வேற்றுமையில் கருவிப் பொருள் மற்றும் கருத்தாப் பொருளில் வருபவை ஆல், ஆன்


77. கருவிப் பொருள் எத்தனை வகைப்படும் - இரண்டு


78. கருவிப் பொருளின் வகைகள் - முதற்கருவி, துணைக் கருவி


79. கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி. எடுத்துக்காட்டு -மரத்தால் சிலை செய்தான்.


80. ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி. எடுத்துக்காட்டு - உளியால் சிலை செய்தான்.


81. கருத்தாப் பொருள் இரண்டு வகைப்படும்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


84. கரிகாலனால் கருத்தாவிற்கு எடுத்துக்காட்டு கல்லணை கட்டப்பட்டது ஏவுதல்


82. கருத்தாப் பொருளின் வகைகள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா


103, ஐந்தாம் வேற்றுமை உருபு வரும் இடங்கள் - நீங்கல், ஒப்பு, எல்லை, எது


83. பிறரை செய்ய வைப்பது ஏவுதல் கருத்தா


104. தலையின் இழிந்த மயிர் நீங்கல் பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


105. பாம்பின் நிறம் ஒரு குட்டி ஒப்பு பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


106. தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல் எல்லை பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


107. சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம் - ஏது பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


85, தானே செய்வது என்பது - இயற்றுதல் கருத்தா


86. சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது இயற்றுதல் கருத்தாவிற்கு எடுத்துக்காட்டு


87. 'ஆன்' என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம் பெறும்


88. மூன்றாம் வேற்றுமையில் உடனிகழ்ச்சிப் பொருளில் வருபவை -ஒடு, ஓடு


89. புறந்தூய்மை நீரான் அமையும் 'ஆன்' என்னும் உருபிற்கு எடுத்துக்காட்டு


90. உடனிகழ்ச்சி பொருளுக்கு எடுத்துக்காட்டு


1. தாயொடு குழந்தை சென்றது (ஒடு)


2. அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர் (ஓடு)


91. நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு -கு


92. நான்காம் வேற்றுமை உருபு வரும் இடங்கள் - கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை


93. முல்லைக்கு தேர் கொடுத்தான் பொருளுக்கு எடுத்துக்காட்டு கொடை என்னும்


94. புகை மனிதனுக்கு பகை பகை என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


95. கபிலருக்கு நண்பர் பரணர் - நட்பு என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


108. ஆறாம் வேற்றுமை உருபுகள் - அது, ஆது, அ


109. ஆறாம் வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்.


110. உரிமைப் பொருளைக் கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.


111. இராமனது வில் ஆறாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


112. இக்காலத்தில் பயன்படாத ஆறாம் வேற்றுமை உருபு - ஆது, அ


113. ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு -கண்


114. ஏழாம் வேற்றுமைக்கு உள்ள மற்ற உருபுகள் - மேல், கீழ், கால், இல், இடம்


115. இடம், காலம் ஆகியவற்றை குறிக்கும் சொல்களில் இடம் பெறுவது - ஏழாம் வேற்றுமை உருபு


116. எங்கள் ஊரின்கண் மழை பெய்தது - ஏழாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு


117. எட்டாவது வேற்றுமைக்கு உருபு இல்லை


118. விளிப் பொருளில் வருவது எட்டாம் வேற்றுமை


119. படர்க்கை பெயரை முன்னிலை பெயராக மாற்றி அழைப்பது - விளி வேற்றுமை


96. கவிதைக்கு அழகு கற்பனை - தகுதி என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


120. பெயர்கள் திரிந்து வழங்குவது - எட்டாம் வேற்றுமை


97, தயிருக்கு பால் வாங்கினாள் அதுவாதல் என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


121. முதல் வேற்றுமையின் சொல்லுலுருபுகள் ஆவான், ஆகின்றவன் ஆனவன்,


98. தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் பொருட்டு என்னும்


பொருளுக்கு எடுத்துக்காட்டு


122. இரண்டாம் வேற்றுமையின் சொல்லுருபு - இல்லை


123. மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் கொண்டு, வைத்து, உடன், கூட


99. செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ முறை என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


124. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபுகள்


பொருட்டு, நிமித்தம்


ஆக,


100. தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக் கடல் - எல்லை என்னும் பொருளுக்கு எடுத்துக்காட்டு


101. நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு. (எ.கா.) கூலிக்காக வேலை


125. ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் - இலிருந்து, நின்று காட்டிலும், பார்க்கிலும்


126. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபு -உடைய


102. ஐந்தாம் வேற்றுமை உருபு வரும் இடங்கள் - இன், இல்


127. விளி வேற்றுமைக்கு சொல்லுருபு - இல்லை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


128. இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு


129. நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை இடப்பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை


130, 1.மூன்றாம் வேற்றுமை - மண்ணால் குதிரை செய்தான்


2.நான்காம் வேற்றுமை - இராமனுக்கு தம்பி இலக்குவன்


3. ஐந்தாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்


4. ஆறாம் வேற்றுமை - பாரியினது தேர்


131. பொருள்களை எண்ணும் இடங்களில் வருவது - காற்புள்ளி


132. கடிதத்தில் விளி முன் வருவது - காற்புள்ளி


தீவிர வட்டம்


149. ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் -நாலடியார்


150. மனிதனுக்கு அறிவையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என்பதைக் கூறுவது - நீதிநெறி விளக்கப்பாடல்


151. "கல்வி அழகே அழகு" என்ற பாடல் இடம் பெறுவது - நீதிநெறி விளக்கப்பாடல்


152. "கண்ணியம் தவறாதே - அதிலே திறமையைக் காட்டு என்ற பாடல் பாடியவர் ஆலங்குடி சோமு


133. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் வருவது -அரைப்புள்ளி


153. "ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு-உன்னை" என்ற பாடல் பாடியவர் ஆலங்குடி சோமு


134, உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் வருவது - அரைப்புள்ளி


135, சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் வருவது - முக்காற் புள்ளி


136. சொற்றொடரின் இறுதியில் வருவது - முற்றுப்புள்ளி


137, சொற் குறுக்கங்களை அடுத்துவருவது - முற்றுப்புள்ளி


138. வினாப் பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் இடவேண்டியது- வினாக் குறி


139. உணர்ச்சி வெளியிடும் இடங்களில் வருவது வியப்புக் குறி


140. தனிச்சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போது வரும் குறி- ஒற்றை மேற்கோள்


மொழிபெயர்க்க:


141. ஆபரணம் -


142. நிறுத்தற்குறி -


154. "மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்


மாணிக்க கோயிலப்பா-இதை" என்று பாடியவர் - ஆலங்குடி சோமு


155. "இங்கே இருப்பது சில காலம்


இதற்குள் ஏனோ அகம்பாவம்" என்று பாடியவர் ஆலங்குடி சோமு


156. "ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி


அது வளர்ச்சி வாயில்" என்று கூறியவர் - குலோத்துங்கள்


157. உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம் போன்ற இடம் பெறும் கல்வி - அறிவியல் கல்வி


158. பல்துறைக் கல்வி என்பது திரு.வி.க வின் இளமை விருந்து நூலில் இடம் பெற்றுள்ளது.


159. திருத்தக்க தேவர், திருஞானசம்பந்தர், கம்பர், சேக்கிழார் போன்றோர் இயற்கைக் கோலத்தை எழுத்தோவியத்தில் இறக்கியிருக்கின்றனர்.


143. விழிப்புணர்வு -


144. சீர்திருத்தம்-கிரீஸ்


145. மொழிபெயர்ப்பு -


146, நேர்


கூற்றுகளிலும்,


பொன்மொழிகளையோ


செய்யுள்


குறிப்பிடும்


பயன்படுத்தப்படுவது - இரட்டை மேற்கோள்


இயல் 5


1. காட்டிலிருந்து வந்த வேழங்கள் கரும்பைத் தின்றன. இதில் வேழங்கள் என்பது - யானைகள்


அடிகளையோ 2. 'முழவு + அதிர' என்பதைச் சேர்த்து எழுதுக - முழவதிர


இடங்களிலும்


147. "முழு மணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு


அழகு செய்வார்" என்ற பாடல் அடியைப் பாடியவர்


குமரகுருபரர்


148. "கல்வி கரையில கற்பவர் நாள் சில


மெல்ல நினைக்கின் பிணி பல-தெள்ளிதின்" என்ற பாடலடி


இடம் பெற்ற நூல் - நாலடியார்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


3. 'பண்' எனும் சொல்லின் பொருள் - இசை


4. 'கனச்சுனை' எனும் சொல்லின் பொருள் பொன் வண்ண நீர்நிலை


5. 'மதவேழங்கள்' எனும் சொல்லின் பொருள்- மத யானைகள்


6. 'முரலும்' எனும் சொல்லின் பொருள் - முழங்கும்


7. 'பழவெய்' எனும் சொல்லின் பொருள் - முதிர்ந்த மூங்கில்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


8. பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.


9. "பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிர " எனப் பாடியவர் - சுந்தரர்


10. தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் சுந்தரர்


11. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - சுந்தரர்


12. திருமுறைகள் மொத்தம் -12. இதில் ஏழாம் திருமுறையைப் பாடியவர் - சுந்தரர்


13. திருத்தொண்டத்தொகை எனும் நூலை எழுதியவர் சுந்தரர்


14. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு - தேவாரம்


15. 'தே+ஆரம்' என்பதன் பொருள் இறைவனுக்கு சூட்டப்படும் மாலை


16. 'தே+வாரம்' என்பதன் பொருள் இனிய இசை பொருந்திய பாடல்கள்


17, பதிகம் என்பது பத்து பாடல்களைக் கொண்டது


18. பசியால் வாடும் அலந்தவர்க்கு உணவளித்தல் நமது கடமை.


19. நம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.


20. நிறை எனப்படுவது - மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்


21. 'பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - பாடு + அறிந்து


22. 'முறை + எனப்படுவது' என்பதைச் சேர்த்து எழுதுக முறையெனப்படுவது


23. கலித்தொகை - எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று


24. கலித்தொகை - கலிப்பா எனும் பாவகையைச் சார்ந்தது


25. கலித்தொகை - ஐந்து பிரிவுகளை உடையது


26. நெய்தல் கலியை பாடியவர் நல்லந்துவனார்


27. கலித்தொகையில் மொத்தம் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-150


28. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்" எனும் எனும் பாடலைப் பாடியவர் மற்றும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் - நல்லந்துவனார், கலித்தொகை


29. அலந்தவர் என்னும் சொல்லின் பொருள் - வறியவர்


30. கிளை என்னும் சொல்லின் பொருள் - உறவினர்


31. செறாஅமை என்னும் சொல்லின் பொருள் - பொறுத்தல்


32. போற்றார் என்னும் சொல்லின் பொருள் - பகைவர்


தீவிர வட்டம்


33. மறாஅமை என்னும் சொல்லின் பொருள் - மறவாமை


34. பொறை என்னும் சொல்லின் பொருள் - பொறுமை


35. இல்வாழ்வு என்பது - வறியவர்களுக்கு உதவி செய்தல்


36. பாதுகாத்தல் என்பது -அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்


37. பண்பு எனப்படுவது - சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்


38. அன்பு எனப்படுவது-உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்


அறிவற்றவர் கூறும் சொல்களை 39. அறிவு எனப்படுவது பொறுத்தல்


40. செறிவு எனப்படுவது - முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்


41. நீதிமுறை எனப்படுவது தண்டனை வழங்குதல் குற்றம் செய்தவருக்கு உரிய


42. பொறுமை எனப்படுவது - தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்


43. மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை


44. தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள இடம் ஆதிச்சநல்லூர்


45. செம்பியன் கண்டியூர் எனும் ஊரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


46. செம்பியன் கண்டியூர் எந்த மாவட்டத்தில் உள்ளது? நாகை


47. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.


48. பானை செய்யும் சக்கரம் திருவை


49. மட்பாண்டம் செய்வோர் பானை செய்யும் போது உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்து காய வைப்பர்


50. பானை செய்தலை பானை வனைதல் என்று சொல்வது மரபு


51. மட்பாண்டம் செய்வோர் எதனைக் கொண்டு தேய்த்துப் பானைகளை மெருகேற்றுவர்உருட்டுக்கல்


52. மண்பாண்டக்கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை சுடுமண் சிற்பக்கலை


53. சுடுமண் சிற்பக்கலை (ஆங்கிலத்தில்) டெரகோட்டா


54. மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால்- குதிரைச் சிற்பம் செய்து வைப்பதாக வேண்டிக்கொள்வதும் உண்டு


55. மூங்கில்கள் எத்தனை வகைப்படும் -3


56. கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில் கூட்டு மூங்கில்


57


. குழந்தைகளைப் படுக்க வைப்பதற்காக பயன்படுத்தும் பாய்வகை - தடுக்குப்பாய்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


58. உட்கார்ந்து உண்ண உதவும் பாய் - பந்திப்பாய்


59. படுக்க உதவும் பாய் - திண்ணைப்பாய்


60. திருமணத்துக்கு பயன்படுத்தும் பாய் - பட்டுப்பாய்


தீவிர வட்டம்


82. நரம்பு (அ) தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள்


83. யாழ், வீணை என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துகாட்டு நரம்புக்கருவிகள்


84. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை - காற்றுக்கருவி


61. இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்தும் பாய் தொழுகைப்பாய்


62. பாய்மரக்கப்பல்களில் பயன்பட்டது கூடப் பாய் தான் என்று கூறும் நூல் - புறாநானூறு


85. குழல், சங்கு என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துக்காட்டு காற்றுக்கருவி


86. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை - கஞ்சக்கருவி


63. "கூம்பொடு மீப்பாய் களையாது" என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் - புறநானூறு


87. சாலரா, சேகண்டி என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துக்காட்டு - கஞ்சக்கருவி


64. தமிழ்நாட்டின் மாநில மரம் - பனை


65. பிரம்பினை முதலில் நெருப்பில் காட்டி பதப்படுத்த வேண்டும். வேண்டிய வடிவம் வந்தப்பின் பிரம்பை தண்ணீரில் வைத்தால் அப்படியே நிலைத்துவிடும்.


66. கயிற்றுக்கட்டில் பிரித்து எழுதுக = கயிறு + கட்டில்


67. பிரம்பு என்பது கொடி வகை சார்ந்த தாவரம்


68. பிரம்பின் தாவரவியல் பெயர் - கலாமஸ் ரொடாங்


69. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை கல்வெட்டுகள்


70. பானை வனைதல் ஒரு சிறந்த கலைகளுள் ஒன்று.


71. 'மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - மட்டும் + அல்ல


72. ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது -அகராதி


73. ஒரு பொருள் குறித்து அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது - கலைக்களஞ்சியம்


74. நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட 9 சுவைகளை உடையது இசை


75. இசையை குரல்வழி இசை, கருவிவழி இசை என்று இரண்டாய் பிரிப்பர்


76. இசைக்கருவிகளை இசைத்துப்பாடல் பாடுவோர் பாணர்எனப்பட்டனர்


77. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு


88. உடுக்கை எந்த வகை இசைக் கருவி - தோல்கருவி


89. உடுக்கை என்பது இடை சுருங்கிய கைப்பறை


90. உடுக்கையின் பொருத்தப்பட்டிருக்கும் வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால்


91. உடுக்கையின் வலதுவாய் மீதுதான் அடிப்பர்.


92. பெரிய உடுக்கை - தவண்டை


93. சிறு உடுக்கை - குடுகுடுப்பை


94. "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்" என்ற பாடல் தேவாரத்தில் திருஞானசமந்தரால் பாடப்பட்டது.


95. குடமுழா எந்த வகை இசைக்கருவி - தோல்கருவி


96. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது குடமுழா


97. குடமுழாவிற்கு நடுவில் இருக்கும் வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும்.


98. குடமுழாவை பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர்.


99. ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும். இதன் காரணமாக இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர்.


100. சென்னை அருங்காட்சியத்தில் குடமுழா ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


101. குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்.குழல் - சுமார் 20 விரல் நீளம் இருக்கும்


78. இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள்


102. குழல் சந்தனம், செங்காலி, கருங்காலி மரங்களில் செய்யப்படுகிறது


79. இசைக்கருவிகளின் வகைகள்-4


80. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள்


81, முழவு, முரசு என்ற இசைக்கருவிகள் எதற்கு எடுத்துக்காட்டு- தோல்கருவிகள்


103. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப்பலவகையான குழல்கள் இருந்ததாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம்


104. குழல்இனிது யாழ்இனிது என்பது எவ்வகை நூலில் இடம் பெற்றுள்ளது -திருக்குறள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


105. கொம்பு எந்த வகை இசைக் கருவி ஆகும் காற்று கருவி


106. மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று.


107. இக்காலத்தில் பித்தளை (அ) வெண்கலத்தால் கொம்பு செய்யப்படுகிறது.


108. கொம்பை வேடர் வேட்டையின் போது ஊதுவர்


109. ஊது கொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் திருவிழா, ஊர்வலத்தின் போது இசைக்கப்படுகின்றன


110. சங்கு இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பணிலம்


111. சங்கின் ஒலி -சங்கநாதம் என்பர்


112. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" என்ற பாடல்வரி இடம் பெற்றுளள் நூல் - திருப்பாவை


113. திருப்பாவை எழுதியவர் ஆண்டாள்


114. சாலராவை பாண்டில் என்றும் அழைப்பர்


115. சாலராவை இக்காலத்தில் ஜால்ரா என்பர்


116. சேகண்டி வட்டவடிவமான மணிவகையைச் சேர்ந்தது


117. சேகண்டியை சேமங்கலம் என்றும் அழைப்பர்


118. சேகண்டியை கோவில் வழிபாட்டின் போதும் ஊர்வலத்தின்


போதும் இசைப்பர்


119. திமிலை என்பது தோல்கருவி வகை இசைக்கருவி


120. திமிலை எவ்வாறு அழைப்பர் பாணி என்னும் பெயரால் அழைப்பர்


121. திமிலை மணற்கடிகார வடிவத்தில் அமைந்திருக்கும்


122. "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி" என்ற வரி எந்த பாடலில் அமைந்திருக்கும் பெரியபுராணம்


123, பறை - தோல்கருவி வகை இசைக்கருவி


124. பகைவர்களின் ஆநிரையைக் கவர்ந்து செல்லும் போது ஆகோட்பறையை முழக்குவர்


125. பறை இக்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது தப்பு


126. பறையை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் - தப்பாட்டம்


127. மத்தளம் என்பது - தோல்கருவி வகை இசைக்கருவி


128. மத்து என்பது ஓசையின் பெயர்


129, இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும்.


தீவிர வட்டம்


130, மத்து + தளம் என்பது 'மத்தளம்' என்று ஆகியது என்று கூறுகிறவர் அடியார்க்கு நல்லார்


131. மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்து காணப்படும்.


132. மத்தளத்தின் கடைப்பகுதி சிறுத்து காணப்படும்.


133, மத்தளம் என்பதை முதற்கருவி என்பர்


134. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் - நாச்சியார் திருமொழி


135. தமிழர்கள் போர்த்துணையாகக் கொண்ட கருவிகளுள்


முதன்மையானது - முரசு


136. பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்த முரசு வகைகள் மூன்று


137. பண்டைய தமிழகத்தில் இருந்த மூன்று முரசு வகைகள் படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு


138. திருமணத்தின் போது இசைக்கப்படும் முரசு - மணமுரசு


139. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடும் நூல் - சிலப்பதிகாரம்


140. மாக்கண் முரசம் என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.


141. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு.


142. 'மண்ணமை முழவு' என்று கூறும் நூல் பொருநராற்றுப்படை


143. காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.


144. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் புறநானூறு


145. யாழ் என்பது - நரம்புக்கருவி வகை இசைக்கருவி


146. பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையான யாழ் வகைகள்.


147. இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது - பேரியாழ்


148. பத்தொன்பது நரம்புகளைக் கொண்டது - மகரயாழ்


149. மகரயாழ் - மீன் வடிவில் இருக்கும்


150. பதினான்கு நரம்புகளைக் கொண்டது - சகோடயாழ்


151. யாழ் வடிவமே மெல்ல மெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில்


வீணையாக உருமாறியது என்பர்.


152. வீணை எத்தனை நரம்புகளைக் கொண்டது-7


153. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை - பரிவாதினி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


154. இரு சொற்களுக்கு இடையில் உவம உருபு மறைந்து வருமானால் அதனை எவ்வாறு அழைப்பர் தொகைநிலைத்தொடர்


155. தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் - ஆறு


156. 1. வேற்றுமைத் தொகை 2. வினைத்தொகை பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகை என ஆறுவகைப்படும்.


3.


157, 'ஐ' என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


158. 'ஆல்' என்பது - மூன்றாம் வேற்றுமைத் தொகை


159. 'கு' என்பது நான்காம் வேற்றுமைத் தொகை


160. 'இன்' என்பது - ஐந்தாம் வேற்றுமைத் தொகை


161. 'அது' என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை


162. 'கண்' என்பது - ஏழாம் வேற்றுமைத் தொகை


163. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை


164. திருவாசகம் படித்தான் " என்பது - இரண்டாம் வேற்றுமைத் தொகை


165. "தலைவணங்கு" என்பது - மூன்றாம் வேற்றுமைத் தொகை


நான்காம் வேற்றுமைத் 166. "சிதம்பரம் சென்றான்" என்பது தொகை


167. "மலைவீழ் அருவி" என்பது - ஐந்தாம் வேற்றுமைத் தொகை


168. 'கம்பர்பாடல்' என்பது ஆறாம் வேற்றுமை


169. "மலைக்குகை' என்பது - ஏழாம் வேற்றுமை


170. 'பால்குடம்' என்பது - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


171. 'பொற்சிலை' என்பது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


172. 'மாட்டுக் கொட்டகை' என்பது நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை


தீவிர வட்டம்


178, சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.


179. 'பனைமரம்' என்பது - இருபெயரொட்டுப் பண்புத்தொகை


180. உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளில் ஒன்று மறைந்து வருவது - உவமைத்தொகை


181. 'மலர்விழி' என்பது - உவமைத்தொகை


182. சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் 'உம்'என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத்தொகை


183. இரவுபகல், தாய்தந்தை என்பது - உம்மைத்தொகை


184. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் 'உம்' என்னும் உருபு வெளிப்பட வருவது - எண்ணும்மை எனப்படும்


185. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.


186. "பொற்கொடி வந்தாள்" என்பது அன்மொழித்தொடர் தொகை


187. அன்மொழித்தொகை: பிரித்து எழுதுக -அல் + மொழி +தொகை


188. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ஒன்பது


189. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்துவது - தொகாநிலைத் தொடர்


190. மல்லிகை மலர்ந்தது, கார்குழலி படித்தாள் என்பது எழுவாய் தொடர்


191. நண்பா படி, கண்ணா வா, புலவரே வருக என்பது விளித்தொடர்


192. "சென்றனர் வீரர்" என்பது - முற்றுதொடர்


173, காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் - வினைத்தொகை


193. வரைந்த ஓவியம், எழுதிய பாடல் என்பது - பெயரெச்சத் தொடர்


174. காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்ற தொடர் 194. தேடிப் பார்த்தான், பாடி முடித்தாள் என்பது - வினையெச்சத் தொடர்


இடம்பெற்றுள்ள நூல் - நன்னூல்


175. ஆடுகொடி, வளர்தமிழ் என்பது - வினைத்தொகை


176, பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய பண்புருபுகள் மறைந்து வருவது - பண்புத்தொகை


177. வெண்ணிலவு, கருங்குவளை என்பது - பண்புத்தொகை


195. "கவிதையை எழுதினார்" என்பது வேற்றுமை


தொகாநிலைத் தொடர்


196, 'மற்றுப்பிற' என்பது - இடைச்சொல் தொடர்


197. 'சாலவும் நன்று' என்பது - உரிச்சொல் தொடர்


198. "நன்று நன்று நன்று" என்பது - அடுக்குத்தொடர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


199. 'செம்மரம்' என்னும் சொல் - பண்புத்தொகை


200. "வென்றான் சோழன்" என்பது - வினைமுற்றுத் தொடர்


201. ஆயர்களின் இசைத்திறத்தை விளக்கும் நூல் திருப்பதிகம்


202. சொற்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என அழைப்பர்.


203. இணைச்சொற்கள் - 3 வகைப்படும்


204. ஒரே பொருளைத் தரும் இணை - நேரிணை


205. எடுத்துக்காட்டு :


1. சீரும் சிறப்பும்


2. பேரும் புகழும்


206, எதிரெதிர் பொருளைத் தரும் இணை - எதிரிணை


207. எடுத்துக்காட்டு:


1. இரவுபகல்


2. உயர்வு தாழ்வு


208. பொருளின் செறிவைக் குறித்து வருவன - செறியிணை


209. எடுத்துக்காட்டு :


1. பச்சைப்பசேல்


2. வெள்ளைவெளேர்


தமிழாக்கம் தருக


210, Crafts - கைவினைப் பொருள்கள்


211. Flute - புல்லாங்குழல்


212. டிரம் (


213. Basketry- கூடை முடைதல்


214. பின்னல் -


215. கொம்பு -


216. கைவினைஞர்-


217. Rite - சடங்கு


218. அரசரைக் காப்பாற்ற வல்லது - அவரது குற்றமற்ற ஆட்சி


219. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் போகும் அவையின் தகுதி அறிந்து பேச வேண்டும்.


220. கண்ணோடாது: பிரித்து எழுதுக - கண்+ஓடாது


221. கசடற: பிரித்து எழுதுக - கசடு +அற


222. என்று+ஆய்ந்து: சேர்த்து எழுதுக - என்றாய்ந்து


பொருள் தருக:


1, வாரி- வருவாய்


2. வைகுக-தங்குக


3. எஞ்சாமை - குறைவின்றி


இயல் 6


தீவிர வட்டம்


4. ஓதை - ஒசை


5. முட்டாது- தட்டுப்பாடின்றி


6. ஒட்டாது-வாட்டம் இன்றி


7. வெரீஇ - அஞ்சி


8. யாணர் - புதுவருவாய்


9. தகடூர் யாத்திரை எனும் நூலின் ஆசிரியர் தெரியவில்லை பெயர்


10. தகடூர் யாத்திரை எனும் பாடலின் தொகுப்பு - புறத்திரட்டு


11. தகடூர் யாத்திரையில் குறிப்பிடப்படும் நாடு - சேர நாடு


12. 'விற்கொடி' எவ்வகைப் புணர்ச்சி திரிதல் விகாரம்


13. 'மன மகிழ்ச்சி' எவ்வகைப் புணர்ச்சி - கெடுதல் விகாரம்


14. அக்களத்து: பிரித்து எழுதுக -அ+களத்து


15. கதிர்+ஈன: சேர்த்து எழுதுக - கதிரீன


16. பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது


மழை


17. "பெருநீரால் வாரி சிறக்க! இருநிலத்து


இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார"


எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் தகடூர் யாத்திரை


19. தர்மபுரியின் முந்தைய பெயர் தகடூர்


20. "நாரை பிரியும் விளைவயல்


யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே!"


என்னும் பாடல் வரி அமைந்துள்ள நூல் தகடூர் யாத்திரை


21. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக அமைவது - மழை


22. 'கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு' எனும் கட்டுரை எந்த


நூலில் இடம் பெற்றுள்ளது பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்


23. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் எனும் நூலினை பதிப்பித்தவர்


அ.கௌரன்


24. பிரித்து எழுதுக: வாசலெல்லாம் - வாசல்+எல்லாம்


25. அ. கௌரன் பதிப்பித்த நூல் - பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்


26. மழைச் சோற்று நோன்பு - மழை வேண்டி செய்யப்படுவது


27. எதனால் பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடும் பொய்த்துவிட்டால் மழை


28. 'கனத்த மழை' என்னும் சொல்லின் பொருள் - பெரு மழை


29. பெற்றெடுத்தோம்: பிரித்து எழுதுக - பெற்று+எடுத்தோம்


30. சேர்த்து எழுதுக: கால்+இறங்கி - காலிறங்கி


31. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம்


பொய்த்ததால்


மழை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


32. "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனும் வரி இடம் பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்


33. 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று கூறியவர் ஔவையார்


34, "வண்புகழ் மூவர் கண்பொழில் வரைப்பு" இதில் 'மூவர்' என்பது யாரை குறிக்கும் - சேர, சோழ, பாண்டியர்


35. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


36. மூவேந்தர்களை பற்றிக் கூறும் கல்வெட்டு அசோகர் கல்வெட்டு


37. மூவேந்தர்களில் பழமையானவர்கள்-சேரர்கள்


தீவிர வட்டம்


54. கொங்குப் பகுதியை வளமாக்கும் ஆறுகள் காவிரி, பவானி, நொய்யல், அமராவதி


55. கடல் வணிகத்தில் சிறந்தது சேர நாடு


56. 'கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்' என அழைக்கப்படுபவர் - சேரன் செங்குட்டுவன்


57. சேர மன்னர்கள் எந்த கடற்கொள்ளையர்களை அடக்கினர்? கடம்பர்


58. சேரர்களின் சிறந்த துறை முகம் முசிறி


59. சேரர்கள் இறக்குமதி செய்த பொருட்கள் -பவளம், செம்பு, கோதுமை


60. சேரர்கள் ஏற்றுமதி செய்த பொருட்கள் மிளகு, முத்து, தந்தங்கள், பட்டு, மணி


38. "போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர்" எனும் வரி இடம் பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்


61. "மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து"


39. சேர நாடு - குடநாடு எனப்பட்டது


40. "போந்தை வேம்பே ஆரென" குறிப்பிடப்படுபவர்கள் யார்? சேரர்கள் இப்பாடலில்


41. சேரர்களின் தலைநகரம் வஞ்சி


42. வஞ்சியின் மற்றொரு பெயர் கருவூர்


43. சேரநாட்டின் துறைமுகங்கள் தொண்டி, முசிறி, காந்தளூர்


44. சேரர்களின் கொடி விற்கொடி


45. சேரர்களின் பூ பனம்பூ


46. மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்த நகரம் கருவூர்


47. பண்டைய சேர நாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது


48. சேலம், கோவை பகுதிகள் கொங்கு நாடு என அழைக்கப்பட்டன்


49. கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர்கள் - சேரர்கள்


50. 'கொங்கு மண்டலச் சதகம்' எனும் நூலின் ஆசிரியர் கார்மேகக் கவிஞர்


51. கொங்கு மண்டலத்தின் எல்லைகளைக் கூறும் நூல் - கொங்கு மண்டலச் சதகம்


52. வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.


53. 'ஆண் பொருநை' என அழைக்கப்படும் ஆறு அமராவதி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் புறநானூறு


62. "கலந்தந்த பொற்பரிசம்


கழித்தோணியால் கரைசேர்க்குந்து"


எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் -புறநானூறு


63. விலையை கணக்கிட அடிப்படையாக இருந்தது நெல்


64. நெல்லோடு ஒத்த மதிப்புடைய பொருள்-உப்பு


65. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர்" எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் - அகநானூறு


66. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் - நீலகிரி


67. தோட்டப்பயிர்களுக்கு எடுத்துக்காட்டு - காப்பி, தேயிலை


68. யூகலிப்டஸ் என்பதன் தமிழ் பெயர் - தைலமரம்


69. தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படும் மாவட்டம் - நீலகிரி


70. தைலமரம் அதிகம் பயிரிடப்படும் பகுதி - நீலகிரி


71. கோயம்புத்தூர் என்பதன் இயற்பெயர் - கோவன்புத்தூர்


72. 'பம்ப் சிட்டி' என்று அழைக்கப்படும் ஊர் - கோயம்புத்தூர்


73. மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு புவிசார் குறியீடு வாங்கிய இடம்-கோவை


74. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் திண்டுக்கல்


75. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல்


76. திண்டுக்கல்லில் புகழ்பெற்ற தொழிற்சாலைகள் - அரிசி, தோல், பூட்டு


77. சுங்குடிச் சேலைக்கு புகழ் பெற்ற ஊர் - சின்னாளப்பட்டி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


78. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் (பரப்பளவில்) ஈரோடு


79. மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் - ஈரோடு


80. பின்னலாடை நகரம் - திருப்பூர்


81. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா


82. நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா அமைந்துள்ள இடம் திருப்பூர்


83. காங்கேயம் காளைகள் செறிந்து உள்ள மாவட்டம் திருப்பூர்


84. முட்டை உற்பத்தியில் தென்னிந்தியாவிலேயே முதல் இடம் வகிக்கும் மாவட்டம் - நாமக்கல்


85. முட்டைக் கோழி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் நாமக்கல்


86. சிற்றுந்து, சரக்குந்து அதிக அளவில் இயங்கும் மாவட்டம் - நாமக்கல்


87. மாங்கனி நகரம் -சேலம்


தீவிர வட்டம்


104. திண்டுக்கல் தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படக் காரணம் - அதிக அளவு மலர் உற்பத்தி செய்வதனால்


105. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை' எனும் சிறுகதையை எழுதியவர் - கன்னிவாடி சீரங்கராயன்


106. சீரங்கராயன் பெற்ற விருது - இலக்கிய சிந்தனை விருது


107. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது புணர்ச்சி எனப்படும்


108. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது - உயிரீற்றுப் புணர்ச்சி


109. எடுத்துக்காட்டு : சிலை+அழகு - சிலையழகு


110. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது - மெய்யீற்றுப் புணர்ச்சி


111. எடுத்துக்காட்டு : மண்+அழகு - மண்ணழகு


112. வரு மொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது உயிர் முதல் புணர்ச்சி


113. எடுத்துக்காட்டு : பொன்னுண்டு - பொன்+உண்டு


88. தமிழ்நாட்டில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யும் 114. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் மாவட்டம் - சேலம்


89. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகம் உள்ள மாவட்டம் சேலம்


90. முலாம் பூசும் தொழில் அதிகம் காணப்படும் மாவட்டம் - சேலம்


91. ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு


92. ஏற்காடு அமைந்துள்ள மாவட்டம் - சேலம்


93. வஞ்சி மாநகரம் என அழைக்கப்படும் ஊர் - கரூர்


94, கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையம் எனக் குறிப்பிட்டவர்-தாலமி


95. தாலமி எந்த நாட்டைச் சார்ந்தவர் - கிரேக்கம்


96. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம் - கரூர்


97, பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் இடம் - கரூர்


98. நெசவுத் தலைநகரம் - கரூர்


99. முத்து நகரம் - தூத்துக்குடி


100. குட்டி ஜப்பான் - சிவகாசி


101. தூங்கா நகரம் மதுரை


102. தீப நகரம் - திருவண்ணாமலை


103.


உபயோகப்


பொருட்கள்


தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் - கோவை


தயாரிக்கும்


அது மெய் முதல் புணர்ச்சி


115. எடுத்துக்காட்டு : பொன்+சிலை - பொற்சிலை


116. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது-இயல்பு புணர்ச்சி


117. எடுத்துக்காட்டு : தாய்மொழி - தாய்+மொழி


118. சேர்த்து எழுதுக: உடல்+ஓம்பல் - உடலோம்பல்


119. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 3


120. விகாரப் புணர்ச்சியின் வகைகள் கெடுதல் தோன்றல், திரிதல்,


121. தோன்றல்: தமிழ்+தாய் - தமிழ்த்தாய்


122. திரிதல்; விற்கொடி -வில்+கொடி


123. கெடுதல்: மனமகிழ்ச்சி - மனம்+மகிழ்ச்சி


124. நாடகக்கலை: பிரித்து எழுதுக -நாடகம்+கலை


125. 'பாலாடை' என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி -இயல்பு


126. மட்பாண்டம் எவ்வகைப் புணர்ச்சி - திரிதல் விகாரம்


127. மரவேர் எவ்வகைப் புணர்ச்சி கெடுதல் விகாரம்


128. மணிமுடி எவ்வகைப் புணர்ச்சி - இயல்புப் புணர்ச்சி


129. கடைத்தெரு எவ்வகைப் புணர்ச்சி தோன்றல் விகாரம்


130. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடம் -நெய்வேலி


131. அனல் மின்சாரம் தயாரிக்க உதவுவது-நிலக்கரி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


132. மின் உலைகளில் எரிபொருளாக பயன்படுவது -நிலக்கரி


தீவிர வட்டம்


தமிழாக்கம் செய்க:


133. தையல் புரியும்


134. தொழிற்சாலை-22 651768)


135. தறி - லீ


136. நூல் -


137. பால் பண்ணை -


138. சாயமிடுதல்


139. Tanning- தோல் பதனிடுதல்


140. ஆயத்த ஆடை -


141. 'ஆயிரங்காலத்துப் பயிர்' எனும் மரபுக்கான பொருள் நீண்டகாலமாக இருப்பது


142. 'கல்லில் நார் உரித்தல்' எனும் மரபுக்கான பொருள் இயலாத செயல்


143. 'கம்பி நீட்டுதல்' எனும் மரபுக்கான பொருள் விரைந்து


வெளியேறுதல்


144. 'கானல் நீர்' எனும் மரபுக்கான பொருள் இருப்பது போல் தோன்றும்; ஆனால் இருக்காது


145, 'கண்ணை மூடிக் கொண்டு' எனும் மரபுக்கான பொருள் - ஆராய்ந்து பாராமல்


இயல் 4


1. விவேகசிந்தாமணியின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை


2. மது என்பதன் பொருள் - தேன்


3. தியங்கி என்பதன் பொருள் மயங்கி


4. சம்பு என்பதன் பொருள் நாவல்


5. மதியம் என்பதன் பொருள் - நிலவு


6. மலர்க்கரம் - மலர் + கரம்


7. குவியுமென்று - குலியும் + என்று


8. வான் + உறு-வானுறு


9. பாரதத்தாய் என்ற நூலை இயற்றியவர் அசலாம்பிகை அம்மையார்


11, இவர் பிறந்த ஊர் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை


12. வாய்மை உண்மை


13. வண்மை - வள்ளல் தன்மை


14. சேய்மை - தொலைவு


15. தவம் - பெறும்பேறு


16. தாய்மையன் பிறனை தாய்மை + அன்பின் + தனை


17. அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்கள் ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம்.


18. இக்கால ஔவையார் என்று அசலாம்பிகை அம்மையாரை பாராட்டியவர் - திரு.வி.க


19. அம்மையார் பல காலம் வாழ்ந்த இடம் - கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர்


20. இவர் வடலூரில் சில காலம் வாழ்ந்த போது இராமலிங்கசுவாமிகள் சரிதம் என்ற நூலினை இயற்றினார்


21. இராமலிங்கசுவாமிகள் சரிதத்தில் இடம்பெற்ற மொத்த பாடல்கள் - 409


22. பாரதத்தாய் என்னும் பாடல் தலைப்பு இடம்பெற்ற நூல் காந்திபுராணம்


23. காந்திபுராணத்தில் மொத்த பாடல்கள் - 2034


24, காந்தி புராணம் காந்தியடிகளை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டது


25. வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு-1730


26. வேலு நாச்சியாரின் பெற்றோர் செல்லமுத்து சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தம்மாள்


27. வேலு நாச்சியாரின் ஊர் இராமநாதபுரம்


28. வேலு நாச்சியாரை மணந்து கொண்டவர் - சிவகங்கை மன்னர்


முத்துவடுகநாதர்


29. சிவகங்கை மீது ஆங்கிலேயர் படையெடுத்த ஆண்டு -1772


30. வேலுநாச்சியாருக்கு ஆங்கிலேயர் மீது படையெடுக்க உதவியவர் - மைசூர் மன்னர் ஐதர் அலி


31. மைசூர் மன்னர் ஐதர் அலி வேலுநாச்சியாருக்கு அனுப்பிய படைவீரர்களின் எண்ணிக்கை -5000


32. சிவகங்கைச் சீமை கைப்பற்றப்பட்ட ஆண்டு-1780


33. கடலூர் முதுநகரில் பிறந்தவர் - அஞ்சலையம்மாள்


34. அஞ்சலையம்மாள் பிறந்த ஆண்டு - 1890


35. அஞ்சலையம்மாள் எப்போது பொது வாழ்க்கையை துவங்கினார் இயக்கம்) 1921 (காந்தியடிகளின் ஒத்துழையாமை


36. அஞ்சலையம்மை கலந்து கொண்ட போராட்டங்கள்


• உப்புக் காய்ச்சும் போராட்டம்


• மறியல் போராட்டம்


• தனியாள் அறப்போராட்டம்


• வெள்ளையனே வெளியேறு இயக்கம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


37. அம்மையார் கருவுற்ற போது சிறையில் அடைக்கப்பட்ட இடம் -வேலூர்


60. நிறம், சுவை, வடிவம், அளவு, குணம் ஆகியவற்றை உணர்த்தும் பெயர் - பண்புப்பெயர்


38. அம்மையார் தனது 9 வயது மகளை எந்த போராட்டத்திற்கு அனுப்பினார் - நீலன் சிலை அகற்றும் போராட்டம்


39. அஞ்சலையம்மையின் மகள் பெயர் - அம்மாகண்ணு


40. அஞ்சலையம்மையின் மகள் அம்மா கண்ணுவிற்கு காந்தியடிகள் சூட்டிய பெயர் - லீலாவதி


41. லீலாவதியை படிக்க வைத்த இடம் வார்தா ஆசிரமம்


42. காந்தியடிகளால் "தென்னாட்டு ஜான்சிராணி" என்று அழைக்கப்பட்டவர் - அஞ்சலையம்மாள்


43. அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தால் ஈற்கப்பட்டவர்-அம்புஜத்தம்மாள்


44. பிறந்த ஆண்டு 1899 ஜனவரி 8


45, பிட்டு, பகட்டு போன்ற ஆங்கில மோகத்தை துறந்தவர் யார் - அம்புஜத்தம்மாள்


46. அம்புஜத்தம்மாள் பெண் அடிமைக்கு எதிராக யாருடன்


இணைந்து குரல் கொடுத்தார்


வை. மு. கோதைநாயகி அம்மாள்


• ருக்குமணி


• லட்சுமிபதி


47. மகாகவி பாரதியின் பாடல்களைப்பாடி விடுதலை உணர்வை ஊட்டியவர் - அம்புஜத்தம்மாள்


61. வளர்பிறை என்பது - வினைத்தொகை


62. செம்மொழி என்பது - பண்புத்தொகை


63. கயல்விழி என்பது உவமைத்தொகை


64. மா, பலா, வாழை என்பது உம்மைத்தொகை


65. செய்தொழில் - வினைத்தொகை


66. நாலிரண்டு - உம்மைத்தொகை


67. பவளவாய் பேசினாள் - அன்மொழித்தொகை


68. மதி முகம் - உவமைத்தொகை


69. ஒரு சொற்றொடருக்கு இடையில் சொல்லே உருபோ மறையாது பொருளைத் தருவது - தொகாநிலைத் தொடர்


70. தொகாநிலைத் தொடரின் வகைகள் -9


எழுவாய்த்தொடர்


வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்


விளித்தொடர்


இடைச்சொற்றொடர்


வினைமுற்றுத்தொடர்


• உரிச்சொற்றொடர்


• பெயரெச்சத்தொடர்


* அடுக்குத்தொடர்


வினையெச்சத்தொடர்


48. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் - அம்புஜத்தம்மாள்


71. பிரித்தால் பொருள் தருவது மற்றும் இரண்டு, மூன்று முறைகள் அடுக்கியும் வருவது - அடுக்குத்தொடர்


49. அம்புஜத்தம்மாள் துவங்கிய தொண்டு நிறுவனம் -சீனிவாச காந்தி நிலையம்


50. அம்புஜத்தம்மாள் தன் 70 ஆண்டுகள் நினைவாக எழுதிய நூல் - நான் கண்ட பாரதம்


51. இவர் தாமரைத்திரு எனப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு 1964


52. ஓர் ஏக்கர் பரப்பில் உள்ள மரங்கள் எத்தனை பேருக்கு தேவையான மூச்சுக்காற்றை தருகிறது - 18 பேர்


53. பால் பருகினான் என்பது - 2ஆம் வேற்றுமை


54. தலை வணங்கினான் என்பது மூன்றாம் வேற்றுமை


55. வேலன் மகள் என்பது - நான்காம் வேற்றுமை


56. ஊர் நீங்கினான் என்பது -5ஆம் வேற்றுமை


57. செங்குட்டுவன் சட்டை என்பது - 6ஆம் வேற்றுமை


58. குகைப்புலி என்பது - 7ஆம் வேற்றுமை


59. மூன்று காலத்தையும் காட்டி பெயரெச்ச விகுதியைப் பெற்று வருவது - வினைத்தொகை


72. பிரித்தால் பொருள் தராது அச்சம், வெகுளி, உவகை, அவளம் ஆகிய பொருளில் வருவது - இரட்டைக்கிளவி


இயல் 5


1. திருமந்திரத்தின் ஆசிரியர் - திருமூலர்


2. திருமூலரின் காலம் - ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி


3. சைவத் திருமுறைகளில் 10வது திருமுறை - திருமந்திரம்


4. திருமந்திரத்தின் வேறு பெயர் - தமிழ் மூவாயிரம்.


5. திருமந்திரத்தின் புகழ்மிக்கத் தொடர் ஒருவனே தேவன்" "ஒன்றே குலம்


6. உயிர் அழியக் காரணம் என்ன நோய்


7. தேம்பாவணியின் ஆசிரியர் யார் வீரமாமுனிவர்


8. நகை - புன்னகை


9. முகை -மொட்டு


10. மேனி - உடல்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


11. வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி


28. செய்யுள் வடிவிலான நாடகவியல் என்னும் நூலை இயற்றியவர் - பரிதிமாற்கலைஞர்


12. இவரின் பெற்றோர்- கொண்டல் போபெஸ்கி மற்றும் எலிசபெத்


29. நடிப்பிற்குரிய இலக்கணம் கூறும் நூல் நாடகவியல்


13. வீரமாமுனிவர் பிறந்த நாடு இத்தாலி


14. வீரமாமுனிவர் தமிழகம் வந்தபோது அவருக்கு அகலை -30


15. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்


• ஞான உபதேசம்


• பரமார்த்த குரு கதை


• திருக்காவலூர்க் கலம்பகம்


• தொன்னூல் விளக்கம்


• கித்தேரியம்மாள் அம்மானை


16. தேம்பாவணி பிரித்து எழுதுக - தேம்பா + அணி= வாடாத மாலை


தேன் + பா + அணி = தேன் போன்ற இனிய பாடல்களின்


மாலை


17. ஏசு பிரானின் தந்தையான சூசையப்பரின் வரலாற்றை கூறும் நூல் - தேம்பாவணி


18. நாடகம் என்னும் சொல் எவ்வாறு பிரியும் நாடு + அகம் எனப் பிரியும்


19. நாடகக்கலையின் மற்றொரு பெயர் கூத்துக்கலை


20. தமிழ்மொழியின் தொன்மையான கலை நாடகக்கலை


21. பண்டைய மரப்பாவை கூத்து என்னவாக வளர்ச்சி பெற்றது பொம்மலாட்டம்


22. தோள்பாவைக் கூத்தும், நிழற்பாவைக் கூத்தும் பாவை கூத்தாக வளர்ச்சி அடைந்தன


23. நாடகப் பாங்கிற்கு இலக்கணம் வகுத்த நூல் - மெய்ப்பாட்டியல்


24. மெய்ப்பாட்டியலின் ஆசிரியர் தொல்காப்பியம்


25. "கூத்தாட்டவை குழாத்தற்றே" என்னும் கருத்தின் வழியாக நாடக அரங்கம் இருந்ததை கூறும் நூல் திருக்குறள்


26. நாட்டியத்திற்கும், நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்த நூல்கள்


• முறுவல்


• சயந்தம்


• செயிற்றியம்


• மதிவாணர் நாடகத்தமிழ்


விளக்கத்தார் கூத்து


குணநூல்


• கூத்து நூல்


30. மதங்க சூளாமணி என்ற நூலை இயற்றியவர் யார் விபுலானந்த சுவாமிகள்


31. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாடகமேத்தும் நாடக காணிக்கை என்று மாதவியை குறிப்பிடுகிறார்.


32. சாகுந்தலம் என்ற நூலை எழுதியவர் - மறைமலைஅடிகள்


33. 7ஆம் நூற்றாண்டில் மகேந்திரவர்மப் பல்லவன் எழுதிய


நாடகநூல் - மத்தவிலாசம்


34. இராசராசசோழன் காலத்தில் நடைபெற்ற நாடகம் இராசராசேச்சுவரம்


35. யாருடைய கோயில்களில் காலத்தில் நடத்தப்பெற்றன - மராத்தியர்கள் நாடகங்கள்


36. பள்ளு வடிவிலான நாடகங்களும் குறவஞ்சி நாடகங்களும் யாருடைய காலத்தில் தோன்றின நாயக்கர்கள் காலத்தில்


37, 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாடகம் - நொண்டி நாடகம்


38. பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் இராம


நாடகம் கோபால கிருட்டின பாரதியின் நந்தனார் சரித்திரம்


ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு பாடல்களை அமைந்தன


39. எந்த நூற்றாண்டில் சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் மேலோங்கின - 19ஆம் நூற்றாண்டு


40. காசி விசுவநாதர் இயற்றிய நாடக நூல் டம்பாச்சாரி விலாசம்


41. பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய நாடகம் - மனோன்மணியம்


42. மனோன்மணியம் என்ற கவிதை நாடகக் காப்பியம் வெளியான ஆண்டு - 1891


43. மனோன்மணியம் எக்கதையை தழுவி எழுதப்பட்டது - லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி.


44. தமிழகத்தில் முதன் முதலாக நடத்தப் பெற்ற தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி


45. கதரின் வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்பெற்ற நாடகங்கள்


• தேசியக்கொடி


தேசபக்தன்


46. 20ஆம் நூற்றாண்டில் நாடகத்திற்கு பெரும் தொண்டு புரிந்தவர் - சங்கரதாசு சுவாமிகள்


27. நாடகக் கலையைப் பற்றியும் காட்சித் திரையைப் பற்றியும் 47 கூறும் நூல் - சிலப்பதிகாரம்


. நாடக உலகின் இமயம் என்றும், தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்றும் போற்றப்பட்டவர் சங்கரதாசு சுவாமிகள்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


48. சங்கரதாசு சுவாமிகளின் நாடக நூல்கள்


• பிரகலாதன்


• சிறுத்தொண்டன்


இலவகுசா


* பவளக்கொடி


• அபிமன்யூ


• சுந்தரி


49. தமிழ்நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் - பம்மல் சம்பந்த முதலியார்


50. பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய மொத்த நாடகங்கள் 90க்கும் மேற்பட்டவை


51. யாரின் ஆங்கில நாடகங்களை தமிழில் சம்பந்தனார் மொழிபெயர்த்தார் - சேக்சுபியர்


52. பம்மல் சம்பந்த முதலியாரின் 70 ஆண்டுகள் புகழ்பெற்ற மேடை நாடகம் - மனோகரன்


53, சம்பந்தனார் தனது நாடக அனுபவங்களை எழுதிய நூல் நாடகமேடை நினைவுகள், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி


54. மதுரையில் ஒருவை நாடகம் அரங்கேறிய ஆண்டு - 1942


55. ஔவை வேடத்தில் நடித்தவர் தி. க. சண்முகனார்


56. "நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்றவர் கவிமணி


57. ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறுபொருளுக்கு ஆகி வருவது - ஆகுபெயர்


58. ஆகுபெயர் எத்தனை வகைப்படும் -6


59. முதற்பொருள் சினைக்கு ஆகி வருவது - முதலாகு பெயர்


எ. கா. மல்லிகை


68. சித்திரை வந்தாள் என்பது காலவாகு பெயர்


இயல் 6


1. அழகின் சிரிப்பு இடம் பெற்ற 'விழுதும் வேரும்' என்ற நூலின் ஆசிரியர்-பாரதிதாசன்


2. திறல் - வலிமை


3. மறவர் - வீரர்


4. பாரதிதாசன் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்


5. பாரதிதாசனின் பெற்றோர் கனகசபை மற்றும் இலக்குமி அம்மையார்


6. பாரதிதாசன் ஊர் - புதுச்சேரி


7. பாரதிதாசன் சிறப்புப் பெயர்கள் - பாவேந்தர், புரட்சிக்கவி


8


. பாரதிதாசன் இயற்றிய நூல்கள்


• பாண்டியன் பரிசு


• குடும்ப விளக்கு


இருண்ட வீடு


• அழகின் சிரிப்பு


கண்ணகி புரட்சிக் காப்பியம்


* குறிஞ்சித்திட்டு


• தமிழியக்கம்


9. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர்வரை வகைப்படுத்திய இலக்கண நூல் - தொல்காப்பியம்


10. மெய்யினால் அறியும் உயிர் - ஓரறிவு உயிர் (புல், மரம்)


11. மெய், வாய் கொண்டவை - ஈறறிவு உயிர் (சங்கு, நத்தை)


12. மெய், வாய், மூக்கு முதலியவற்றால் உணரக் கூடியவை மூவறிவு உயிர் (எறும்பு, கரையான், அட்டை)


60. ஒன்றன் இடத்திற்கு ஆகிவரும் பெயர் - இடவாகு பெயர்


எ.கா. பள்ளி


13. மெய், வாய், மூக்கு, கண்ணால் உணரக் கூடியவை - நாலறிவு உயிர் (நண்டு, தும்பி, வண்டு)


61. திசம்பர் என்னும் மாதப்பெயர் அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வருவது காலவாகுபெயர்


14. மெய், வாய், மூக்கு, கண், செவியால் உணரக்கூடியவை ஐந்தறிவு உயிர் (விலங்கு, பறவை)


15. மெய், வாய், மூக்கு, கண், செவி, மனத்தால் உணரக் கூடியவை ஆறறிவு உயிர்கள்


16. அரசு வனவிலங்கு வாரம் - அக்டோபர் முதல் வாரம்


62. சினையைக் குறிக்காமல் முதல் பொருளாகிய முதன்மையைக் குறிப்பது - சினையாகுபெயர்


எ.கா - வெற்றிலை நட்டான்


63. ஒன்றன் பண்பினையோ குணத்தினையோ குறித்து வரும்


பெயர் - பண்பாகு பெயர்


64. ஒன்றன் தொழிலைக் குறிக்கும் பெயர் - தொழிலாகு பெயர்


65. ஊர் உறங்கியது என்பது இடவாகு பெயர்


66. நீலம் சூடினாள் என்பது குணவாகு பெயர்


17. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1972


18. நமது நாட்டில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு இடங்கள் -17


19. இந்தியாவில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்கள் - 66


20. புகழிடங்கள்-368


21. சென்னையில் உள்ள அருங்காட்சியகம் துவங்கப்பட்ட ஆண்டு-1851


67. வள்ளல் உண்டான் என்பது தொழிலாகு பெயர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


22. சென்னை அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் எழும்பூர்


23. அருங்காட்சியகத்தில் எத்தனை -13 உள்ள மொத்த காட்சியகங்கள்


இலக்கணம்


24. பெயரை வேறுபடுத்துவது - வேற்றுமை


25. வேற்றுமையின் வகைகள் -8


26. ஒரு எழுவாய் வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றுள் ஒன்றினை பயனிலையாகக் கொண்டு முடிவது - எழுவாய் வேற்றுமை


27. எழுவாய் வேற்றுமையின் வேறுபெயர் - முதல் வேற்றுமை ⚫எ.கா.-மாடு வந்தது • வளவன் என் தம்பி • வளர்மதி யார்?


28. ஐ என்னும் உருபை ஏற்று ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயல்படுபொருளாக மாற்றுவது - இரண்டாம் வேற்றுமை


40. அது, ஆது, அ என்பன எவ்வகை வேற்றுமை உருபுகள் ஆறாம் வேற்றுமை


41. ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபு உடைய


42. ஏழாம் வேற்றுமை உருபுகள் - கண், கால், மேல், கீழே, இடம், இல்


43. இல் எனும் வேற்றுமை வேறு எங்கு இடம்பெறும் - ஐந்தாம் வேற்றுமை உருபு ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய இடங்களில் இடம்பெறும் (ஏழாம் வேற்றுமையில் இல் இடப்பொருளில் மட்டும் வரும்)


என்று அழைக்கப்படுவது எத்தகைய 44. விளிவேற்றுமை வேற்றுமை - எட்டாம் வேற்றுமை


45. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்கப்படும் வேற்றுமை - எட்டாம் வேற்றுமை


46. குற்றியலுகரத்திற்கு 'தெரியாது' என்னும் எடுத்துக்காட்டை கூறியவர் யார்?-இராமானுசக் கவிராயர்


47. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையை கவிதை வடிவில் தந்தவர் யார்-பாரதிதாசன்


29. ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறுவகைப் பொருளில் வரும் வேற்றுமை - 2ஆம் வேற்றுமை.


48. தமிழ்நாட்டின் தேசியப்பறவை எது மரகதப்புறா (இதன் முட்டை நிறம் மஞ்சள் கலந்த வெண்நிறம்)


30. மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் எவை? ஆல், ஆள், ஒடு, ஓடு


31. கருவி, கருத்தாவுடன் நிகழ்ச்சிப் பொருளை வேறுபடுத்தும் வேற்றுமை - மூன்றாம் வேற்றுமை


32. கருத்தாவின் வகைகள்-2


•இயற்றுதல் கருத்தா


ஏவுதல் கருத்தா


33. கருவியின் வகைகள்-2


முதற்கருவி


*துணைக்கருவி


34. ஒரு எழுவாயின் செயலுடன் பிரிதொறு செயலும் உடன் நிகர்வது - உடனிகழ்ச்சி


35. நான்காம் வேற்றுமையின் உருபு -கு


36. கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப்பல பொருள்களில் வரும் வேற்றுமை -நான்காம் வேற்றுமை


37. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபு பொருட்டு, நிமித்தம்


38. இல், இன் என்பன - ஐந்தாம் வேற்றுமையின் உருபு


39. ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய சொல்லுருபுகள் நின்று, விட, காட்டிலும்


49. "ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே" இவ்வரிகள் இடம்பெற்ற நூல் - கம்பராமாயணம்


50. பொருள் தருக: தாது- மகரந்தம்


போது-மலர்


பொய்கை-குளம்


பூகம்-கமுகம்(பாக்கு மரம்)


51. கம்பர் பிறந்த ஊர்- மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரெழுந்தூர்


52. கம்பர் எழுதிய நூல்கள்- சடகோபரந்தாதி, ஏரெழுபது,


சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.


53. கம்பர் - கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்


54. கம்பர் இராமவதாரம் எனப் பெயரிட்டார்


55. கம்பராமாயணம்- வழிநூல் எனக் கூறப்படுகிறது


56. வடசொற்களை தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் - கம்பர்


57. கம்பராமாயணம்- ஆறு காண்டங்களை உடையது


58. ஆறு காண்டம்: பால காண்டம், யுத்த காண்டம், அயோத்திய காண்டம், ஆராணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16



7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...