02/04/2024

8th term - 1

8 வது தமிழ் தவணை - 1


இயல் - 1


1. "ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே" என தமிழை வாழ்த்தியவர் - பாரதியார்


ரேஸ் எக்ஸ்ட்ரீம் வட்டங்கள்


22. 'மறம் பாட வந்த மறவன் 'எனப் புகழ்பெற்றவர் - பாரதியார்


23. தமிழ்மொழி இலக்கிய மணம் பரவச் செய்வது கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதிகளில் ஏழு


2. "சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே " எனப் பாடியவர் - பாரதியார்


24. தமிழ்மொழி உலகத்தை சூழ்ந்துள்ள எதனை நீக்குகிறது அறியாமை இருள்


3. பாரதியின் இயற்பெயர் - சி. சுப்ரமணியன்


25. 'உயிரும் நீ மெய்யும் நீ ஓங்கும் அறமாம் பயிரும் நீ' என்ற பாடலைப் பாடியவர் -து. அரங்கன்


4. பாரதியார் நடத்திய இதழ்கள் இந்தியா, விஜயா


5. விஜயா என்ற நாளிதழின் ஆசிரியர் பாரதியார்


26. "மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே" என்று போற்றப்படும் மொழி தமிழ்


6. நிரந்தரம் என்பதன் பொருள் காலம் முழுமையும்


27. "வீரம் நீ காதல் நீ ஈசன் அடிக்குநல் ஆரம் நீ" எனத் தமிழை பாடியவர் -து. அரங்கன்


7. வைப்பு என்பதன் பொருள் - நிலப்பகுதி


8. தராசு என்பது உரைநடை நூல்


9. 'தராசு' என்ற நூலின் ஆசிரியர் - பாரதியார்


10. 'சந்திரிகையின் கதை' என்ற நூலின் ஆசிரியர் பாரதியார்


11. சூழ்கலி என்பதன் பொருள் - சூழ்ந்துள்ள அறியாமை இருள்


12. வண்மொழி என்பதன் பொருள் வளமிக்க மொழி


13. "தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே" எனக் குறிப்பிடும் நூல் - பாரதியார் கவிதைகள்


14. இசை என்பதன் பொருள் - புகழ்


15. தொல்லை என்பதன் பொருள் பழமை, துன்பம்


16. சிந்துக்குத் தந்தை -பாரதியார்


17. 'செந்தமிழ்த் தேனீ எனக் குறிப்பிடப்படுபவர் பாரதியார்


18. கருத்தை அறிவிக்கும் கருவி - மொழி


28. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் - வைப்பு


29. 'என்றென்றும்': பிரித்து எழுதுக - என்று+என்றும்


30. 'வானமளந்தது': பிரித்து எழுதுக - வானம்+அளந்தது


31. 'அறிந்தது+அனைத்தும்': சேர்த்து எழுதுக


அறிந்ததனைத்தும்


32. 'வானம்+அறிந்த': சேர்த்து எழுதுக - வானமறிந்த


33. 'செந்தமிழ் அந்தாதி' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் -து. அரங்கன்


34. வாழ்க்கைக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம்


35. மொழிக்குரிய ஒழுங்குமுறை - மரபு


36. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பு பற்றி தொல்காப்பியம் கூறுகிறது


19. தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதினர்


37. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்" எனக் கூறும் நூல் - தொல்காப்பியம்


20. தமிழ்மொழி வாழ்த்து எனும் பாடப்பகுதி இடம்பெற்ற நூல் -


பாரதியார் கவிதைகள்


38. மரபுநிலை திரிதல் - செய்யுள் இல்லை


21. 'புதிய அறம் பாட வந்த அறிஞன்' என பாரதியைப் 39. "இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்" எனக் கூறும் நூல் - தொல்காப்பியம்


பாராட்டியவர் - பாரதிதாசன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


40. விசும்பு எனும் சொல்லின் பொருள் - வானம்


41. மயக்கம் எனும் சொல்லின் பொருள் - கலவை


42. இருதிணை என்பது - உயர்திணை, அஃறிணை ஆகும்.


43. 'வழாஅமை' என்பதன் பொருள் - தவறாமை


44. மரபு என்பதன் பொருள் - வழக்கம்


45. செய்யுள் என்பதன் பொருள்-பாட்டு


46. 'தழாஅல்' என்பதன் பொருள் தழுவுதல்


47. உலகம் ஐம்பூதங்களினால் ஆனது எனக் கூறியவர் தொல்காப்பியர்.


48. செய்யுளில் - மரபான சொற்களையே பயன்படுத்த வேண்டும்


49. தமிழ்மொழியில் சொல் மாறினால்- பொருள் மாறிவிடும்


50. 'தழாஅல்' என்பதில் 'ழா' வின் மாத்திரை - மூன்று


51. உயிர் எழுந்து நீண்டு ஒலிப்பது - உயிரளபெடை


52. 'தழாஅல்' என்னும் சொல்லில் உயிரளபெடையாக நீண்டு ஒலிப்பது- ழா


53. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்


54. தமிழில் கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்


55. தொல்காப்பியம் - மூன்று அதிகாரங்களைக் கொண்டது


56. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரமும் இயல்களைக் கொண்டது ஒன்பது


57. தொல்காப்பியத்தில் ஐம்பூதங்கள் பற்றி குறிப்பிடும் இயல் - மரபியல்


58. புலியின் இளமைப் பெயர் - பறழ்


59. சிங்கத்தின் இளமைப் பெயர் - குருளை


60. கன்று என்பது -யானையின் இளமைப் பெயர்


61. பசுவின் இளமைப் பெயர் - கன்று


62. கரடியின் இளமைப் பெயர் - குட்டி


தீவிர வட்டம்


69. கரடியின் ஒலி மரபு - கத்துதல்


70. வளி என்பதன் பொருள் - காற்று


71. பறவைகள் விசும்பில் பறந்து செல்கின்றன


72. இயற்கையைப் போற்றுதல் - தமிழர் மரபு


73, 'இருதிணை': பிரித்து எழுதுக - இரண்டு+திணை


74. 'ஐம்பால்': பிரித்து எழுதுக -ஐந்து+பால்


75. உலகம் ஐம்பூதங்களால் ஆனது.


76. மனிதன் தன் கருத்தை தெரிவிக்க கண்டுபிடித்தது - மொழி


77. மொழியானது நிலை பெற்று இருக்க தேவை - எழுத்து


78. மனிதன் தன் கருத்தை தெரிவிக்க தொடக்கத்தில் பயன்படுத்தியது - சைகை


79. செம்மைப்பட்ட சொற்கள் - பேச்சுமொழி ஆக மாறின


80. மனிதன் ஆதி காலத்தில் - பாறைச் சுவர்களில் குறியீடுகளைப் பொறித்தான்


81. தொடக்கத்தில் பொருளின் ஓவிய வடிவாக எழுதப்பட்ட எழுத்து-ஓவிய எழுத்து


82. ஒவ்வொரு எழுத்தின் வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிக்கிறது


83. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை


84. எழுத்து என்பது ஓவியத்தின் திரிபு


85. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.


86. 60 எனும் வடமொழி எழுத்து கல்வெட்டுகளில் காணப்படுகிறது.


87. கல்வெட்டுகளில் மெய்யைக் குறிக்க புள்ளி


பயன்படுத்தவில்லை


88. எகர, ஒகர என்பதில் - நெடில் குறில் வேறுபாடில்லை


63. தொல்காப்பியத்தியின் அதிகாரங்கள் எழுத்து, சொல், பொருள்


89. தமிழின் பழைய வரிவடிவம் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் மட்டும் காணப்படுகிறது


90. தமிழ் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன


91. தமிழ் செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல்


கிடைக்கின்றன


64. ஐம்பூதம் பற்றி குறிப்பிடும் தொல்காப்பிய அதிகாரம்


பொருளதிகாரம்


65. புலியின் ஒலி மரபு உறுமுதல்


66. சிங்கத்தின் ஒலி மரபு - முழங்குதல்


67. யானையின் ஒலி மரபு - பிளிறுதல்


68. பசுவின் ஒலி மரபு - கதறுதல்


92. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும்


வரிவடிவங்களை இருவகையாகப் பிரிக்கலாம்


93. தமிழ் வரிவடிவம் - வட்டெழுத்து, தமிழெழுத்து


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


94. மிகப்பழமையான தமிழ் வரிவடிவம் - வட்டெழுத்து


95. இக்கால தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் தமிழெழுத்து


96. பாண்டி மண்டலம், சேர மண்டலம் பகுதிகளில் வட்டெழுத்துக்கள் உள்ள சாசனங்கள் கிடைத்துள்ளன


97. வட்டெழுத்து கல்வெட்டு கிடைக்கப்பெற்ற காலம் - கி. பி எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டு வரை


98. பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.


99. கடைச்சங்கக் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள்


தீவிர வட்டம்


114. உயிர்மெய்க் குறிலை நெடிலாக மாற்ற பக்கப்புள்ளி இடப்படும்


115. தொல்காப்பியர் காலத்தில் எது என எழுதப்பட்டால் ஏது என்று ஒலித்தனர்.


116. த. என்பது -தா


117. ஐகார இரட்டைப்புள்ளி எழுத்துகளைக் குறிக்க பயன்பட்டது


118. க என்பது - கை


119. எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன.


100. யாருடைய ஆட்சிக்காலத்தில் பழைய தமிழெழுத்து கிடைக்கப் பெறுகிறது? ராஜராஜ சோழன்


120.கெ..என்பது - கௌ


101. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" எனக் கூறும் நூல் - சிலப்பதிகாரம்


102. எழுத்துகளில் மாற்றம் ஏற்படக் காரணம் பொருளின் தன்மை, அழகுணர்ச்சி எழுதப்படும்


103. பழங்காலத்தில்- கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்


121. மகர எழுத்தை குறிக்க - பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டு பயன்படுத்தப்பட்டது.


122. தெ.. என்பது - தௌ


123. நெடிலைக் குறிக்க இக்காலத்தில் பயன்படுவது துணைக்கால்


124. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க இக்காலத்தில் பயன்படுவது- இணைக்கொம்பு


பயன்படுத்தவில்லை 106. பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகள்


104. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் இருந்தன எனக் குறிப்பிடும் கல்வெட்டு அரச்சலூர்


125. ஔகார உயிர்மெய்யைக் குறிக்க இக்காலத்தில் பயன்படுவது - கொம்பு கால்


105. தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதபட்ட எழுத்துகளை கொண்ட கல்வெட்டு - அரச்சலூர்


126. ஓலைச்சுவடிகளில் - நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது


127. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் - வீரமாமுனிவர்


128. ஒகரம், எகரத்தில் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் - வீரமாமுனிவர்


129. எழுத்திற்குக் கீழ்க்கோடிடுதல் நெடிலாக மாற்றுவதாகும்


130. ஒ எழுத்திற்கு சுழியிட்டு ஓ எனும் எழுத்தாக மாற்றியவர் -


வீரமாமுனிவர்


மேற்பகுதியில் 110. சில எழுத்துகளை அழகுபடுத்த குறுக்குக்கோடு இடப்பட்டது


131. ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க பயன்படுத்துவது - இரட்டைக்கொம்பு


107. பாறைகளில் வளைகோட்டிற்கு பதிலாக நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன


108. ஓலைகளில் எழுதும் போது வளைகோடுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன


109. ஓலைகளில் புள்ளிகளை எழுதுவது மிகக் கடினம்.


111. எகர ஒகர குறிலைக் குறிக்க எழுத்தின் மேல் புள்ளி வைக்கப்பட்டது


112. எகர ஒகர குறிலைக் குறிக்க புள்ளி வைக்கும் முறை


தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது


113. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து


பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை - நெடில் எனப்படும் (எ.கா)


க.கா


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


132. இருபதாம் நூற்றாண்டில் எழுத்து சீர்திருத்தம் செய்தவர் - பெரியார்.


133. பெரியார் திருத்திய எழுத்துகள் எத்தனை? பதின்மூன்று


134, 'தனித்தமிழ் இயக்கம்' என்ற நூலின் ஆசிரியர் - இரா.


இளங்குமரனார்


135. தமிழ்மொழி கணினி பயன்பாட்டிற்கு ஏற்ற மொழி.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


136. தமிழ் எழுத்துகள் இப்போது உள்ள நிலையைப் பெறக் காரணம் - அச்சுக்கலை


159. மகர வரிசையில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள்- மா, மீ, மூ, மே, மை, மோ


137. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து - வட்டெழுத்து


160. யகர வரிசையில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்து-யா


138, கண்ணெழுத்து எழுதப்பட்ட காலம் கடைச்சங்க காலம்


161. உயிர்மெய் எழுத்துகளும் ஓரெழுத்து ஒரு மொழி எனக் கூறியவர் -நன்னூலார்


139. எழுத்துகளில் புள்ளியால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் - வீரமாமுனிவர்


140. தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் - பெரியார்


141. சொல் தோன்றிய காலம், இயக்கம் ஆகியவற்றால் சொல் தேய்தல் என்பது இயற்கை.


142. தமிழில் 'சொல்' என்பதன் பொருள் - நெல்


143, 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" எனக் கூறும் நூல் - தொல்காப்பியம்


144. 'சொன்றி, சோறு' என்பவை - சொல்லில் இருந்து வந்தவை


145. மொழி என்பதன் பொருள் - சொல்


146. "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி" எனக் கூறும் நூல்- தொல்காப்பியம்


147. குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல்லாவது இல்லை.


148. உயிர்மெய் நெட்டெழுத்துகள்-126


162. 'ஆமா' என்பதன் பொருள் - காட்டுப் பசு


163. பெருமக்கள் பெரிதும் கூடும் அவை - மாநாடு


164. 'ஆன்' என்பது 'ஆ' என மாறியது.


165, 'மான்' என்பது 'மா' என மாறியது.


166. ஏவுதல் என்பதன் பொருள் - அம்புவிடுதல்


167. உரிய கடமையை விரைந்து முடிப்பவன் - ஏவலன்


168. அம்பு விடும் கலை - ஏகலை


169. ஏகலைவன் என்பவன் - அம்பு விடுதலில் சிறந்தவன்


170. 'செந்தமிழ் அந்தணர்' எனக் குறிக்கப்படுபவர் - இரா. இளங்குமரனார்


171. 'இலக்கண வரலாறு' என்ற நூலின் ஆசிரியர் இரா. இளங்குமரனார்


172. 'தேவநேயம்' என்ற நூலைத் தொகுத்தவர் இரா. இளங்குமரனார்


149, உயிர் வரிசையில் ஓரெழுத்து ஒரு மொழியின் எண்ணிக்கை ஆறு


173. திருவள்ளுவர் தவச்சாலை உள்ள இடம் - அல்லூர் (திருச்சி)


150. மகர வரிசையில் ஓரெழுத்து ஒரு மொழியின் எண்ணிக்கை-


174. 'தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்' என்ற நூலின் ஆசிரியர்- இரா. இளங்குமரனார்


151. 'த, ப, ந' வரிசைகளில் ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகளின் எண்ணிக்கை - ஐந்து


175. பாவாணர் நூலகம் யாரால் அமைக்கப்பட்டது? இரா. இளங்குமரனார்


152. 'க, ச, வ' வரிசைகளில் ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகளின் எண்ணிக்கை - நான்கு


176. வாயைத் திறந்து ஒலித்தாலே அ என்னும் எழுத்து ஒலிக்கிறது.


153, 'ய' வரிசையில் உள்ள ஓரெழுத்து ஒருமொழி எழுத்தின் எண்ணிக்கை - ஒன்று


177. உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எத்தனை இடங்களுள் ஒன்றில் பொருந்தி வருவதால் ஒலி பிறக்கிறது? நான்கு


154. நெடில் ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகளின் எண்ணிக்கை -40


178. எழுத்துகளின் பிறப்பு எத்தனை வகைப்படும்? இரண்டு


155, நொ, து என்பன குறில் ஓரெழுத்து ஒருமொழி எழுத்துகள் ஆகும்


156. ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் மொத்தம் - 42


179. எழுத்துகளின் பிறப்பைப் பிரிக்கும் வகைகள் இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு


180. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும்


157.42 ஓரெழுத்து ஒருமொழி எழுத்துகள் உள்ளதெனக்


கூறியவர் -நன்னூலார்


181. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக்


கொண்டு பிறக்கும்


158. உயிர் வரிசையில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழி எழுத்துகள் -ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ


182. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கும்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


183. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும்


209. தண்ணீர் - குடி


184. ஆய்த எழுத்து - தலையை இடமாகக் கொண்டு பிறக்கும்


185. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் - உ, ஊ, ஒ, ஓ, ஔ


186. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் - ட், ண்


187. மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து-வ்


ஒலி மரபு:


188. ஆந்தை அலறும்


189. குயில் கூவும்


190. காகம் கரையும்


191. சேவல் கூவும்


192. மயில் அகவும்


193. கோழி கொக்கரிக்கும்


194. கிளி - பேசும்


195. கூகை குழறும்


196. புறா - குனுகும்


தொகை மரபு:


197. மக்கள் கூட்டம்


198. பசுக்கள் (ஆ) - நிரை


199. ஆடுகள் மந்தை


தமிழாக்கம்:


200. உச்சரிப்பு ஒலிப்பு


201. மெய் -


202. நாசி மெய் ஒலி -


203. எபிகிராஃப் குரல்


204. உயிர் - 2


205. அகராதி - யே சாம்


206. தொலைபேசி - @


207. பிக்டோகிராஃப் - க்ரீ


வினை மரபு:


208, பூ- கொய்


210. பானை - வனை


211. சுவர்- எழுப்பு


212. கூடை- முடை


213. சோறு- உண்


214. பால் - பருகு


215. முறுக்கு -தின்


216. இலை-பறி


217. பகைவரை வென்றதைப் பற்றி பாடும் இலக்கியம் -பரணி


218. 'தமிழிசை இயக்கம்' என்ற நூலின் ஆசிரியர் - இரா. இளங்குமரனார்


இயல் 2


1. 'ஓடை ஆட உள்ளம் தூண்டுதே!-கல்லில்


உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்'என்ற பாடல் வரியைப் பாடியவர் யார்? வாணிதாசன்


பொருள் தருக:


2. தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்


3. ஈரம் - இரக்கம்


4. முழவு - இசைக்கருவி


5. பயிலுதல் -படித்தல்


6. நாணம் - வெட்கம்


7. செஞ்சொல் - திருந்திய சொல்


8. நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்


9. புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்


10. வள்ளைப்பாட்டு - நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்


11. 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்


வாணிதாசன்


12. வாணிதாசனின் இயற்பெயர்


எத்திராசலு


அரங்கசாமி என்கிற


13. வாணிதாசன் யாரின் மாணவர்? பாரதிதாசன்


14. 'கவிஞரேறு, பாவலர்மணி' போன்ற சிறப்புப்பெயர்கள்


பெற்றவர் - வாணிதாசன்


15. பிரெஞ்சு அரசு யாருக்கு செவாலியர் விருது வழங்கியது?


வாணிதாசன்


16. வாணிதாசன் இயற்றிய நூல்கள் - தமிழச்சி, கொடிமுல்லை,


தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


17. 'ஓடை' என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? தொடுவானம்


39. வாகு - சரியாக


18. எந்த அரசு வாணிதாசனுக்கு செவாலியர் விருது வழங்கியது- பிரெஞ்சு அரசு


19. 'நெஞ்சில் ஈரம் இல்லார் நாண


நீளுழைப்பைக் கொடையைக் காட்டிச்' என்ற வரி எந்த நூலில் உள்ளது? தொடுவானம்


20. வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்? தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு


21. தொடுவானம் நூலின் ஆசிரியர் வாணிதாசன்.


22. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கு ஏற்ப முழவை மீட்டுவதாக கவிஞர் கூறுவது - ஓடை


23. நன்செய்: பிரித்து எழுதுக -நன்மை+செய்


24. நீளுழைப்பு: பிரித்து எழுதுக - நீள்+உழைப்பு


25. சீருக்கு+ஏற்ப: சேர்த்து எழுதுக - சீருக்கேற்ப


26. ஓடை+ஆட: சேர்த்து எழுதுக - ஓடையாட


27. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த பாடலாகப் பாடினர்? - கும்மிப்பாடல்கள்


28. பேச்சுத்தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? பஞ்சக்கும்மிகள்


29. 'பஞ்சக்கும்மிகள்' என்ற நூலைத் தொகுத்தவர் புலவர் செ. இராசு


40. காலன் - எமன்


41. மெத்த - மிகவும்


42. முருகனை நோக்கி கோணக்காத்துப் பாட்டு எனும் பாடலைப் பாடியவர் வெங்கம்பூர் சாமிநாதன்


43. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் காலனையும் ஓட்டிவிடும்.


44. 'விழுந்ததங்கே': பிரித்து எழுதுக - விழுந்தது + அங்கே


45. 'செத்திறந்த': பிரித்து எழுதுக - செத்து+இறந்த


46. 'பருத்தி+எல்லாம்': சேர்த்து எழுதுக - பருத்தியெல்லாம்


47. சுகுவாமிஷ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்? அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னும் பகுதியில்


48. பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சார்ந்து வாழ்ந்த பழங்குடியினர் யாவர்? - சுகுவாமிஷ் பழங்குடியினர்


49. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் - சியாட்டல்


50. சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கை வளங்களைக் காக்க


யாருக்கு கடிதம் எழுதினார்? அமெரிக்கக் குடியரசுத் தலைவர்


51. 'இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப்


புனிதமானதாகும்' எனக் கூறியவர் - சியாட்டல்


52. சியாட்டல் தாயாக எதைக் கூறுகிறார்? பூமியை


53. சியாட்டல் தந்தையாக எதைக் கூறுகிறார்? வானத்தை


54. சியாட்டல் எதைத் தங்கள் சகோதரிகள் என்று கூறுகிறார்? நறுமணம் மிகுந்த மலர்களை


30. 'காத்து நொண்டிச் சிந்து' என்ற நூலை இயற்றியவர் யார்? வெங்கம்பூர் சாமிநாதன்


55. சியாட்டல் எதைத் தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார்?- மான்கள், குதிரைகள், கழுகுகள்


31. 'கோணக்காத்துப் பாட்டு' என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? காத்து நொண்டிச் சிந்து


56. 'தமிழகப் பழங்குடிகள்' என்ற நூலை எழுதியவர் யார்? - பக்தவத்சல பாரதி


32. கோணக்காத்துப் பாடலில் புலவர் எந்தக் கடவுளிடம் காக்குமாறு வேண்டுகிறார்? முருகன்


57. செவ்விந்தியர்கள் நிலத்தைத் தாயாக மதிக்கின்றனர்


பொருள் தருக:


33. முகில் -மேகம்


34. கெடிகலங்கி - மிக வருந்தி


35. சம்பிரமுடன் முறையாக


36. சேகரம் - கூட்டம்


37. காங்கேய நாடு- கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று


38. வின்னம் - சேதம்


58. இன்னோசை: பிரித்து எழுதுக - இனிமை+ஓசை


59. பால்+ஊரும் சேர்த்து எழுதுக - பாலூறும்


60. சுவாசித்தல் யாருக்கெல்லாம் பொதுவானது என சியாட்டல் கூறுகிறார்?


விலங்குகள், மரங்கள், மனிதர்கள்


61. காடர்கள் என்னும் பழங்குடியினர்கள் எந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்? பரம்பிக்குளம், ஆனைமலை


62. 'வெட்டுக்கிளியும் சருகுமானும்' என்ற கதையில் வரும் சிறுத்தையின் பெயர் - பித்தக்கண்ணு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


63. காடர்கள் தாம் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்? ஆல்அலப்பு


84. வாழ்க, ஒழிக, வாரல், வாழியர் என்பவை வியங்கோள் வினைமுற்று


64. காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்தவர்கள்-மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்


85. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வராது


65. காடர்களின் கதைகள் சிலவற்றை 'யானையோடு பேசுதல்' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் - வ. கீதா


86. தற்கால வழக்கில் இல்லாத இரண்டு வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - இயர், அல்


66. 'கூரன்' என்பது எந்த விலங்கின் பெயர்? பெண் சருகுமான்


67. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்-வினைச்சொல்


68. வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு -மலர்விழி எழுதினாள்


69. வினைமுற்று எவற்றில் வரும்? ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம்


70. வினைமுற்று எத்தனை வகைப்படும்? இரண்டு


71. வினைமுற்றின் இரண்டு வகைகள் யாவை? தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று


72. ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படையாக வருவது - தெரிநிலை வினைமுற்று


73. எழுதினாள் - தெரிநிலை வினைமுற்று


74. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாதது குறிப்பு வினைமுற்று


75. தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று - ஏவல் வினைமுற்று


76. ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இரண்டிலும் வரும். (எ.கா) எழுது - ஒருமை, எழுதுமின் - பன்மை


77. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் - வியங்கோள் வினைமுற்று


78. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, இய, இயர், அல்


79. ஒருமை, பன்மை வேறுபாடு உள்ள வினைமுற்று வினைமுற்று ஏவல்


87. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் எந்த வழக்கில் உள்ளது? செய்யுள் வழக்கில் மட்டும்


88. 'அவன் வாழ்க' என்பது எந்த பாலைக் குறிக்கும்? ஆண்பால்


89. 'நாம் வாழ்க' என்பது எந்த இடத்தைக் குறிக்கும்? தன்மை


எவ்வகை வினைமுற்று? 90. "மாணவி கட்டுரை எழுதினாள்" தெரிநிலை வினைமுற்று


91. "மாடு வயலில் புல்லை மேய்ந்தது" - இத்தொடரிலுள்ள வினைமுற்று யாது? மேய்ந்தது


92. படித்தான் - இறந்தகால வினைமுற்று


93. ஓடு, படி - ஏவல் வினைமுற்று


94. உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் நாள் -28 ஜூலை


95. உலக ஈர நில நாள் - 02 பிப்ரவரி


96. உலக ஓசோன் நாள் - 16 செப்டம்பர்


97. உலக இயற்கை நாள் - 03 அக்டோபர்


98. உலக வனவிலங்கு நாள் -06 அக்டோபர்


99. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் -05 அக்டோபர்


100. பொருள் அடிப்படையில் தொடர்கள் எத்தனை வகைப்படும்? நான்கு


101. ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர்


102. கரிகாலன் கல்லணையைக் கட்டினார் செய்தித் தொடர்


103. ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர்


81. கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும் வினைமுற்று - ஏவல் வினைமுற்று


104. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? - வினாத்தொடர்


105. ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய


பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர்


106. 'இளமையில் கல்' என்பது - ஏவல் விழைவுத் தொடர்


80. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லாத வினைமுற்று வியங்கோள் வினைமுற்று


82. விகுதி பெற்றும் பெறாமலும் வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று


107. 'உன் திருக்குறள் நூலைத் தருக' என்பது - வேண்டுதல் விழைவுத் தொடர்


83. விகுதி பெற்றே வரும் வினைமுற்று வினைமுற்று வியங்கோள்


108. 'உழவுத்தொழில் வாழ்க' என்பது வாழ்த்துதல் விழைவுத் தொடர்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


109. 'கல்லாமை ஒழிக' என்பது - வைதல் விழைவுத் தொடர்


110. உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் - உணர்ச்சித் தொடர்


132. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்- திருக்குறள்


111. "அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்!" என்பது - உவகை உணர்ச்சித் தொடர்


133. அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது - திருக்குறள்


134. அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை- நான்கு


112. "ஆ! புலி வருகிறது!" என்பது - அச்ச உணர்ச்சித் தொடர்


113. "பழந்தமிழ் இலக்கியங்கள் பல என்பது- அவல உணர்ச்சித் தொடர் அழிந்துவிட்டனவே!"


114. "ஆ! மலையின் உயரம்தான் என்னே!" என்பது - வியப்பு உணர்ச்சித் தொடர்


கலைச்சொற்கள்:


115. Tribes - பழங்குடியினர்


116. வெற்று -


117. பள்ளத்தாக்கு -


118. தடிப்புகள்


119. Ridge - மலைமுகடு


120. வெட்டுக்கிளி -


121. சிறுத்தை


122. Bud மொட்டு


123. எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக் கருத்துகளைக் கொண்ட நூல் திருக்குறள்


124. வாழ்வியல் மற்றும் நீதி நூல் - திருக்குறள்


125. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் - திருவள்ளுவ மாலை


126. "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி


127. "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - இல்பொருள் உவமை அணி


128. "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி


129, பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுபவர் - திருவள்ளுவர்


130. "கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்


135. அறத்துப்பாலில் உள்ள நான்கு இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்


136. பொருட்பாலில் உள்ள இயல்கள் - மூன்று


137. பொருட்பாலில் உள்ள மூன்று இயல்கள் - அரசியல், அமைச்சியல், ஒழிபியல்


138. இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் - இரண்டு


139. இன்பத்துப்பாலில் உள்ள இரண்டு இயல்கள் - களவியல், கற்பியல்


140. புகழாலும் பழியாலும் அறியப்படுவது- நடுவுநிலைமை


141. பயனில்லாத கலர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் - கல்லாதவர்


142. வல்லுருவம்: பிரித்து எழுதுக - வன்மை+உருவம்


143. நெடுமை+தேர்: சேர்த்து எழுதுக -நெடுந்தேர்


144. "வருமுன்னர்" எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி


வேர்ச்சொல் காண்க:


145. நடக்கிறது - நட


146. போனான் - போ


147. சென்றனர் - செல்


148. உறங்கினான் - உறங்கு


149. பேசினாள் - பேசு


150. வருக -வா


151. கேட்டார் - கேள்


152. வாழிய - வாழ்


153. தருகின்றனர் - தா


154. பயின்றாள் - பயில்


155. சலசல; இலக்கணக்குறிப்பு - இரட்டைக்கிளவி


156. "பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!" என்பது - வியப்பு உணர்ச்சித் தொடர்


நாவாயும் ஓடா நிலத்து" என்ற குறளில் பயின்று வந்துள்ள 157. வினைமுற்றுகளில் குறிப்பிடும் மூன்று இடங்கள் - தன்மை,


அணி - பிறிது மொழிதல் அணி


131. திருவள்ளுவர்


முற்பட்டவர்


முன்னிலை, படர்க்கை


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு 158. காடர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஏதும் அவர்களிடம் இல்லை.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


159. நேற்று நம் ஊரில் மழை பெய்ததா? - வினாத்தொடர்


160. காடு மிகவும் அழகானது செய்தித் தொடர்


161. அதிகாலையில் துயில் எழு விழைவுத் தொடர்


162. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்- செய்தித் தொடர்


163. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? வினாத்தொடர்


164. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! உணர்ச்சித் தொடர்


165. காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா? - வினாத்தொடர்


இயல் 3


1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள்


பொருள் தருக:


2. உவசமம் அடங்கி இருத்தல்


3. பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே


4. திரியோக மருந்து - மூன்று யோக மருந்து


5. ஓர்தல் - நல்லறிவு


6. தெளிவு - நற்காட்சி


7. பேர்தற்கு-அகற்றுவதற்கு


8. ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி


9. ஐஞ்சிறுகாப்பியங்கள் சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம்


10. நீலகேசி சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது


11. நீலகேசியில் உள்ள சருக்கங்கள்- கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்கள்


12. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான நீலகேசியின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை


13. உடல்நலம் என்பது பிணி இல்லாமல் வாழ்தல் ஆகும்


14. நீலகேசி கூறும் நோயின் வகைகள்-3


15. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறுவது - நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்


16. இவை + உண்டார்; சேர்த்து எழுதுக - இவையுண்டார்


17. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது - பழமொழி


18. நல்ல உடல்நலத்திற்கு அடிப்படையானது நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


பொருள் தருக:


19. மட்டு அளவு


20. திட்டுமுட்டு - தடுமாற்றம்


21. பேணுவையேல் -பாதுகாத்தல்


22. சித்தம் -உள்ளம்


23. கவிமணி பிறந்த ஊர் - தேரூர், குமரி மாவட்டம்


24. கவிமணி ஆசிரியராக பணியாற்றிய காலம் -36 ஆண்டுகள்


25. கவிமணியின் கவிதை நூல்கள் ஆசிய ஜோதி, கதர் பிறந்த கதை, மருமக்கள் வழி மான்மியம்


26. கவிமணியின் மொழிபெயர்ப்பு நூல் - உமர்கய்யாம் பாடல்கள்


27. "வருமுன் காப்போம்" என்னும் பாடல் அமைந்துள்ள நூல் - மலரும் மாலையும்


28, "உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவர்" என்றவர் - கவிமணி


29. "கூழையே நீ குடித்தாலும் குளித்த பிறகு குடியப்பா; ஏழையே நீ ஆனாலும் இரவில் நன்றாய் உறங்கப்பா! " என்ற வரிகள் பாடியவர் - கவிமணி தேசிக விநாயகனார்


30. எதை கடைப்பிடித்தால் எமன் நம் உயிரை அணுகமாட்டான் என்று கவிமணி கூறுகிறார்? காலையும், மாலையும்


நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்லகாற்றைச் சுவாசிப்பவரை


31. நூறு ஆண்டு வாழ கவிமணி பட்டியலிடும் வழிகள்


தூய்மையான காற்று, நல்ல குடிநீர், நன்கு பசித்த பின் உண்பது


32. கவிமணி எனப் போற்றப்படுபவர் - தேசிக விநாயகனார்


33. நலமெல்லாம்: பிரித்து எழுதுக - நலம் + எல்லாம்


34. "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" எனக் கூறியவர் திருவள்ளுவர்


35. தொடக்க காலத்தில் மனிதன் பயன்படுத்திய மருந்துகள் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி


36. பழந்தமிழர்கள் தெரிந்திருந்த மருத்துவ முறைகள் - மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம்


37. உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறும் தமிழர் தத்துவங்கள் - சாங்கியம், ஆசீவகம்


38. சித்த மருத்துவம் என்பது - மரபுவழி மருத்துவம்


39. "வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே" என்றனர் - சித்தர்கள்


40. வேர் மற்றும் தழை ஆகியவற்றால் குணம் அடையாத சில நோய்களுக்கு பழந்தமிழர் பயன்படுத்தியவை - உலோகங்கள் மற்றும் பாஷாணங்கள்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 9


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


41. தமிழர் மருத்துவத்தின் சிறப்பு - பக்க விளைவுகள் அற்றது


42. மருந்து என்பது தமிழர்களை பொறுத்த வரை - உணவின் நீட்சி


43. "நோய்நாடி நோய் முதல்நாடி என்பது இடம் பெற்ற நூல் - திருக்குறள்


44. இன்றைக்கு நோய்கள் பெருகியதற்கு முதல் காரணம் மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான்


45. இன்றைக்கு நோய்கள் பெருகியிருக்க குறிப்பிடத்தக்க காரணங்கள் உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம்


46. உடல் எடை அதிகரிப்பால் வரும் நோய்கள் - சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு


47. தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகள் - சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அலோபதி மருத்துவம்


48. சமையலறையில் செலவிடும் நேரத்தை நல்வாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும்


49. தினமும் நடைபயணம் வேண்டும் 3 கி.மீ, 45 நிமிடத்தில் செய்ய


50. தினமும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி -15 நிமிடம் செய்ய வேண்டும்


51. தினமும் தூக்கம் -7 மணி நேரம் இருக்க வேண்டும்


52. தினமும் தண்ணீர் - 3 லிட்டர் அருந்த வேண்டும்


53. நலமான வாழ்வு வாழத் தேவையானது சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம்


54. தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக மாறும்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மரபுசார்ந்த சித்த வைத்தியம்


55. தமிழர் மருத்துவத்தின் சிறப்பியல்பு - தனித்துவமான பார்வை, சூழலுக்கு இசைந்த மருத்துவம்


56. பிரபஞ்சத்தில் மிகவும் சிக்கலான பொருள் - மனித மூளை


57. மனித மூளையில் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன்


58. மனித மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை-நூறு பில்லியன் (அ) பத்தாயிரம் கோடி


59. மூளை முதுகுத் தண்டில் இருந்து முளைக்கிறது.


60. மூளையின் 3 பாகங்கள் - உள்மூளை, நடுமூளை, பின்மூளை


61. மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லிலிட்டர் குருதி தேவை


62. மனித உடம்பின் எடையில் மூளையின் பங்கு - ஐம்பதில் ஒரு பங்கு


63. மனித உடலின் இரத்தத்தில் மூளைக்கு தேவையான இரத்தத்தின் பங்கு -ஐந்தில் ஒரு பங்கு


64. தும்மல், இருமல், சூடான பாத்திரத்தைத் தொட்டால் உடனே கையை விலக்குதல் போன்ற நிகழ்வுகளுக்கான கட்டளை உடலில் எந்தப் பாகத்திலிருந்து வரும்? முதுகுத் தண்டு


65. ஏப்பம் விடுதல், கொட்டாவி, வாந்தி, தும்மல், இருமல் ஆகியவற்றுக்கு உடலில் எந்தப் பாகத்திலிருந்து கட்டளை கிடைக்கும்? முதுகெலும்பு


66. நம் உடம்பின் வலது பகுதி செயலை கட்டுப்படுத்துவது இடப்பக்க மூளை


67. நம் உடம்பின் இடது பகுதி செயலை கட்டுப்படுத்துவது வலப்பக்க மூளை


68. பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவும் மூளைப் பாகம் - இடப்பக்க மூளைப் பகுதி


69. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுக்கு உதவும் மூளைப் பாகம்- இடப்பக்க மூளைப் பகுதி


70. நம் மொழி அறிவு மூளையில் இடதுபக்க மூளைப் பகுதி சார்ந்தது


71. வடிவங்களை உணர்த்தும் மூளைப்பகுதி - வலப்பக்க மூளை


72. கவிதை எழுதுதல், படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவற்றிற்கு காரணம் வலப்பக்க மூளை


73. மூளையின் வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்


74. மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்


75. மனித உணர்ச்சிகளின் பிறப்பிடம் - மூளை


76. மனிதனின் நினைவாற்றல் எதனோடு ஒப்பிடப்படுகிறது? கணிப்பொறி, நூலகம்


77. மூளையில் தற்காலிக நினைவில் புதியதாகச் செய்திகள் உள்ளே நுழையும் பொழுது பழைய செய்திகள் நீக்கப்படுகின்றன


78. திரும்பத் திரும்ப நினைப்பதன் மூலம் ஒரு செய்தியை அதிககாலம் தற்காலிக நினைவில் நிறுத்த முடியும்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 10


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


79. எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை மனிதனின் மனநிலை மாற்றம் அடையும்? 90 நிமிடங்களுக்கு ஒருமுறை


101. ஒரு எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் அது


பெயரெச்சம்


80. சராசரியாக மனிதன் தனது வாழ்நாளில் தூங்கும் நேரம் - 20 வருடம்


102. பெயரெச்சம் காலத்தின் அடிப்படையில் எத்தனை வகைப்படும்? மூன்று


81. மனிதன் தன் வாழ்வில் - 3 லட்சம் கனவுகள் காண்கிறான்


82. 'தலைமைச் செயலகம்' என்னும் நூலினை எழுதியவர் சுஜாதா


83. சுஜாதா அவர்களின் இயற்பெயர் - ரங்கராஜன்


84. சுஜாதாவின் படைப்புகள் என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, தூண்டில் கதைகள், ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்


85. எதனை உருவாக்குவதில் சுஜாதாவின் பங்கு முக்கியமானது? மின்னணு வாக்கு எந்திரம்


86. மின்னணு வாக்கு இயந்திரம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஆண்டு-1998


87. உடை அணிதல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்பூனால் சாப்பிடுதல் ஆகியவை - அனுபவ அறிவு


தமிழாக்கம் செய்க:


88. மூலிகைகள் -


89. Millets - சிறுதானியங்கள்


90. ஒவ்வாமை -


91. ஆன்டிபயாடிக் -


92. Auditor-பட்டயக் கணக்கர்


103. பெயரெச்சத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்: படித்த கயல்விழி, சென்ற மாணவன், பாடிய பாடல்


104. பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம்


105. பாடுகின்ற பாடல் - நிகழ்காலப் பெயரெச்சம்


106. பாடும் பாடல் எதிர்காலப் பெயரெச்சம்


107. பெயரெச்சத்தின் 2 வகைகள் - தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம்


108. தெரிநிலைப் பெயரெச்சம் வெளிப்படையாகக் காட்டுவன - செயல், மூன்று காலம்


109. உண்ட மாறன், எழுதிய கடிதம் - தெரிநிலை பெயரெச்சத்தின் எடுத்துக்காட்டுகள்


110. உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வரும் எச்சம் தெரிநிலைப் பெயரெச்சம்


111. காலத்தையோ, செயலையோ உணர்த்தாத எச்சம் - குறிப்புப் பெயரெச்சம் வெளிப்படையாக


112. பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்தி, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் - குறிப்புப் பெயரெச்சம்


113. சிறிய கடிதம், நல்ல பையன் - குறிப்புப் பெயரெச்சத்தின் எடுத்துக்காட்டுகள்


93. 'மடை திறந்த வெள்ளம் போல்' என்ற உவமையின் பொருள் - தடையின்றி மிகுதியாக


114. முற்று பெறாத வினைச்சொற்கள் வேறொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது- வினையெச்சம்


94. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்ற உவமையின் பொருள்


- வெளிப்படைத் தன்மை


115. ஓடிச் சென்றான், பாடக் கேட்டான் - வினையெச்சத்திற்கு எடுத்துக்காட்டுகள்


116, வினையெச்சத்தின் இரு வகைகள் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம்


95. 'பசு மரத்து ஆணி போல' என்ற உவமையின் பொருள்


எளிதில் மனதில் பதிதல்


117. மெல்ல வந்தான் - குறிப்பு வினையெச்சம்


118. படித்து வந்தான் - இறந்தகால வினையெச்சம்


96. 'கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல' என்ற உவமையின்


பொருள் - எதிர்பாரா நிகழ்வு


97. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் - எச்சம்


98. எச்சம் எத்தனை வகைப்படும்? இருவகைகள்


99. எச்சத்தின் இரண்டு வகைகள்-பெயரெச்சம், வினையெச்சம்


100. 'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல' என்ற


உவமையின் பொருள் - ஒற்றுமையின்மை


119. படித்து வருகின்றான் - நிகழ்கால வினையெச்சம்


120, படித்து வருவான் - எதிர்கால வினையெச்சம்


121. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு


வினைமுற்றைக் கொண்டு முடிவது - முற்றெச்சம்


122. காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக்


கொண்டு முடியும் எச்சவினை - தெரிநிலை வினையெச்சம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 11


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


123. எழுதி வந்தான், படிக்கச் செல்கிறான் தெரிநிலை வினையெச்சங்கள்


13. பொருள் தருக:


124. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிவது- குறிப்பு வினையெச்சம்


125. கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் வினையெச்சங்கள் குறிப்பு


126. வள்ளி படித்தனள், வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள் முற்றெச்சங்கள்


127. பெரிய புத்தகம் - குறிப்புப் பெயரெச்சம்


128. அழகிய மரம் - குறிப்புப் பெயரெச்சம்


129. 'உண்ணாத முருகன்' என்பது - எதிர்மறைப் பெயரெச்சம்


130. "மருந்தென வேண்டாவாம் யாக்கை" இதில் 'யாக்கை' என்பதன் பொருள் யாது? உடம்பு


இயல் -1


1. "முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே" எனப் பாடியவர் -தாயுமானவர்


2. "கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த


விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே" எனப் பாடியவர் தாயுமானவர்


3. பொருள் தருக: பராபரம் - மேலான பொருள்


4. தாயுமானவர் பெற்றோர் அம்மையார் கேடிலியப்பர் கெசவல்லி


5. தாயுமானவர் மனைவி - மட்டுவார்குழலி


⚫வினை - செயல்


• காப்பு - காவல்


• நீரவர் - அறிவுடையார்


* கேண்மை - நட்பு


பேதையார் - அறிவிலார்


⚫நயம் - இன்பம்


• நட்டல் - நட்புக் கொள்ளுதல்


நகுதல் - சிரித்தல்


* இடித்தல் - கடித்துரைத்தல்


* கிழமை - உரிமை


•அகம் - உள்ளம்


• உய்த்து - செலுத்தி


• அல்லல் - துன்பம்


ஊன்றும் - தாங்கும்


• புனைதல் - புகழ்தல்


• புல்-கீழான உடுக்கை ஆடை


* இடுக்கண் - துன்பம்


• களைவது - நீக்குவது


14. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"- பாரதியார்


15. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" - பாரதிதாசன்


16. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர்


6. தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (வேதாரண்யம்)


7. திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராக பணியாற்றியவர் தாயுமானவர்


8. தாயுமானவர் வாழ்ந்த காலம் - கி.பி. 18ம் நூற்றாண்டு


9. 'பராபரக்கண்ணி' என்னும் தலைப்பு இடம் பெற்றுள்ள நூல் - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு


10. தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் -இலட்சுமிபுரம் (இராமநாதபுரம்)


11. தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய


செய்யுள் நடையால் ஆன நூல் - தாயுமானவர் திருப்பாடல்


திரட்டு


12. தாயுமானவர் யாருடைய திருவருளால் பிறந்தவர் திருச்சி


மலைமீது எழுந்தியருளியுள்ள இறைவனான தாயுமானவர்


17. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு. போப்


18. திருக்குறளின் பெருமைகளை எடுத்துக் கூறும் நூல் திருவள்ளுவமாலை


19. பேதையார் நட்பு - தேய்பிறை போன்றது


20. பண்புடையாளர் தொடர்பு போன்றது நவில்தொறும் நூல்நயம்


21. அறிவுடையார் நட்பு - வளர்பிறை போன்றது


22. இடுக்கண் களையும் நட்பு-உடுக்கை இழந்தவர் கைபோன்றது


23. தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள்:


• புதுக்கவிதைக்கு - பாரதியார்


• சமுதாயப் புரட்சிக்கு பாரதிதாசனார்


• பொதுவுடமைக்கு - திரு.வி. கலியாணசுந்தரனார்


• தனித்தமிழுக்கு - மறைமலையடிகள்


• பேச்சுக்கலைக்கு - அறிஞர் அண்ணா


• சிறுகதைக்கு - புதுமைப்பித்தன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 12


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


24. வீரமாமுனிவர் வாழ்ந்த காலம் - 1680 முதல் 1747 வரை


25. வீரமாமுனிவர் பிறந்த நாடு - இத்தாலி


26. வீரமாமுனிவரின் இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி


27. வீரமாமுனிவர் அவருடைய எந்த அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார் - 30ம் அகவை


28. வீரமாமுனிவர் தமிழ்ப் பற்றினால் முதலில் மாற்றிய பெயர் - தைரியநாதர்


29. தைரியநாதர் என்ற பெயரைத் தனித்தமிழாக்கி மாற்றிய பெயர் - வீரமாமுனிவர்


30. வீரமாமுனிவர் தமிழில் முதன்முதலாக வெளியிட்டது சதுரகராதி (அகரமுதலி)


31. கிறித்தவக் காப்பியம் தேம்பாவணி


32. தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டவர் - வீரமாமுனிவர்


33. 'தொன்னூல் விளக்கம்'என்னும் இலக்கண நூலை இயற்றியவர் - வீரமாமுனிவர்


34. தேம்பாவணியின் ஆசிரியர் - வீரமாமுனிவர்


35. வீரமாமுனிவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் கலம்பகம், அம்மானை


36. பரமார்த்தகுரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர் வீரமாமுனிவர்


37. கதம்ப மாலையாகக் காட்சியளிப்பது காவலூர்க்கலம்பகம் தேம்பாவணி,


38. பொன் நூலாக விளங்கும் நூல் - தொன்னூல் விளக்கம்


39. முத்தாரமாக மிளிரும் நூல் - சதுரகராதி


40. "வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்" எனப் பாரட்டியவர் - ரா. பி. சேதுப்பிள்ளை


41. "சொல்லின் செல்வர்" - ரா. பி. சேதுப்பிள்ளை


42. குணங்குடி மஸ்தான் சாகிபின் காலம்-1788 முதல் 1835 வரை


43. குணங்குடி மஸ்தான் சாகிபின் இயற்பெயர் - சுல்தான் அப்துல் காதிறு


44. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளுக்குச் சென்று தனித்திருந்து ஞானம் பெற்றவர் - குணங்குடி மஸ்தான் சாகிபு


45. தாயுமானவரின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


46. பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலியவற்றைப் பாடியவர் - குணங்குடி மஸ்தான் சாகிபு


47. "மடல் சூழ்புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல் சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனக்கு ஓர் தடையுளதோ?" எனப் பாடியவர் -திருத்தணிச்


சரவணப் பெருமாள்


48. "தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை"- குணங்குடியான்


49. ஆறுமுக நாவலரின் காலம் - 1822 முதல் 1879 வரை


50. ஆறுமுக நாவலர் பிறந்த இடம் யாழ்ப்பாணம் நல்லூர்


51. ஆறுமுக நாவலர் இயற்பெயர் ஆறுமுகனார்


52. ஆறுமுக நாவலரின், மொழித் திறமையையும், வாக்கு வன்மையையும், பொருள் விளக்கும் தன்மையையும் கண்டு மகிழ்ந்தவர் - திருவாவடுதுறை ஆதீனத்தார்.


53. ஆறுமுகனாருக்கு, 'நாவலர்' பட்டம் கொடுத்தவர் திருவாவடுதுறை ஆதீனத்தார்


54. முதன் முதலில் இலக்கண வழுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையைக் கையாண்டவர் ஆறுமுக நாவலர்


55. "வசன நடை கைவந்த வல்லாளர்" என ஆறுமுக நாவலரை பாராட்டியவர் - பரிதிமாற் கலைஞர்


56. சென்னையில் அச்சுக்கூடம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்


57. ஜி. யு. போப் - ஜியார்ஜ் யுக்ளோ போப்


58. ஜி. யு. போப் பிறந்த ஆண்டு - கி.பி. 1820


59. ஜி. யு. போப் பிறந்த நாடு -பிரான்சு


60. ஜி. யு. போப் பெற்றோர் - ஜான் போப், கெதரின் யுளாப்


61. ஜி. யு. போப்பின் தமையனார் - ஹென்றி


62. ஜி.யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற எந்த அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் -19ம் அகவையில்


63. ஜி. யு. போப் மரக்கப்பலில் தமிழகம் வந்து சேர எத்தனை மாதங்கள் ஆயீன? 8 திங்கள்


64. சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப், பின்னர் எங்கு சமயப் பணியாற்றினார் (திருநெல்வேலி) சாயர்புரம்


65. ஜி. யு. போப் பள்ளிகளை நிறுவிய இடம் - சாயர்புரம்


66. திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் பணியாற்றிய காலம் - 1842-1849


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 13


வெராண்டா ரேஸ்


67. ஜி. யு. போப் திருமணம் செய்து கொண்ட ஆண்டு-1850


68. ஜி. யு. போப் தன் மனைவியுடன் சமய பணியாற்ற தொடங்கிய இடம்-தஞ்சாவூர்


69. ஜி. யு. போப்பின் தமிழ்மொழி பற்றிய ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எந்த ஏடுகளில் எழுதினார் - இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு


70. 600 செய்யுள்களை, அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து எழுதிய நூல் -‘தமிழ்ச் செய்யுட்கலம்பகம்'


71. 'தமிழ்ச் செய்யுட்கலம்பகம் நூலின் ஆசிரியர் - ஜி.யு. போப்


72. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இலக்கணத்தை நன்கு அறிந்து கொள்ளும் வகையில் வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதியவர் - ஜி. யு. போப்


தீவிர வட்டம்


88. ஈரெழுத்து சொல்லாகவே வரும் குற்றியலுகரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம்


89. வல்லினத்தொடர்க் குற்றியலுகரம் - சுக்கு, கச்சு, பட்டு


90. மென்றொடர்க் குற்றியலுகரம் - சங்கு, மஞ்சு, நண்டு, சந்து


91. இடைத்தொடர்க் குற்றியலுகரம் கொய்து, சார்பு, மூழ்கு


92. பிரித்து எழுதுக: குற்றியலிகரம் - குறுமை + இயல் + இகரம்


93. குற்றியலிகரம் - எ.கா:


வண்டு + யாது = வண்டியாது


⚫வரகு + யாது = வரகியாது


• என்பது + யாது = என்பதியாது


நாகு + யாது = நாகியாது


வீடு + யாது = வீடியாது


73. ஜி. யு. போப், உதகமண்டலம் சென்று, பள்ளி ஒன்றனைத் தொடங்கி அதன் ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு - 1858.


94. கேண்மியா, சென்மியா என்பதன் இலக்கணகுறிப்பு குற்றியலிகரம்


74. ஜி. யு. போப் சமயப்பணியாற்றிய இடங்கள் - சாந்தோம், சாயர்புரம், தஞ்சாவூர்


95. குற்றியலிகரத்தின் மாத்திரை அளவு-½


75. இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள்-23 ஆண்டுகள்


96. தன் மாத்திரை அளவில் இருந்து குறையாமல் இருக்கும் இது முற்றியலுகரம் எனப்படும்.


97. முற்றியலுகரத்தின் மாத்திரை அளவு-1


76. திருக்குறளை 40 ஆண்டுகள் படித்து சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு - 1886


98. தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் - முற்றியலுகரம்


77. திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை ஜி. யு. போப் வெளியிட்ட ஆண்டு - 1900


99. முற்றியலுகரத்திற்கு எ.கா - பகு, பசு, படு, அது, தபு, பெறு


100. "பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்" - கம்பர்


101. "கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!"-பாரதிதாசன்


78. ஜி. யு. போப் 80ம் அகவையில், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த நூல் - திருவாசகம்


79. தமிழின் பெருமையைத் தரணி முழுவதும் பரப்பியவர் - ஜி. யு. போப்


80. ஜி. யு. போப் இறந்த ஆண்டு - 1908


81. கல்லரையில் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என எழுதவேண்டுமென்று உயில் எழுதி வைத்தவர்- ஜி.யு. போப்


82. பிரித்து எழுதுக: குற்றியலுகரம் - குறுமை+இயல்+உகரம்


83. குற்றியலுகரம் 6 வகைப்படும்


84. குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு -½


85.நெடில் தொடர்க் குற்றியலுகரம் - ஆறு, நாகு, காசு, மாது, கோபு, ஆறு


86. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் எஃகு, அஃது


87. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் அழகு, அரசு, பாலாறு


102. "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு"- பாரதிதாசன்


103. "சுப்புரத்தினம் ஓர் கவி" எனக் கூறியவர் - பாரதியார்


104. மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம், படித்த பெண்கள், இளைஞர் இலக்கியம் ஆகிய நூலின் ஆசிரியர் - பாரதிதாசன்


105. "தமிழுக்கு அமுதென்று பேர்" - பாரதிதாசன்


106. இருட்டறையில் உள்ளதடா உலகம்" - பாரதிதாசன்


107. "புதியதோர் உலகு செய்வோம்" -பாரதிதாசன்


இயல் 2


1. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" - இனியவை நாற்பது


2. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 14


வெராண்டா ரேஸ்


3. பொருள் தருக:


• குழவி - குழந்தை


⚫பிணி - நோய்


கழறும் - பேசும்


• மயரி - மயக்கம்


சலவர் - வஞ்சகர்


• மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்


4. மதுரைத் தமிழாசிரியர் மகனார் - பூதஞ்சேந்தனார்


5. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் - கி.பி. 2ம் நூற்றாண்டு


6. இனியவை நாற்பதின் ஒவ்வொரு பாடலும் கூறும் நற்கருத்துகள்-3 அல்லது 4


7. "பொன்னின் குவையெனக்கு வேண்டிய தில்லை" எனப் பாடியவர் - க. சச்சிதானந்தன்


8. "கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்


கம்பன் கவியெனக்கு வேணுமேயடா" எனப் பாடியவர் - க. சச்சிதானந்தன்


9. "நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை


நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிடவேண்டும்" எனப் பாடியவர்-க சச்சிதானந்தன்


10. பொருள் தருக:


• குவை - குவியல்


• மாரன் - மன்மதன்


11. இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறையில் பிறந்தவர் க.சச்சிதானந்தன்


12. க. சச்சிதானந்தனின் பணி - ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளர்


13. க.சச்சிதானந்தன் புலமை பெற்ற மும்மொழிகள் - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்


14. ஆனந்தத்தேன், அன்னபூரணி (புதினம்), யாழ்ப்பாணக் காவியம் ஆகிய நூல்களின் ஆசிரியர் - க. சச்சிதானந்தன்


15. மகாவித்துவான் நவநீத கிருட்டின பாரதியாரின் மாணவர்-க. சச்சிதானந்தன்


16. யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்? க. சச்சிதானந்தன்


17. தமிழ்ப்பசி எனும் பாடலின் ஆசிரியர் - க. சச்சிதானந்தன்


18. தமிழாக்கம் செய்க:


Bulletin - சிறப்புச்செய்தி இதழ்


• காலக்கெடுவை -


• தலையங்கம் -


⚫Fake News- பொய்ச்செய்தி


தீவிர வட்டம்


⚫Flash News - சிறப்புச் செய்தி


⚫Folio No - இதழ் எண்


• Green Proof- திருத்தப்படாத அச்சுப்படி


⚫Layout - செய்தித்தாள் வடிவமைப்பு


19. காரிருள் அகத்தில் நல்ல


கதிரொளி நீதான்!" எனப் பாடியவர் - பாரதிதாசன்


20. "ஊரினை நாட்டை இந்த


உலகினை ஒன்று சேர்க்கப்


பேரறி வாளர் நெஞ்சில்


பிறந்த பத்திரிகைப் பெண்ணே!" எனப் பாடியவர்- பாரதிதாசன்


21. இலக்கியவகைச் சொற்கள் 4 வகைப்படும்


22. இயற்சொல் 2 வகைப்படும்


23. கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருக்கும் சொல் - திரிசொல்


24. பெயர்த் திரிசொல் - எயிறு, வேய், மடி, நல்குரவு


25. வினைத் திரிசொல் - வினவினான், விளித்தான், நோக்கினார்


26. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள் - திசைச்சொற்கள்


27. திசைச்சொல்லுக்கு எ. கா - கிணறு, பசு


28. வடசொல்லுக்கு எ.கா - கமலம், விஷம், புஷ்பம்


29. மறைமலையடிகளாரின் மகள் - நீலாம்பிகை


30. உறுதிப்பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு


31. 'பிரபந்தம்' என்ற சொல்லின் பொருள் - நன்கு கட்டப்பட்டது.


இயல் 3


1. "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட


பனையளவு காட்டும் படித்தால்" என பாடியவர்- கபிலர்


2. "வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்


வெள்ளைக் குறட்பா விரி" எனப் பாடியவர் - கபிலர்


3. நெல்குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு -வள்ளை


4. அளகு என்பதன் பொருள் கோழி


5. கபிலர் கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்


6. திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 55


7. திருவள்ளுவமாலையில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை-53


8 . "நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப்


புல் நுனியில் தேங்கிய சிறுபனித்துளி மிகத் தெளிவாகக்


காட்டும்" என்ற சிந்தனை கபிலருடையது.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 15


வெராண்டா ரேஸ்


9. நிடத நாட்டு மன்னன் - நளன்


10. விதர்ப்ப நாட்டு மன்னன் மகள் - தமயந்தி


11. பொருள் தருக:


* ஆழி - கடல்


• விசும்பு - வானம்


* செற்றான் - வென்றான்


அரவு - பாம்பு


பிள்ளைக் குருகு - நாரைக்குஞ்சு


வள்ளை ஒருவகை நீர்க்கொடி


• கடா -எருமை


வௌவி - கவ்வி


• மேதி - எருமை


•கள்- தேன்


• புள் - அன்னம்


சேடி - தோழி


வெள்கி நாணி


* மல்லல் - வளம்


மடநாகு - இளைய பசு


• ஈரிருவர் - நால்வர்


⚫தார் - மாலை


கடிமாலை மணமாலை


சூழ்விதி - நல்வினை


காசினி - நிலம்


நன்னுதல் - அழகிய நெற்றி


களி-மகிழ்ச்சி


⚫மறுகு- அரச வீதி


* மழவிடை - இளங்காளை


12. "வன்மாலை தன்மனத்தே சூட வயவேந்தைப் பொன்மாலை சூட்டினாள் பொன்" என்பது யாரைக் குறிக்கும் - நளன் இதில் 'வயவேந்து'


13. தொண்டை நாட்டின் பொன்விளைந்த களத்தூரில் பிறந்தவர்- புகழேந்திப் புலவர்


14. வரகுண பாண்டியனின் அவைப்புலவர் - புகழேந்திப் புலவர்


15. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி


16. புகழேந்திப் புலவர் கி.பி. 12ம் நூற்றாண்டை சேர்ந்தவர்


17. நளவெண்பாவில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை-431


18. நளவெண்பாவில் 3 காண்டங்கள் உள்ளன


19. கணக்கிடும் கருவியை கண்டறிந்தவர் - பிளேஸ் பாஸ்கல்


20. சார்லஸ் பாப்பேஜ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்


தீவிர வட்டம்


21. முதல் கணினியை வடிவமைத்த ஆண்டு-1833


22. கணினியின் தந்தை - சார்லஸ் பாப்பேஜ்


23. ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் - லேடி லவ்லேஸ்


24. முதல் செயல் திட்ட வரைவாளர் - லேடி லவ்லேஸ்


25. எண்ணிலக்கக் கணினியை கண்டறிந்தவர் - ஹோவார்டு ஜக்கன்


26. இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டஸ் (அமெரிக்கா)


27. 1989ல் இணையதளத்திற்கு "உலகளாவிய வலைப்பின்னல்" எனப்பெயரிட்டவர் - பிம்பெர்னர் லீ


28. தமிழ் எழுத்துகளை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிற இணையதளம் -‘தமிழம்'


29. "கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்" - பில்கேட்ஸ்


30. சேர்த்து எழுதுக: நுண்+அறிவு = நுண்ணறிவு


31. ஆவணம் சிறுகதையின் ஆசிரியர் ந. பழநியப்பன்


32. வழக்கு 2 வகைப்படும்


33. இயல்பு வழக்கு 3 வகைப்படும்


34. தகுதி வழக்கு 3 வகைப்படும்


35. இலக்கணப்பிழை இல்லாமல் வழங்கி வருவது


இலக்கணமுடையது


36. சொற்களை நம் முன்னோர் இலக்கணமுடையது போல வழங்கி வருவது- இலக்கணப்போலி


37. நகர்ப்புறம், கால்வாய், கொம்பு நுனி - இலக்கணமுடையது


38. புறநகர், வாய்க்கால், நுனிக்கொம்பு - இலக்கணப்போலி


39. தஞ்சை, கோவை - மரூஉ


40. இடர்ப்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கி தகுந்த சொற்களால், அப்பொருளை தெரிவிப்பது - இடக்கரடக்கல்


41. அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழங்குவது - மங்கலம்


42. ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு


பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயர் - குழூஉக்குறி


43. "வாய் கழுவி வந்தேன்" என்னும் வார்த்தையை "வாய் பூசி வந்தேன்"- எனக் கூறுவது இடக்கரடக்கல்


44. இறந்தாரை இறைவனடி சேர்ந்தார் எனக் கூறுவது - மங்கலம்


45. பொற்கொல்லர் பொன்னைப் 'பறி' என்பது - குழூஉக்குறி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 16


7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...