02/04/2024

11th term- 1

11வது தமிழ் தவணை -1


11 ஆம் வகுப்பு புதிய புத்தகம் - இயல் 1


யுகத்தின் பாடல்


1. "திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும் எழுகின்ற யுகத்தினோர் பாடல்" என்ற பாடல் வரியின் ஆசிரியர் வில்வரத்தினம்


2. கவிஞர் சு.வில்வரத்தினம் பிறந்த ஊர் - யாழ்ப்பாணத்தில் புங்குடுத் தீவு


3. 'யுகத்தின் பாடல்' என்னும் கவிதை ஆசிரியர் - சு. வில்வரத்தினம்


4. கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்களின் கவிதைத் தொகுப்பு - உயிர்த்தெழும் காலத்துக்காக (2001)


5. மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகள் - புதுக்கவிதை


பேச்சுமொழியும் கவிதைமொழியும்


1. பேச்சு மொழியும் கவிதைமொழியும்' நூலின் ஆசிரியர் - இந்திரன்


2. இந்திரனின் இயற்பெயர் -இராசேந்திரன்


3. 2011ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆசிரியர் இந்திரன் அவர்களின் நூல் - பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் (மொழிப்பெயர்ப்பு)


4. 'பறவைகள் ஒரு வேலை தூங்கப் போயிருக்கலாம்' ஒரிய மொழியில் எழுதியவர் - கவிஞர் மனோரமா பிஸ்வாஸின்.


5. இந்திரனின் கவிதைத் தொகுப்பு வார்த்தைகள் முப்படைநகரம், சாம்பல்


6. இந்திரனின் கட்டுரை நூல் - தமிழ் அழகியல், நவீன ஓவியம்


7. இந்திரனின் இதழ்கள் - வெளிச்சம், நுண்கலை


8. "மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்' என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன" என்று கூறியவர் - எர்னஸ்ட் காசிரர்


9. எழுத்து மொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்படுவது பேச்சு


10. வால்ட் விட்மனின் உலகப் புகழ்பெற்ற நூல் - புல்லின் இதழ்கள்


11. கவிஞர் மல்லார்மே எந்த நாட்டைச் சேர்ந்தவர்? பிரான்சு


12. 1971இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் - பாப்லோ நெரூடா


13. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை" என்று கூறியவர் - இரசூல் கம்சதோவ்


14. தமிழின் கவிதையியல் நூல்-கா. சிவத்தம்பி


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


நன்னூல் - பாயிரம்


ரேஸ் எக்ஸ்ட்ரீம்


வட்டங்கள்


1. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் - நன்னூல்


2. கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல் - நன்னூல்


3. நன்னூலின் உள்ள பகுதிகள் எழுத்ததிகாரம்-5- சொல்லதிகாரம் 5.


4. 'சீயசுங்கள்' என்ற சிற்றரசர் கேட்டுக் கொண்டதால் பவணந்தி முனிவர் இயற்றியது -நன்னூல்


5. பவணந்தியாரின் உருவச் சிற்பம் உள்ள இடம் - ஈரோடு மாவட்டம் மேட்டுப் புதூர்


6. எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரப்பிரபாவின் கோவில் உள்ள இடம் - ஈரோடு மாவட்டம் மேட்டுப் புதூர்


7. பாயிரம் எத்தளை வகைப்படும்? இரண்டு அவை பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம்


8. பாயிரம் இல்லது அன்றே- பனுவல்


ஆறாம் திணை


1. "யாழ் நகரில் என் பையன்


கொழும்பில் என் பெண்டாட்டி" என்னும் பாடல் வரியை எழுதியவர் - வ. ஐ. ச. ஜெயபாலன்


2. தமிழர் பாரம்பரிய நாள் 14 ஜனவரி என எந்த ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது? 2012


3. உலகத்தின் இரண்டாவது பெரிய தேசம் - கனடா


4. 'வன்னி வீதி' என்று தமிழ்ப்பெயர் சூட்டிய அயல் நாடு - கனடா


5. ஐந்து நிலத்திற்கும் பாடல்கள் இயற்றியுள்ள சங்க இலக்கியம் ஐங்குறுநூறு


6. அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் - அக்கா, மகாராஜாவின் ரயில் வண்டி, கண் திகடசக்கரம்


7. 1999இல் இலங்கை அரசின் பரிசு பெற்ற அ. முத்துலிங்கத்தின் சிறுகதை - வடக்கு வீதி


8. 1996இல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற அ. முத்துலிங்கத்தின் சிறுகதை - வம்சவிருத்தி


9. 'ஆறாம் திணை' எனும் நூலின் ஆசிரியர் - அ. முத்துலிங்கம்


மொழி முதல், இறுதி எழுத்துகள்


1. மொழியின் முதல் எழுத்துகளின் எண்ணிக்கை-22


2. உங்ஙனம் தற்போது தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சொல்


3. உங்கு, உங்ஙனம், போன்ற சொற்கள் இன்றளவும்


பயன்படுத்துபவர்கள் - இலங்கைத் தமிழர்


4. மொழி இறுதி எழுத்துக்களின் எண்ணிக்கை - 24


5. இலக்கண வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்? நான்கு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்


1. தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புலமைக் கதிரவன்' என தமிழறிஞர்களால் போற்றப்பட்டவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


2. திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கியவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


3. திருவாவடுதுறை மடத்தின் தலைவர் - சுப்பிரமணிய தேசிகர்


4. யாரிடம் பாடம் கற்றார் சுப்பிரமணிய தேசிகர், சென்னை தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள்


5. மீனாட்சி சுந்தரனார் பெருமையை என்றும் உணர்த்தும் நூல் - சேக்கிழார் பிள்ளைத்தமிழ்


6. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்கள் -உ.வே.சா, தியாகராசர், குலாம் காதிறு நாவலர்


7. மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஊர் -திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர்


8. தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர் யார்- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


9. யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


10. 'இனிமையும் தீர்மையும் தமிழெனல்' ஆகும் என குறிப்பிடும் நூல் - பிங்கல நிகண்டு


11. "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்" என்ற பாடலடி இடம்பெற்ற நூல் புறநானூறு


12. "தமிழ் தழீஇய சாயலவர்" என்னும் இடத்து, 'தமிழ்' என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன என்றவர் -கம்பன்


13. தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் 'தமிழ்', எந்த பொருளில் ஆளப்படுகிறது- பாட்டு


நூலும் ஆசிரியரும்


நாடற்றவன் - அ. முத்துலிங்கம்


நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - அ.கி.பரந்தாமனார்


உயிர்த்தெழும் காலத்துக்காக - சு. வில்வரத்தினம்


கலைச்சொல்


அழகியல் - Aesthetics


இதழாளர்-Journalist


கலை விமர்சகர் -Art Critic


புத்தக மதிப்புரை - Book Review


புலம்பெயர்தல் - Migration


மெய்யியலாளர் Philosopher


சொல்லும் பொருளும்


பால் - வகை


இயல்பு-இலக்கணம்


மாடம் - மாளிகை


அமை - மூங்கில்


இயல் 2


இயற்கை வேளாண்மை


தீவிர வட்டம்


3. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை பொருட்கள் மதிப்புக்கூட்டுப்


4. ஏழைகளின் கற்பக விருட்சம் - பனைமரம்


ஏதிலிக்குருவிகள்


1. அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன் (பேரணாம்


பேட்டை ஊரைச் சார்ந்தவர்)


2. 'தகப்பன் கொடி' என்னும் புதினத்திற்காக 2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர் - அழகிய பெரியவன்


3.


உலக சிட்டுக்குருவி நாள் - 20 மார்ச்


4.


'ஏதிலிக் குருவிகள்' என்னும் கவிதை எழுதியவர் - அழகிய பெரியவன்


5. 'திருமலை முருகன் பள்ளு' நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர்


காவியம்


1. பிரமிள் இயற்பெயர் - சிவராமலிங்கம்


2. சிவராமலிங்கம் பிறந்த வார் -இலங்கை


3. புனைபெயர்கள் -பிரமிள்,பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்


4. சிவராமலிங்கம் எழுதி வெளிவந்தவை


லங்காபுரி ராஜா - சிறுகதைத் தொகுப்பு


நக்ஷத்திரவாசி -நாடகம்


வெயிலும் நிழலும்- கட்டுரைத் தொகுப்பு


திருமலை முருகன் பள்ளு


1. திருமலை முருகன் பள்ளு நூலின் வேறு பெயர் பள்ளிசை (அ)


திருமலை அதிபர் பள்ளு


2. 'பள்ளு' எவ்வாறு அழைக்கப்படுகிறது? உழத்திப்பாட்டு


3. பண்புளிப்பட்டினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பண்பை (அ) பண்பொழில்


4. மாடு வகைகள், நெல்வகைகள், உழவுக் கருவிகள் பற்றிக் கூறும் நூல் - திருமலை முருகன் பள்ளு


ஐங்குறுநூறு


1.


ஐங்குறு நூலின் அடி எல்லை - மூன்று முதல் ஆறு வரை


2. குறிஞ்சித்திணை பாடியவர் - கபிலர்


3. முல்லைத்திணை பாடியவர் - பேயனார்


4. மருதத்திணை பாடியவர் ஓரம்போகியார்


5. நெய்தல் திணை பாடியவர் - அம்மூவனார்


6 . பாலைத்திணை பாடியவர் ஓதலாந்தையார்


7. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்


8. ஐங்குறுநூற்றை தொகுத்தவர் புலத்துறை முற்றிய


கூடலூர்க்கிழார்


9. ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் சேரலிரும்பொறை யானைக்கட்சேய் மாந்தரஞ்


1. 1978இல் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற நூலை எழுதியவர் - 10 ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா


, பேயனார் இயற்றிய பாடல்களில் நமக்கு கிடைத்தது-105


2. மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றை கலந்து வைக்கோலை மக்கச் செய்து உருவாக்குவது தொழு உரம்


11. "காயா கொன்றை நெய்தல் முல்லை


போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவிளிப்" எனும் பாடலை பாடியவர் - பேயனார்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


யானை டாக்டர்


1. 'யானை டாக்டர்' என்னும் குறும்புதினத்தின் ஆசிரியர் ஜெயமோகன்


2. வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'வேணுமேனன் ஏலீஸ்' விருதினை 2000 ஆம் ஆண்டில் பெற்றவர்- டாக்டர் கிருஷ்ணமூர்த்தி


8. 'யானைகள் அழியும் பேருயிர்' எனும் நூலின் ஆசிரியர் ச. முகமது அலி, க. யோகானந்த்


9. 'பறவை உலகம்' எனும் நூலின் ஆசிரியர் சலீம் அலி


10. "பந்தடிப்போம் உன்னை என்று வெண்ணிலாவே! நீயும் பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!" என்ற பாடலைப் பாடியவர் - கவிமணி


3. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தியவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி


11. விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது அடடா... வண்ணத்துப்பூச்சி - மோரிடாகே


4. "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு" எனக் கூறும் நீதிநூல் - கலித்தொகை


5. யானைகள் உயிர்வாழும் ஆண்டுகள் - ஏறத்தாழ 70 ஆண்டுகள்


6. ஜெயமோகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்-நாகர்கோவில்


7. ஜெயமோகன் எழுதிய புதினங்கள்- விஷ்ணுபுரம், கொற்றவை


8. 'காட்டின் மூலவர்'- யானை


மெய்ம்மயக்கம்


1. உடனிலை மெய்ம்மயக்க எழுத்துக்கள் - க்,ச், த், ப் (4)


2. வேற்றுநிலை மெய்ம்மயக்க எழுத்துக்கள் - ர், ழ் (2)


3. உடனிலை மற்றும் வேற்றுநிலை மெய்ம்மயக்க எழுத்துகள்-12


4. ஈரொற்று மெய்ம்மயக்க எழுத்துக்கள் - ய், ர், ழ்


5. இனவெழுத்தின் மற்றொரு பெயர் - நட்பெழுத்து


ஆபிரகாம் பண்டிதர்


1. மக்களால் அன்புடன் 'பண்டுவர்' என்று அழைக்கப்பட்டவர் ஆபிரகாம் பண்டிதர்


2. "சங்கீத வித்தியா மகாஜன சங்கம்" என்னும் அமைப்பை உருவாக்கி தனது சொந்தச் செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தியவர்- ஆபிரகாம்


3. ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய 'இசைத் தமிழ்த் தொண்டின் சிகரம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது? கருணாமிர்த சாகரம்


4. தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் ஆபிரகாம் பண்டிதர்


5. தென்காசிக்கு அருகேயுள்ள சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் பிறந்தவர்-ஆபிரகாம் பண்டிதர்


6. சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் 'பண்டுவர்' (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டவர் ஆபிரகாம் பண்டிதர்


7. பண்டுவர் என்பதன் பொருள் - மருத்துவர்


நூலும் ஆசிரியரும்


1. 'நாடற்றவன்' நூலின் ஆசிரியர் - அ. முத்துலிங்கம்.


2. 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?' நூலின் ஆசிரியர் அ.கி. பரந்தாமனார்


3. 'உயிர்த்தெழும் காலத்துக்காக' நூலின் ஆசிரியர் வில்வரத்தினம்


4. உழவு உலகிற்கு அச்சாணி' என்று கூறியவர் திருவள்ளுவர்


5. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் "என்றவர் பாரதியார்


6. இயற்கை வேளாண்மை என்னும் நூலின் ஆசிரியர்- கோ. நம்மாழ்வார்


7. 'பனைமரமே பனைமரமே' எனும் நூலின் ஆசிரியர் சிவசுப்பிரமணியன்


கலைச்சொல்


இயற்கை வேளாண்மை - Organic Farming


வேதி உரங்கள்-Chemical Fertilizers


ஒட்டு விதை- Shell Seeds


தொழு உரம் - Farmyard Manure


- மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு


வேர்முடிச்சுகள் - Root Nodes


தூக்கணாங்குருவி - Weaver Bird


அறுவடை-Harvesting


சொல்லும் பொருளும்


காயா, கொன்றை, நெய்தல்,முல்லை, தளவம், பிடவம் மழைக்கால


மலர்கள்


போது மொட்டு


அலர்ந்து - மலர்ந்து


கவினி -அழகுற


ஆரளி - மொய்க்கின்ற வண்டு,


இந்துளம் -இந்தளம் எனும் ஒரு வகைப் பண்,


இடங்கணி-சங்கிலி,


உளம் உள்ளான் என்ற பறவை,


சலச வாவி - தாமரைத் தடாகம்,


தரளம் முத்து,


வட ஆரிநாடு-திருமலை.


கா - சோலை,


முகில்தொகை -மேகக் கூட்டம்,


மஞ்ஞை - மயில்,


கொண்டல் கார்கால மேகம்,


மண்டலம் உலகம்,


வாவித் தரங்கம் - குளத்தில் எழும் அலை,


அளியுலாம் - வண்டு மொய்க்கின்ற,


தென் ஆரிநாடு குற்றாலம்


காவடிச்சிந்து


1. காவடிச்சிந்து பாடலின் ஆசிரியர் அண்ணாமலையார் சென்னிகுளம்


இயல் 3


2. அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சங்க இலக்கியம்-காவடிச்சிந்து


3. சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து யாருடைய திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சங்க இலக்கியமாகும் அருணகிரியார்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


4. காவடிச்சிந்து மெட்டுகள் அமைத்தவர் அண்ணாமலையார்


பாடலின்


5. காவடிச் சிந்தின் தந்தை சென்னிகுளம் அண்ணாமலையார்


6. தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியவர் அண்ணாமலையார்


24. தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவவர்" என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் - குறுந்தொகை, பாடியவர்-வெள்ளிவீதியார்.


25. அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது - குறுந்தொகை


26. 'நல்ல' எனும் அடைமொழியால் சிறப்பித்து உரைக்கப்படுவது


குறுந்தொகை


7. இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக இருந்தவர் - அண்ணாமலையார்


27. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட


நூல் - குறுந்தொகை 28, முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் - குறுந்தொகை


8. ஊற்று மலையின் குறுநிலத்தலைவராக இருந்தவர் - இருதயாலய மருதப்பத் தேவர்


9. அண்ணாமலையார் இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக இருந்த போது அவரது வயது-18


10. அண்ணாமலையார் எழுதிய வேறு நூல்கள் - வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமிபதிகம், சங்கரன் கோவில்திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி


11. கழுகு மலைத் மலைத் தலைவன் முருகள்


12. அண்ணாமலைதாசன் வாழ்ந்த ஊர் ர் - சென்னிகுளம்.


13. தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபு - காவடிச்சிந்து


14. முருகப் பெருமானை வழிபடுவதற்காக பாடப்பட்ட வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து தோன்றிய பாவடிவம் காவடிச்சிந்து


15. காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கம் காவடிச்சிந்து


29. குறுந்தொகையை தொகுத்தவர் - பூரிக்கோ


30. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப்பாடலைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்


31. சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர் - வெள்ளிவீதியார்


32. சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் வெள்ளிவீதியரால் பாடப்பட்டது


33. "நன்று நன்றென்னும் மாக்களோடு இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே" என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் -


குறுந்தொகை


34. சொற்பொருள் தருக


சிதவல் - தலைப்பாகை


தண்டு - ஊன்றுகோல்


தமர்- உறவினர்


நமர் - சான்றோர்


16, சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்துப் பாடலில்


கழுகுமலை முருகன் கோயில் வளத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளது


35. "தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்" எனும் பாடல் வரியில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருள் தலைப்பாகை ஊன்றுகோல்,


17. தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று காவடி


18. உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும்


முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கம்.


19. "சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதிலே" என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் காவடிச்சிந்து


20, "கனல் ஏறிய மெழுகாய் வரு


புறநானூறு


36. தமிழரின் வாழ்வியல் கருவூலம் - புறநானூறு


37. தமிழரின் வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாது வாழ்வின் விழுமியங்களையும் பேசும் நூல் -புறநானூறு


பவர் ஏவரும் இகமேகதி காண்பார்" என்னும் பாடலின் ஆசிரியர் - 38 சென்னிகுளம் அண்ணாமலையார்


. "புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" எனும் பாடலின் ஆசிரியர், நூல் - கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, புறநானூறு


கழுகுமலைத் தலைவன் முருகன்


சொற்பொருள் காண்க


ஜகம் -உலகம்


புயம் - தோள்


வரை - மலை


வன்னம் - அழகு


த்வஜஸ்தம்பம் - கொடிமரம்


விலாசம் - அழகு


நூபுரம் - சிலம்பு


மாசணம் - பாம்பு


இஞ்சி-மதில்


உம்பர் - தேவர்


புயல் - மேகம்


கறங்கும் - சுழலும்


22. இலக்கணக் குறிப்பு தருக: தாவி - வினையெச்சம், மாதே - விளி குறுந்தொகை


23. அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்குவது குறுந்தொகை


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


39. 'தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே' எனும் பாடல் வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு


40. புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்ட நூல் புறநானூறு


41. 'புறம்', 'புறம்பாட்டு' என்றும் வழங்கப்படும் நூல் - புறநானூறு


42. புறநானூற்று பாடலின் பா வாகை - அகவற்பா


43. 'பெருவழுதி' என்னும் பெயரில் இருந்த மன்னர்கள் பாண்டிய மன்னர்கள்


44. பாண்டிய மன்னர்கள் இளம்பெருவழுதி என்று அழைக்கப்படக் காரணம் அரிய குணங்கள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால்


45. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி - கடற்செலவு ஒன்றில் இறந்து போனமையால் பிற்கால மக்களால் இவ்வாறு அழைக்கப்பட்ட பாண்டிய மன்னர்


46. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி இயற்றியுள்ள பாடல்கள் புறநானூற்றில் ஒரு பாடல், பரிபாடலில் ஒரு பாடல்


47. புறநானூற்றை முதன் முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்


உ.வே.சா 48. உ.வே.சா. புறநானூற்றை பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு - 1894


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


49. 'The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical tamil, the purananuru புறநானூற்றை ஜார்ஜ்.எல்.ஹார்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்


50. 'Extracts from from purananooru & purapporul venbamalai எனும் தலைப்பில் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப்


51. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவது பொருண்மொழிக் காஞ்சித்துறை


52. சொற்பொருள் தருக


தமியர் - தனித்தவர்


முனிதல் - வெறுத்தல்


துஞ்சல்- சோம்பல்


அயர்வு - சோர்வு


மாட்சி-பெருமை


நோன்மை - வலிமை


தாள் - முயற்சி


தீவிர வட்டம்


69. "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" -இதில் பயின்று வந்துள்ள அணி யாது? உவமையணி


70. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" -இதில் பயின்று வந்துள்ள அணி யாது? சொல் பின்வருநிலையணி


71. "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" -இதில் பயின்று வந்துள்ள அணி யாது? பிறிது மொழிதல் அணி


72. "மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் நிலமிசைத்" எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்-நாலடியார்


மலை இடப்பெயர்கள்-ஓர் ஆய்வு


73. மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு' என்னும் கட்டுரையின் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப


74. 'காவடிச்சிந்து' எழுதியவர் - சென்னிகுளம் அண்ணாமலையார்


75. 'வாடிவாசல்' நூலின் ஆசிரியர் - சி.சு. செல்லப்பா.


53. உண்டாள் அம்ம இவ்வுலகம் இந்திரர்' பாடலில் கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு - அசைநிலை


76. மனித சமூகத்தின் ஆதி நிலம் - மலை


திருக்குறள்


54. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம் திருக்குறள்


55.2 மக்கள் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்த நூல்-திருக்குறள் 80 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல் - திருக்குறள்


77. மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை குறிக்கும் கலைச்சொல் - Orology


78. திராவிடர்கள் அடிப்படையில் - மலைவாழ் மக்கள்


79. மலைநில மனிதர்கள்' என்று அழைக்கப்படுபவர்கள்


திராவிடர்கள்


. திராவிடர்களை "மலைநில மனிதர்" என்று அழைப்பவர் கமில்சுவலபில்


56. உத்தரவேதம் என அழைக்கப்படும் நூல் திருக்குறள்


57. குறள் வெண்பா எனும் பாவகையால் ஆனது - முப்பால்


58, ஏழு சீர்களில் வாழ்வியல் நெறிகளை பேசும் நூல் - தெய்வநூல்


81. 'சேயோன் மேய மைவரை உலகம்' என்று உரைக்கும் நூல் தொல்காப்பியம்


82. விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" எனக் குறிப்பிடும் நூல் - திருமுருகாற்றுப்படை


59. திருக்குறளுக்கு பத்து பேருடைய உரை இருப்பதாகப் பழம்பாடல் கூறுகிறது


83. பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடையெழு வள்ளல்கள் எழுவருமே விளங்கியுள்ளனர் மலைப்பகுதிகளின் தலைவர்களாகவே


60. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள், தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர்


61. நாளது வரையிலும் பலர் உரை எழுதும் சிறப்பு பெற்ற நூல் - திருக்குறள்


62. திருக்குறளின் சிறப்பினை விளக்க பல புலவர்கள் பாடிய


பாடல்களின் தொகுப்பு - திருவள்ளுவமாலை


63. 'முதற்பாவலர்' எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் - வள்ளுவர்


64. 'தேவர்' எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் திருவள்ளுவர்


65. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள் தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப் போதர், பெருநாவலர், பொய்யில்புலவர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர்


66. திருக்குறள் - 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 குறள்களைக் கொண்டுள்ளது


67. "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே


நாவினால் சுட்ட வடு" -இதில் பயின்று வந்துள்ள அணி யாது? வேற்றுமையணி


68. "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்"-இதில் பயின்று வந்துள்ள அணி யாது? உவமையணி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


84. 'மலை', 'குன்று' எனும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திராவிடப் பழங்குடிகளின் இனக்குழு பெயர்கள்


மால் பஹாடியா - ஜார்கண்ட்


மல அரயன் - மேற்குத் தொடர்ச்சி மலைகள் (கேரளம்)


மல குறவன்- நெடுமங்காடு (கேரளம்)


மல மூத்தன் - எர்நாட் (கேரளம்)


மல பணிக்கர் - வட கேரளம்


மலயன் -பாலக்காடு (கேரளம்)


மல வேடா-இடுக்கி (கேரளம்)


மலேரு - தட்சிண கன்னடா (கர்நாடகம்)


கோட்டா - நீலகிரி, தமிழ்நாடு


கொண்டா தோரா ஆந்திரப் பிரதேசம்


கோண்டு, கொய்ட்டெர் - ஒடிஸா


85. நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்கள் பால் எருமைக்


86. தோடர் இனத்தவரின் வீடுகளில் திண்டுகள் {மேடைகள்) முக்கிய இடம் பெறுகின்றன.


87. ஓடும் நீரையே தங்கள் குடிநீராக பயன்படுத்தும் இயல்புடையவர்கள் -பழங்குடியினர்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


88. தங்கள் குடியிருப்புப் பகுதியை விட உயரமான இடத்திலோடும் சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து நீரெடுத்துப் பருகுபவர்கள் பழங்குடியினர்கள்


89. குறும்பர் மொழியில் 'தாழ்வாரத்தைக்' குறிக்கும் சொல்-மெட்டு


90, 'மெட்டு' என்ற சொல் உயரமான, மேடான அமைப்பை விளக்குகிறது


91. ஆந்திராவிலும், ஒடிசாவிலும் வாழும் திராவிடப் பழங்குடியினரின் குடியிருப்புகளின் பெயர் -ஜதாப்பு


92, ஐதாப்பு இன திராவிடப் பழங்குடியினரின் குடியிருப்புகள் பெரும்பாலும் - மலை உச்சிகளில் அமைந்துள்ளன


93. பழங்குடித் தலைவளின் வீடு மற்ற வீடுகளை விட உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்


94. திராவிடச் சொல்லான 'மலை' 'மலய' என்று வழங்கப்படுகிறது என்பது சமஸ்கிருத மொழியில்


95. 'மலயத்துவஜ' என்று அழைக்கப்படுபவர் - பாண்டிய மன்னன்


96. வடமொழியில் 'மலய' என்ற சொல் -மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை குறிக்கிறது


தீவிர வட்டம்


111.'கோடு' எனும் தமிழ்ச்சொல்லுக்கு - மலையுச்சி, சிகரம், மலை, வல்லரண், கோட்டை என்ற பொருள் உண்டு


112.மலையரண், காட்டரண் போன்றவை - இயற்கை அரண்கள்


113.'கோடை' எனும் தமிழ்ச்சொல் 'மலை' எனும் பொருளில் வழங்கப்படுகிறது


114.திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக வடமேற்கு நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் நெடுமலைகளோடு பொருந்திப் போகும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.


115.கோட்டை என்னும் தமிழ்ச்சொல் மலை என்னும் பொருளில் வழங்குவதையும் காணலாம்.


116.28 ஆண்டுகளாக இடப் பெயராய்வில் ஈடுபட்டு வரும் இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.


117.வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள 'கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை' ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் ஆர். பாலகிருஷ்ளான்


97. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் -'மலை' என்பது உயரமானது, 'குன்று' - உயரம் குறைவானது


118.ஆர், பாலகிருஷ்ணன் துணையாசிரியராக பணியாற்றிய நாளிதழ் - திளமணி


98. தமிழ் மொழியில் 'வரை' என்ற சொல் - கோடு, மலை, சிகரம், விளிம்பு, கரை, எல்லை, நுனி போன்ற பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது


99. 'நுனி முதல் அடி வரை 'மற்றும் 'ஆதி முதல் நுனி வரை' எனும்


தொடர்களில் 'வரை' எனும் சொல்லின் பொருள் - விளிம்பு


100.சிந்து வெளி நிலப்பகுதிகளில் மலை தொடர்பான சொற்கள் -


காரணம் கருதியே வழங்கப்பட்டன.


119.கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவில் தீவிர பங்காற்றியவர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப


120.ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய நூல்கள் அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம்


121.1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித்தேர்வை முதன் முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் -ஆர்.பாலகிருஷ்ணன்


ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப 122, சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' எனும் நூலின்


101. இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு, மாநில இடப் பெயர்களில் திராவிட இடைச் சொற்களின் நேரடித் தொடர்பு நீடிப்பதை உறுதிப்படுத்திடும்.


102.தமிழ் நாட்டில் 'மலை' என்ற சொல் 17 இடங்களில் முன்னொட்டாகவும், 84 இடங்களில் பின்னொட்டாகவும் உள்ளது


103.ஆந்திர மாநிலத்தில் 'மல்' என்ற வேர்ச் சொல் ' ஐ 'கார ஈற்று பெற்று 'மலை' என வழங்கப்படுவதற்கு மாறாக, 'ஆ'கார ஈற்று பெற்று 'மலா என்று வழங்கப்படுகிறது.


123.சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்கு ஆணிவேர் அடையாளங்களாக உள்ள பெயர்கள் கொற்கை, வஞ்சி, தொண்டி


124.KVT COMPLEX என்பது - கொற்கை, வஞ்சி, தொண்டி.


125.கடந்த கால வரலாற்றிற்கான அடையாளாச் சின்னங்கள் - KVT COMPLEX


104.கர்நாடக மாநிலத்தில் 'மலை' என்ற வடிவம் 'தோணிமலை' எனும் இடப்பெயரில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படுகிறது.


வாடிவாசல்


105.மலையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான 'மலே' 15


இடப்பெயர்களில் இடம் பெற்றுள்ளது.


106.கேரள மாநிலத்தில் பத்து - 'மலை' விகுதி இடப்பெயர்கள் உள்ளன.


107.'மலை, மலா, மலே' எனப்படும் சொற்கள் தென்னிந்தியாவின் முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ மட்டுமே வருகின்றன - தனிச்சொல்லாக வழங்கப்படவில்லை


126.சி.சு. செல்லப்பாவின் இலக்கிய பங்களிப்புகள் - சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு


127.சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர் - சி. சு. செல்லப்பா


128.'எழுத்து' என்னும் இதழினைத் தொடங்கியவர் - சி. சு. செல்லப்பா


129.'எழுத்து இதழினைத் தொடங்கி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் - சி. சு. செல்லப்பா


108.காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட


130.செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள் வாடிவாசல்,சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி. எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி தமிழ் சிறுகதை பிறக்கிறது


கட்டமைப்பைக் குறிக்கும் தமிழ் சொல் - கோட்டை


109. 'கோட்டை' என்ற சொல்லோடு தொடர்புடைய பல்வேரு திராவிட மொழிச் சொற்கள்:


தமிழ் - கோட்டை, கோடு


கன்னடம் - கோட்டே, கோண்டே


தெலுங்கு - கோட்ட


துளு-கோட்டே


தோடா -க்வாட்


110.இந்தியாவில் 'கோட்டை' என்று முடியும் 248 இடப்பெயர்களும் -


தமிழ் நாட்டில்தான் உள்ளது


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவு: 7550003885


131.'சுதந்திர தாகம்' புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் - சி. சு. செல்லப்பா


132.ஒத்தைக்கு ஒத்தையாகக் கோதாவில் இறங்கும் 'மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கும் விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம்'- வாடிவாசல்


133.அளவில் சிறுகதையைவிட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருக்கும் கதை - குறும்புதினம்


134.'குறுநாவல்' என்று அழைக்கப்படுவது - குறும்புதினம்


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


135.சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் - குறுநாவல்


136.குறும்புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவான 'வாடிவாசல்' என்னும்


நூலின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா.


137."நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள் " எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் - கலித்தொகை


மொழித்திறன் - தாமோதரனார்


138.'தமிழ் பதிப்புலகின் தலைமகன்' - தாமோதரனார்.


139.தாமோதரனார் பிறந்த ஊர் - இலங்கை (யாழ்ப்பாணம்)


தீவிர வட்டம்


தாயுமானவர்


11 ஆம் வகுப்பு பழைய புத்தகம்


1. தாயுமானவர் பாடல்கள்-1452 பாடல்களைக் கொண்டதாகும்.


2. தமிழ் மொழியின் உபநிடதம் தாயுமானவர் பாடல்கள்


3. பிறந்த ஊர்- வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு


4. பெற்றோர்- கேடிலியப்ப பிள்ளை, கெஜவல்லி அம்மையார்


5. திருச்சிராப்பள்ளியில் கோவில் கொண்டுள்ள இறைவன் பெயர் - தாயுமானவர்


140.'நீதிநெறி விளக்கம்' என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து 6. வெளியிட்டவர் - யாழ்ப்பாணம் தாமோதரனார்


மனைவி - மட்டுவார்குழலி


141.யாழ்ப்பாணம் தாமோதரனார் 20 வயதில் நீதிநெறி விளக்கம் என்னும் நூலை பதிப்பித்து வெளியிட்டார்.


142.தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சோனாவரையர் உரையை 1868ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டவர் – தாமோதரனார்


வை. -1901) 143.. தாமோதரனார் அவர்களின் காலம் - (1832


144.சி. வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் - நீதிநெறி விளக்கம், சேனாவரையர் தொல்காப்பிய சொல்லதிகாரம், கலித்தொகை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம் உரை,


145.சி. வை. தாமோதரனார் எழுதிய நூல்கள் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் கட்டளைக்கு


146.சி. வை. தாமோதரனார் எழுதிய பள்ளிப் பாடநூல் ஆறாம் வாசகப் புத்தகம்


147.'தினவர்த்தமானி' என்னும் இதழின் ஆசிரியர் சி. வை. தாமோதரனார்


148.யார் தாம் நடத்தி வந்த 'தினவர்த்தமாளி' இதழுக்கு ஆசிரியராக தாமோதரனாரை நியமித்தார்? பெர்சிவல் பாதிரியார்


149.சி. வை. தாமோதரனார் அரசாங்கத்தால் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.


150.சி. வை. தாமோதரனார் வழக்கறிஞராக பணியாற்றிய இடம் - கும்பகோணம்


151.சி. வை. தாமோதரனார் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு-1884


152.எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதி கடமையாற்றியவர் - தாமோதரனார்


153.சித்திரக்கவி தமிழ் கவிதை அமைப்புகளுள் ஒன்று


154.ஏதேனும் ஒரு பொருளை காட்சிப்படுத்தி கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவது - சித்திரக்கவி


155.மாலைமாற்று சித்திரக்கவி வகைகளுள் எளிமையானது


156.ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து


நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடலாக அமைவது மாலைமாற்று


157.மாலைமாற்று என்பதை ஆங்கிலத்தில் - 'PALINDROME' என்று


கூறலாம்


158.கலைச் சொற்கள் :


இனக்குழு - Ethnic group


புவிச்சூழல் - Earth environment


முன்னொட்டு - Prefix


பின்னொட்டு-Suffix


- சொற்பிறப்பியல் அகராதி


பண்பாட்டுக் கூறுகள் Cultural elements


'எழுத்து இதழ்த் தொகுப்பு' என்னும் நூலின் தொகுப்பாசிரியர் - கி. அ. சச்சிதானந்தன்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


7. முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தின் ஒரு பகுதியிலுள்ள இலட்சுமிபுரம்


8. தாயுமானவர் வாழ்ந்த காலம்- கி.பி.18 ஆம் நூற்றாண்டு


பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர்


1. பிறந்த ஊர்- தஞ்சையின் புறநகர்ப் பகுதியில், தற்பொழுது 'பள்ளியக்கிரகாரம்' என்று வழங்கப்படும் 'பள்ளியகரம்' (9-6-1898)


2. பெற்றோர்- தந்தையார் நீலமேகம் பிள்ளை; தாயார் சௌந்தரவல்லி அம்மையார்.


3. புலமை பெற்ற மொழிகள்- ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், வடமொழி


4. பன்மொழிப் "புலவராகிய" அவ்வறிஞர் எங்கு பல ஆண்டுகள் "அமைச்சராக விளங்கியுள்ளார்- கரந்தைத் தமிழ்ச் சங்கம்


5. தமஸ்கிரே எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தமிழில் செய்யுள் வடிவில்மொழி பெயர்த்துள்ள தலைப்பு-'இரங்கற்பா'


6. - 18.06. 1977


7. பாவகை: கலி விருத்தம்


சுப்பிரமணிய பாரதியார்


1. திருநி றைத்தளை தன்னிக ரொன்றிலை


தீது தீர்ந்தனை நீர்வளஞ் சார்ந்தனை- இப்பாடல்"வந்தே மாதரம்" என்னும் பாடலின் மொழிபெயர்ப்பு


2. பிறந்த ஊர் மற்றும் பெற்றோர்- எட்டயபுரம் (11-12-1882),


சின்னசாமி அய்யர், இலக்குமி அம்மாள்


3 . ஆசிரியர் பணி- மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளி


4. 'சக்கரவர்த்தினி'- பத்திரிகையின் உதவி ஆசிரியர்


5. சுதேசமித்திரன் - பத்திரிகையின் ஆசிரியர்


6. 'இந்தியா' - வாரப்பத்திரிகையின் ஆசிரியர்


7. படைத்துள்ள காவியம்- கண்ணன் பாட்டு, குயில்பாட்டு,


பாஞ்சாலிசபதம்


8. மறைவு- 11-09-1921


9. பாவகை: எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


தொகை நூல்கள்


1 . 'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(றா)


ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்


கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை.'


2. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள்-


பதிற்றுப்பத்து, புறநானூறு


3. அகப்பொருள் இலக்கியங்கள்- நற்றிணை, குறுந்தொகை,


ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு


4. அகமும் புறமும் கலந்த பாடல் - பரிபாடல்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


1. புறம் + நான்கு + நூறு = புறநானூறு


2. 400 அகவற்பாக்களைக் கொண்டது- புறநானூறு


3. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பட்டது- புறநானூறு


4. புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள்- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை


5. ஆங்கில மொழி பெயர்ப்பு- ஜி.யு.போப்


6. புறநானூற்றுத் தொகுதியின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் -பாரதம்பாடிய பெருந்தேவனார்


7. 'அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்' பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு


பரணர்


தீவிர வட்டம்


ஐங்குறுநூறு


1. ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு


2. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை- ஒவ்வொருதிணையும் 100 பாடல்களைக் கொண்டுள்ளது


3. கடவுள் வாழ்த்து- பாரதம்பாடிய பெருந்தேவனார்


4. தொகுத்தவர்- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்


5. தொகுப்பித்தவர்- கோச்சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை யானைக்கண்சேய்


கபிலர்


1. "புலனழுக் கற்ற அந்தணாளன்" என்று புகழப்பட்டவர்-


2. வள்ளல் பாரியின் அவைக்களப் புலவராக விளங்கியவர்- கபிலர்


3. இயற்றிய நூல்கள்- ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணைப்பாடல்கள் நூறு, பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்து, கலித்தொகையில் குறிஞ்சிக் கலியிலுள்ள 29 பாக்கள்


4. எரிமருள் வேங்கை யிருந்த தோகை இழையணி மடந்தையிற் றோன்று நாட! கபிலர்


1. வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர்- பரணர்


திருக்குறள்


2. பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்து பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகள் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர்- பரணர்


3. கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன் பேகன்


4. கடையெழு வள்ளல்களுள் ஒருவன்- பேகன்


5. பாவகை: நேரிசை ஆசிரியப்பா


அகநானூறு


1. அகம் நாள்கு + நூறு அகநானூறு


2. மூன்று பிரிவுகள்- களிற்றியானைநிரை (120), மணிமிடைபவளம் (180), நித்திலக்கோவை (100)


3. 1,3,5 என ஒற்றைப்படை எண்களாக வருவன. பாலைத்திணைப் பாடல்கள்


4. 2,8 என வருவன - குறிஞ்சித்திணைப் பாடல்கள்


5. 4,14 என வருவன- முல்லைத்திணைப் பாடல்கள்


6. 6,16 என்று வருவன- மருதத்திணைப் பாடல்கள்


7. 10,20 என்று வருவள நெய்தல்திணைப் பாடல்கள்


8. தொகுத்தவர்- மதுரை உப்பூரிகுடிகிழார்மகனார் உருத்திரசன்மர்


9. தொகுப்பித்தோன்- பாண்டியன் உக்கிரப்பெருவழுதி


10. ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த


வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன- ஔவையார்


ஒளவையார்


1. சங்ககாலப் பெண்பாற்புலவர்- ஒளவையார்


2. அதியமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில மன்னனுடன் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்- ஔவையார்


3. நீண்டநாள் வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்ததோர் அரிய நெல்லிக்கனியைத் தாள் உண்ணாது அதியமாள் ஒடி வைக்கு ஈந்து


மகிழ்ந்த செய்தியைக் கூறும் நூல்- புறநானூறு


4. ஔவையார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை


இனிய உயிர்நிலை என்று உலகோரால் 1. தமிழ்மாதின் பாராட்டப்பெறும் நூல்-திருக்குறள்


2. தமிழர் திருமறை, உலகப் பொதுமறை- திருக்குறள்


3. தமிழரை விம்மித முறவைப்பது தெய்வநூல்- திருக்குறள்


4. திருக்குறளையும் திருவள்ளுவரையும் பழந்தமிழ்ப் புலவர்கள்


பாராட்டிப் பாடிய நூல்-திருவள்ளுவ மாலை


5 . அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்- அவ்வையார்


6. "திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள்


7. இல்லாததில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே" பாரதிதாசன்


8. குறள்' வெண்பாவால் ஆன திரு என்ற அடைமொழி பெற்று நூல்-


திருக்குறள்


9 . மூன்று பெரும்பிரிவுகள்- அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்


10. அதிகாரங்கள் நூற்று முப்பத்து மூன்று


11. வேறு பெயர்கள்- முப்பால், வாயுறை வாழ்த்து, உத்தரவேதம்,


பொய்யாமொழி


12. குறட்பாக்கள்- ஆயிரத்து முந்நூற்று முப்பது


திருவள்ளுவர்


1. கடைச்சங்க காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்


அறத்துப்பால்


(முப்பத்தெட்டு)


பொருட்பால்


(எழுபது)


காமத்துப்பால்


(இருபத்தைந்து)


பாயிரவியல்,


இல்லறவியல்,


துறவறவியல், ஊழியல்


(நான்கு இயல்)


அரசியல், அங்கவியல், ஒழிபியல்


(மூன்று இயல்)


களவியல், கற்பியல்


(இரண்டு இயல்)


சேர்ந்தவர்- திருவள்ளுவர்


2. அறிஞர் சிலரின் கூற்று- வாழ்ந்த காலம் கி.மு.31 என்பர்


3. வேறு பெயர்கள்- முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார், நாயனார், தேவர், மாதானுபங்கி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...