04/04/2024

பொருத்தமான பொருளை தேர்வு செய்க [6th to 12 new books - inside and book back questions]

6th new book


  1. நிருமித்த - உருவாக்கிய
  2. விளைவு - வளர்ச்சி
  3. சமூகம் - மக்கள் குழு
  4. அசதி - சோர்வு
  5. ஆழிப் பெருக்கு - கட ல் கோள்
  6. மேதினி - உலகம்
  7. ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  8. உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை
  9. தொன்மை - பழமை
  10. மா - விலங்கு
  11. திங்கள் - நிலவு
  12. கொங்கு - மகரந்தம்
  13. அலர் - மலர்தல்
  14. திகிரி - ஆணைச்சக்கரம்
  15. பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
  16. மேரு - இமயமலை
  17. நாமநீர் - அச்சம் தரும் கடல்
  18. அளி - கருணை
  19. கதிரவனின் - ஞாயிறு
  20. காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
  21. மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
  22. சித்தம் - உள்ளம்
  23. கிணறு - கேணி
  24. சித்தம் - உள்ளம்
  25. மாசற – குற்றம் இல்லாமல்
  26. சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்தால்
  27. தேசம் - நாடு
  28. தூற்றும்படி - இகழும்படி
  29. மூத்தோர் - பெரியோர்
  30. மேதைகள் – அறிஞர்கள்
  31. மாற்றார் - மற்றவர்
  32. நெறி - வழி
  33. வற்றாமல் - குறையாமல்
  34. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
  35. ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
  36. நட்டல் - நட்புக் கொள்ளுதல்
  37. நந்தவனம் - பூஞ்சோலை
  38. பார் - உலகம்
  39. பண் - இசை
  40. இழைத்து - பதித்து
  41. ஏரி - நீர்நிலை
  42. கூரை - வீட்டின் கூரை
  43. ஏறி - மேலே ஏறி
  44. கூறை - புடவை
  45. சிரம் - தலை
  46. இலைக்கு - தழை
  47. கடல் - பரவை
  48. மல்லெடுத்த – வலிமைபெற்ற
  49. மறம் – வீரம்
  50. சமர் – போர்
  51. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
  52. நல்கும் – தரும்
  53. கலம் – கப்பல்
  54. கழனி – வயல்
  55. ஆழி - கடல்
  56. கதிர்ச்சுடர் - கதிர்வனின் ஒளி
  57. மின்னல்வரி - மின்னல் கோடு
  58. அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்
  59. மெய் - உண்மை
  60. தேசம் - நாடு
  61. தண்டருள் - குளிர்ந்த கருணை
  62. பணி - தொண்டு
  63. கூர் - மிகுதி
  64. எய்தும் - கிடைக்கும்
  65. செம்மையருக்கு - சான்றோருக்கு
  66. எல்லாரும் - எல்லா மக்களும்
  67. ஏவல் - தொண்டு
  68. அல்லாமல் - அதைத்தவிர
  69. பராபரமே - மேலான பொருளே
  70. சுயம் - தனித்தன்மை 
  71. உள்ளீடுகைள் - உள்ளே இருப்பவை
  72. அஞ்சினர் – பயந்தனர்
  73. கருணை – இரக்கம்
  74. வீழும் – விழும்
  75. ஆகாது - முடியாது
  76. நீள்நிலம் – பரந்த உலகம்
  77. முற்றும் – முழுவதும்
  78. மாரி - மழை
  79. கும்பி – வயிறு
  80. பூதலம் – பூமி
  81. பார் – உலகம்

 

7th


ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

குறி – குறிக்கோள்

விரதம் – நோன்பு

பொழிகிற – தருகின்ற

நெறி – வழி

ஒப்புமை – இணை

முகில் – மேகம்

அற்புதம் – விந்தை

உபகாரி – வள்ளல்

ஈன்று – பெற்று

களித்திட – மகிழ்ந்திட

கொம்பு – கிளை

நச்சரவம் – விடமுள்ள பாம்பு

அதிமதுரம் – மிகுந்த சுவை

விடுதி – தங்கும் இடம்

பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு

துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

சிற்றில் – சிறு வீடு

யாண்டு – எங்கே

கல் அளை – கற்குகை

ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

யாண்டு - எங்கே

சூரன் – வீரன்

வாரணம் – யானை

பொக்கிஷம் – செல்வம்

பரி – குதிரை

சாஸ்தி – மிகுதி

சிங்காரம் – அழகு

விஸ்தாரம் – பெரும்பரப்பு

கமுகு – பாக்கு


7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...