02/04/2024

6th term - 2

 இயல் 4


1. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியவர் ஒசுவையார்


பொருள் தருக:


2. மாசற - குற்றம் இல்லாமல்


3. சீர்தூக்கின்:- ஒப்பிட்டு ஆராய்ந்தால்


4. ஔவையார் இயற்றிய நூல்கள் - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி


சேர்த்து எழுதுக


19. மானம் + இல்லா மானமில்லா


20. "துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் -தீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் என்று கூறியவர்" -பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


21. பிறரின் உழைப்பை நம்பி வாழக் கூடாது என மக்கள் கவிஞர் கூறுகிறார்.


22. மாணவர் பிறர் தூற்றும் படி நடக்கக் கூடாது.


23. நாம் மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்.


24. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர் மக்கள் கவிஞர்


5. முதுரை என்னும் சொல்லின் பொருள் - மூத்தோர் கூறும் அறிவுரை


25. வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


6. மூதுரையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை - 31


7. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் எனும் பாடலின் ஆசிரியர்- ஔவையார்


கல்விக்கண் திறந்தவர்


8. அழியாச் செல்வம் எனக் குறிப்பிடப்படுவது - கல்வி


9. மாணவர்கள் நூல்களை மாசற கற்க வேண்டும்.


பிரித்து எழுதுக


10. இடமெல்லாம் இடம் + எல்லாம்


11. மாசற மாசு + அற


சேர்த்து எழுதுக


12. குற்றம் + இல்லாதவர் - குற்றமில்லாதவர்


13. சிறப்பு + உடையார்- சிறப்புடையார்


துன்பம் வெல்லும் கல்வி


26. 'கல்விக் கண் திறந்தவர்' என்று தந்தை பெரியாரால் பாராட்டபட்டவர் காமராசர்


27. மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1956


28. பள்ளிகளின் வசதிகளை பெருக்க காமராசர் செய்தது பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்


29. மதிய உணவுத் திட்டம் யாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது? காமராசர்


30. காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய எத்தனை தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன? 6,000


31. தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசர்


32. காமராசர் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? மதுரை


33. காமராசருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு 1976


34. காமராசர் பெயர் சூட்டப்பட்ட விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையம் சென்னை


35. கல்வி வளர்ச்சி நாள் - 15 ஜூலை


பொருள் தருக


14. தூற்றும்படி -இகழும் படி


15. மூத்தோர் - பெரியோர்


16. நெறி - வழி


17. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை


36. யாருடைய பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது காமராசர்


பிரித்து எழுதுக


37. காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ள இடம் கன்னியாகுமரி


18. கைப்பொருள்- கை + பொருள்


38. காமராசர் மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு -2000


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


39. சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் - காமராசர்


40. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை


பிரித்து எழுதுக


41. பசியின்றி - பசி + இன்றி


42. படிப்பறிவு-படிப்பு + அறிவு


43. 'காட்டாறு'- காடு + ஆறு


44, பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் காமராசர்அறிமுகப்படுத்தியது சீருடைத் திட்டம் படிக்க


45. தலைவர்களை உருவாக்குபவர் யார்? காமராசர்


46. எவ்வளவு தூரத்திற்கு உயர்நிலைப்பள்ளி துவக்க வேண்டும் என காமராசர் திட்டமிட்டார்? 5 மைல்


நூலகம் நோக்கி


47. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நூற்றாண்டு நூலகம் அண்ணா


48. ஆசியாவில் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? சீனா


49. பழைமையான ஓலைச் சுவடிகள் சேகரித்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடம் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்


50. தரைத்தளத்தோடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை -9


51. இந்திய நூலகவியலின் தந்தை - இரா. அரங்கநாதன்


52. பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு தரைத்தளம்


53. குழந்தைகளுக்கான பிரிவு - முதல் தளம்


54. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் அமைந்துள்ள தளம் ஏழாம் தளம்


56. முதல் தளத்தில் குழந்தைகளுக்காக சேசுரிக்கப்பட்டுள்ள பல்லூடக் குறுந்தகடுகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருபது


55. நூலகத்தின் அலுவலகப் பிரிவு - எட்டாம் தளம்


57. தமிழ் நூல்களுக்கான பிரிவு - இரண்டாம் தளம்


58. ஆறாம் தளத்தில் உள்ளவை பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை


59. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது இரா. அரங்கநாதன் விருது


60. 'நடமாடும் நூலகம் 'எனும் திட்டத்தைத் தொடங்கிய மாநில அரசு- தமிழக அரசு


61. மின் நூலகம் எந்த தளத்தில் உள்ளது? ஏழாம் தளம்


62. கணிதம், அறிவியல், மருத்துவம் தொடர்பான தளம் - ஐந்தாம் தளம்


இன எழுத்துகள்


63. இன எழுத்துகள் மொத்தம் எத்தனை? 12


தீவிர வட்டம்


66. 'ஔ' என்பது எதற்கான இன எழுத்து? உ


67. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்


நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை -அந்நாடு" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் -பழமொழி நானூறு


68. காமராசர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள்


69. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - ஆசிரியர் தினம்


70. அப்துல்கலாம் பிறந்த நாள் - மாணவர் தினம்


71. விவேகானந்தர் பிறந்த நாள் - தேசிய இளைஞர் தினம்


72. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் - குழந்தைகள் தினம்


73. பார்வைத் திறன் குறைபாடு உடையோர்கள் படிப்பதற்கான நூல்கள் பிரெய்லி நூல்கள்


74. அரசுடைமை ஆக்கப்பட்ட காமராசரின் இல்லங்கள் எங்கு உள்ளன? சென்னை, விருதுநகர்


75. இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றியவர் காமராசர்


76. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் - சீருடை திட்டம்


77. ஒரு மைல் தூரத்திற்கு அமைக்கப்பட வேண்டிய பள்ளி ஆரம்பப் பள்ளி


78. பொருள் தருக! வற்றாமல் குறையாமல்


79. ஏழைப்பங்காளர் என அழைக்கப்படுபவர் காமராசர்


தமிழாக்கம் தருக


80. எஸ்கலேட்டர் -


81. காம்பேக் டிஸ்க் (சிடி) -


82. மின் இதழ் -


83. Lift - மின்தூக்கி


84. யாருடன் சேரக்கூடாது என மக்கள் கவிஞர் கூறுகிறார்? தன்மானம் இல்லா கோழைகளுடன்


ஆசாரக்கோவை


இயல் 5


1. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்


2. ஆசாரக்கோவை என்பதற்கானப் பொருள் - நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு


3. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது? 100


4. ஆசாரக்கோவையில் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள்


எத்தனை? எட்டு


5. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர்


பிரித்து எழுதுக


6. பொறையுடைமை பொறுமை + உடைமை


7. நன்றியறிதல் - நன்றி + அறிதல்


64. தமிழ் மொழியில் எதற்கு மட்டும் இன எழுத்து இல்லை? ஆய்த 8 எழுத்து


. அறிவு + உடைமை- அறிவுடைமை


9. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது பொறை ஆகும்.


65. 'ஐ' எனும் எழுத்திற்கான இன எழுத்து-இ


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


10. 'ஒப்புரவு' என்பதன் பொருள் - எல்லோரையும் சமமாகப் பேணுதல்


39, இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் இருப்பதனால் இரதக் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலின் பெயர் - மாமல்லபுரம்


கண்மணியே கண்ணுறங்கு


11. வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தாலாட்டு


12. முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்


13. முக்கனி - மா, பலா, வாழை


14. முத்தமிழ்-இயல், இசை, நாடகம்


15. சேரநாடு - முத்தேன், சோழநாடு முக்கனி, பாண்டிய நாடு


முத்தமிழ்


16. 'உதித்த' என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் - மறைந்த


சேர்த்து எழுதுக:


17. கை + அமர்த்தி- கையமர்த்தி


18. வாழை + இலை - வாழையிலை


பிரித்து எழுதுக


19. கண்ணுறங்கு -கண் + உறங்கு


20. பாட்டிசைத்து பாட்டு + இசைத்து


தமிழர் பெருவிழா


21, வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது


22. திருவள்ளுவராண்டு தொடங்குவது - தை முதல் நாள்


23. திருவள்ளுவர் தினம் - தை இரண்டாம் நாள்


24. போகித்திருநாள் எந்த மாதத்தின் இறுதி நாள்? மார்கழி


25. திருவள்ளுவர் பொஆமு 31 இல் பிறந்தவர்


26. திருவள்ளுவராண்டை நடைமுறை ஆண்டுடன் கணக்கிடுக 202331 2054


27. ஏறுதழுவுதல் எந்த திணைக்கு உரியது? முல்லை


28. பயன் + இலா சேர்த்து எழுதுக: பயனிலா


29. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் 'லோரி' என்று கொண்டாடப்படுகிறது.


40. பஞ்சபாண்டவர் இரதம் எந்தக் கோவிலில் அமைந்துள்ளது? மாமல்லபுரம்


41. மாமல்லபுரத்தில் உள்ளச் சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை? நான்கு


42. மகேந்திரவர்ம பல்லவரின் மகள் - நரசிம்மவர்மன்


43. 'அர்ச்சனன் தபசு' என்னும் பாறை எங்கு காணப்படுகிறது? மாமல்லபுரம்


44. தமிழகத்தின் மிகப் பெரிய சிற்பக்கலைக் கூடம் மாமல்லபுரம்


45. 'அர்ச்சுனன் தபசு' என்பதனை பகீரதன் தவம் என்றும் கூறுவர்.


46. சிற்பக்கலை நான்கு வகைப்படும்.


47. I) குடைவரைக் கோயில்கள்,


II) கட்டுமானக் கோயில்கள்


III) ஒற்றைக்கல் கோயில்கள்


IV) புடைப்புச் சிற்பங்கள் போன்ற நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் - மாமல்லபுரம்


48. ஆகாயகங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ள கோவிலின் பெயர் - மாமல்லபுரம்


மயங்கொலிகள்


49. மயங்கொலி எழுத்துகள் எத்தனை? எட்டு


ண, ன, ந - எழுத்துகள்


50. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் 'ண' கரம் பிறக்கிறது.


51. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் 'ன' கரம் பிறக்கிறது.


52. நாவின் நுனி மேல்வாய் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் 'ந'கரம் பிறக்கிறது.


53. 'ட' என்னும் எழுத்துக்கு முன் 'ண்' என்ற இன எழுத்து வரும்.


54, 'ற' என்னும் எழுத்துக்கு முன் 'ன்' என்ற இன எழுத்து வரும்.


ல, ள, ழ - எழுத்துகள்


30. குஜராத், இராஜஸ்தான் மாநிலத்தில் அறுவடைத் திருநாள்


55, நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் 'ல'கரம் தோன்றும்.


உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.


31. மாடு என்ற சொல்லுக்கு பொருள் - செல்வம்


32. கதிர் முற்றியதும் அறுவடை செய்வர்.


33. பொங்கல் + அன்று சேர்த்து எழுதுக: பொங்கலன்று


34. போகிப்பண்டிகை - பிரித்து எழுதுக: போகி + பண்டிகை


35. பழையன கழிதலும் புதியன புகுதலும் நன்னூல் நூற்பா என்பது ஆன்றோர் மொழி.


36. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல்விழா


மனம் கவரும் மாமல்லபுரம்


37. பல்லவ அரசர்களில் மற்போரில் சிறந்தவர் நரசிம்மவர்மன்


38. 'மாமல்லன்' என்னும் சிறப்புடைய பல்லவ மன்னன்


நரசிம்மவர்மன்


56. நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் 'எ'கரம் தோன்றும்.


57. நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் 'ழ'கரம் தோன்றும்.


58. தமிழுக்கே சிறப்பான எழுத்து -ழ


பொருள் வேறுபாடு


59, விலை- பொருளின் மதிப்பு


60. விளை- உண்டாக்குதல்


61. விழை விரும்பு


62. வாணம், வானம்- வெடி, ஆகாயம்


63. பணி, பனி வேலை, குளிர்ச்சி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


64. இலை, இளை, இழை- செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை


ர, ற - எழுத்துகள்


65. நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியை தொட்டு வருவதால் 'ர' கரம் தோன்றும்.


66. நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் 'ற' கரம் தோன்றும்.


பொருள் வேறுபாடு


67. ஏரி, ஏறி - குளம், மேலே ஏறி


68. கூரை, கூறை- வீட்டின் கூரை, புடவை


மயங்கொலிப் பிழையைத் திருத்துக


தீவிர வட்டம்


4. 'நல்கும்'- தரும்


5. 'கழனி'- வயல்


6. 'மறம்'- வீரம்


7. 'எக்களிப்பு' பெருமகிழ்ச்சி


8. 'கலம்'- கப்பல்


9. 'ஆழி'-கடல்


10. முடியரசனின் இயற்பெயர் துரைராசு


11. 'திராவிட நாட்டின் வானம்பாடி' என அழைக்கப்பெறுபவர் முடியரசன்


12. 'கவியரசு' என பாரட்டப்பெறுபவர் - முடியரசன்


13. 'புதியதொரு விதி செய்வோம்' என்னும் நூலின் ஆசிரியர் முடியரசன்


69. 'எண் வீட்டு தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின' -என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின


முடியரசனின் நூல்கள்


70. 'தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்' - தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்


71, 'வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது' -வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது


பொருள் வேறுபாடறிந்து எழுதுக


72. போரில் பயன்படுத்துவது வாள் (வாள்/வால்)


73. பூனைக்கு உள்ளது வால் (வாள்/வால்)


74. வாசலில் போடுவது கோலம் (கோலம்/கோளம்)


75. பந்தின் வடிவம் கோளம் (கோலம்/கோளம்)


76. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? நம் முகம் மாறினால்


77. நிலையான செல்வம் ஊக்கம்


78. ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்


79. பொருளுடைமை பிரித்து எழுதுக: பொருள் + உடைமை


80. உள்ளுவது + எல்லாம் சேர்த்து எழுதுக: உள்ளுவதெல்லாம்


கலைச்சொற்கள்


81. வரவேற்பு - ώ


82. சிற்பங்கள் - ஏ


83. சிப்ஸ் -


84. ஆயத்த ஆடை - យក


85. ஒப்பனை


86. Tiffin - சிற்றுண்டி


இயல் 6


1. "மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்


14. பூங்கொடி


15. வீரகாவியம்


16. காவியப்பாவை


17. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் - வீரம்


18. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கல் + எடுத்து


சேர்த்து எழுதுக


19. நான்கு + நிலம் -நானிலம்


20. நாடு + என்ற - நாடென்ற


21. கலம் + ஏறி - கலமேறி


22. 'நானிலம் படைத்தவன்' பாடலில் முடியரசன் குறிப்பிடாத திணை - பாலை


23. "வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் அடி


மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்"


யாருடையது? பாரதியார்


கடலோடு விளையாடு


24. மீனவர்களின் கருவிகளைப் பொருத்துக:


அ. விளக்கு -1. அருமை மேகம்


ஆ.பள்ளிக்கூடம் 2. அடிக்கும் அலை


இ. தோழன் -3. விரிகடல்


ஈ. குடை - 4. விடிவெள்ளி


: - 4; -3;-2;-1


25. பொருத்துக:


அ. பஞ்சு மெத்தை -1. பனி மூட்டம்


ஆ.காணும் கூத்து - 2. பாயும் புயல்


இ. நம் ஊஞ்சல் -3. விண்ணின் இடி


ஈ. உடல் போர்வை - 4 வெண்மணல்


: - 4; -3;-2;-1


நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவள்" என்ற 26. பொருத்துக:


பாடலின் ஆசிரியர் - முடியரசன்


சொல்லும் பொருளும்


2. 'மல்வெடுத்த'- வலிமைபெற்ற


3. 'சமர்'- போர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


அ.சுடர்கூரை-1. தொழும் தலைவன்


ஆ. அரிச்சுவடி -2, முழு நிலவு


இ. கண்ணாடி -3. மின்னல் வரி


ஈ. பெருவானம் - 4. காயும் கதிர்


விடை: அ-4; ஆ -3; இ-2; ஈ -1


ஆதரவு


இந்த வரி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


27. மீனவர்களின் பள்ளிக்கூடம் விரிந்த கடல்


28. மீனவர்களின் தோழன் - கடல் அலை


29. மீனவர்களின் பஞ்சுமெத்தை - வெண்மையான மணல்


30. மீனவர்களின் கூத்து - விண்ணின் இடி


31. மீனவர்களின் ஊஞ்சல் - சீறிவரும் புயல்


32. மீளவர்களின் போர்வை - பனிமூட்டம்


33. மீனவர்களின் வீடு - கட்டுமரம்


34. மீனவர்களின் கண்ணாடி - முழு நிலவு


35. கடலும் கடல் சார்ந்த இடமும் எல்வகைத் திணை? நெய்தல்


36, பரதவர், பரத்தியர் எவ்வகை மக்கள் ஆவர்? நெய்தல் திணை மக்கள்


37. நெய்தல் திணையின் தொழில் - மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்


38. நெய்தல் நிலத்திற்குரிய பூ - தாழம்பூ


39. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடல் - நாட்டுப்புறப் பாடல்


40. காதால் கேட்டு வாய்மொழியாக வழங்கப்படும் இலக்கியம் வாய்மொழி இலக்கியம்


41. நாட்டுப்புற இயல் ஆய்வு நூலின் ஆசிரியர் சு. சக்திவேல்


பிரித்து எழுதுக


42. கதிர்ச்சுடர் -கதிர் + சுடர்


43. மூச்சடக்கி மூச்சு + அடக்கி


சேர்த்து எழுதுக:


44, பெருமை + வானம் பெருவாளம்


45. அடிக்கும் + அலை அடிக்குமலை


வளரும் வணிகம்


46. வணிகத்தில் பொருள்களை விற்பவர் வணிகர்


47. வணிகத்தில் பொருள்களை வாங்குபவர் நுகர்வோர்


48. கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்கு தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது - பண்டமாற்று வணிகம்


49. பண்டமாற்று வணிகத்தில் நெல்லுக்கு மாற்று - உப்பு


50. பண்டமாற்று வணிகத்தில் ஆட்டுப் பாலுக்கு மாற்று தானியம்


தீவிர வட்டம்


57. நுகர்வோர்களிடம் நேரடித் தொடர்பு கொள்பவர்கள் சிறு வணிகர்கள்


58. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது - ஏற்றுமதி


59. பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது - இறக்குமதி


60. பழங்காலத்தில் கண்ணாடி, கற்பூரம், பட்டு எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது? சீனா


61. பழங்காலத்தில் குதிரைகள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது? அரேபியா


62. "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்


பிறவும் தமபோல் செயிள்" எனும் வரி இடம்பெற்ற நூல் திருக்குறள்


63. வணிகரை "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" எனக் கூறும் நூல் பட்டினப்பாலை


64. வணிகரைப் பற்றி "கொள்வதும் மிகை கொளாது


கொடுப்பதும் குறைபடாது" எனக் கூறும் நூல் - பட்டினப்பாலை


65. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் - நுகர்வோர்


சேர்த்து எழுதுக


66. வணிகம் + சாத்து- வணிகச்சாத்து


67. விரிவு + அடைந்த- விரிவடைந்த


பிரித்து எழுதுக


68. பண்டமாற்று பண்டம் + மாற்று


69. வண்ணப்படங்கள்- வண்ணம் + படங்கள்


தமிழ்ச்சொல் தருக


70. கரன்சி நோட்- பணத்தாள்


71. பேங்க் - வங்கி


72. செக் - காசோலை


73. டிமாண்ட் டிராப்ட் - வரைவோவை


74. டிஜிட்டல் - மின்னணு மயம்


75. டெபிட் கார்டு பற்று அட்டை


76. கிரெடிட் காட்டு - கடன் அட்டை


77. ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தள வணிகம்


78. ஈ-காமர்ஸ்-மின்னணு வணிகம்


உழைப்பே மூலதனம்


51. சங்க காலத்தில் வணிகப் போக்குவரத்து எத்தனை வகை? 2 (தரை


79. "பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்" என்று கூறியவர் -ஔவையார்


வழி, நீர் வழி)


52. வணிகக் குழுவின் பெயர் வணிகச்சாத்து


53. கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்


சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்


80. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகள் - சுட்டு எழுத்துகள்


81. சுட்டு எழுத்துகள் மொத்தம் எத்தனை? 3 (அ, இ, உ)


82. சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு ஆகும்.


இருந்து


தனிநபர் 55. தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் வணிகம்


54. துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிக்கப் பெறுகின்றன? பட்டினம், பாக்கம்


56. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்யும் வணிகம் - நிறுவன வணிகம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


83. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு ஆகும்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


84. அருகில் உள்ளவற்றை சுட்டும் எழுத்துகள் அண்மைச்சுட்டு


85. தொலைவில் உள்ளவற்றை சுட்டும் எழுத்துகள் - சேய்மைச்சுட்டு


86. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ' என்ற சுட்டெழுத்து பயன்படும்.


87. அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது - சுட்டுத்திரிபு


88. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.


89. வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? 5 (எ, யா, ஆ, ஓ, ஏ)


90. 'எ, யா'(எங்கு, யாருக்கு) மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள்


91. 'ஆ, ஓ' (பேசலாமா, தெரியுமோ) மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்துகள்


92. 'ஏ' (ஏன், நீதானே) மொழியின் முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்துகள் ஆகும்.


93. சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருள் தருமானால் அது அகவினா எனப்படும்.


94. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளை தருமானால் அது புறவினா எனப்படும்.


95. கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டி புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.


96. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை கோலமாவாக மாற்றலாம்.


97. மனிதர்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.


98. 'நானிலம் படைத்தவன்' பாடலை எழுதியவர் - முடியரசன்


99. சுட்டிக் காட்டப் பயன்படுவது - சுட்டு எழுத்து


100. காடும் காடு சார்ந்த இடமும் - முல்லை


101. தோட்டத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.


102. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது - குதிரை


103. மீனவருக்கு மேகம் போன்றது - குடை


104. ஒரு பொருளை கொடுத்து வேறு பொருளைப் பெறுவது பண்டமாற்று வாணிகம்


105. மீனவர்களின் உடலுக்கு போர்வையாக அமைவது - பனிமூட்டம்


கலைச் சொற்கள்


106. சரக்கு -


107. படகுகள் - நிறுத்தம் (


108. பாரம்பரியம்-


109. நுகர்வோர் -


110. பயணம்


111. தொழிலதிபர் - ஐயோ


112. கலப்படம் -


113. வணிகர் -


தீவிர வட்டம்


114. கப்பல் - ஆம்


115. போக்குவரத்து-


வளரும் வணிகத்தின் மேற்கோள்கள்


116. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி உமணர் போகலும்"-இவ்வரி இடம்பெற்ற நூல்- நற்றிணை


117. 'பாலொடு வந்து கூழொடு பெயரும்' என்னும் வரி இடம்பெற்ற நூல் - குறுந்தொகை


118. 'பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' என்னும் வரி இடம்பெற்ற நூல் - அகநானூறு


119. தமிழ்நாட்டின் (பழங்கால) சிறந்த துறைமுகம் - பூம்புகார்


120. ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையை வணிகச் சமநிலை எனலாம்.


இசையமுது


6வது பழைய புத்தகம்


இயல் 4


1. "மழையே மழையே வா வா" என்ற பாடலை பாடியவர் பாரதிதாசன் (இசையமுது)


2. "ஏரிகுளங்கள் வழியும்படி, நாடு


எங்கும் இன்பம் பொழியும்படி" எனப் பாடியவர் பாரதிதாசன்


3 . "தழையா வெப்பம் தழைக்கவும் மெய்


தாங்கா வெப்பம் நீங்கவும்"பாரதிதாசன்


4 ஓட்டிப் பொன்னேர் பூட்டவும்"பாரதிதாசன்


. "உழுவார் எல்லாம் மலைபோல் எருதை


பொருள் தருக


5. தழைக்கவும் - குறையவும்


6. தழை - செடி


7. தழையா வெப்பம் - பெருகும் வெப்பம் (அ) குறையாத வெப்பம்


8. புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என புகழப்படுபவர் பாரதிதாசன்


9. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்


10. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு ஆகிய நூல்களின் ஆசிரியர் பாரதிதாசன்


11. பாரதிதாசனின் பிறந்த ஆண்டு - 1891


12. பாரதிதாசனின் இறந்த ஆண்டு 1964


பழமொழி நானூறு


13. "ஆற்றவும் கற்றார் அறிவுடையார்" என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் பழமொழி நானூறு


14 . "நாற்றிசையும் செல்லாத நாடில்லை"பழமொழி நானூறு


15. "ஆற்றுணா வேண்டுவது இல்" - பழமொழி நானூறு


16. பொருள் தருக:


1. ஆற்றவும் - நிறைவாக


II. தமவேயாம் - தம்முடைய நாடுகளே


III. ஆறு - வழி


IV. உணா - உணவு


V. ஆற்றுணா - கட்டுச்சோறு (வழிநடை உணவு)


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


17. நாற்றிசை பிரித்து எழுதுக -நான்கு+திசை


4. பலரில் - பலருடைய வீடுகள்


18. 'பழமொழி நானூறு' ஆசிரியரின் பெயர் - முன்றுரை அரையனார்


5. புகலல் ஒண்ணாதே செல்லாதே


19. 'முன்றுரை' என்பது ஊர்ப்பெயர்


20. 'அரையன்' என்பது அரசன் (அ) புலவரின் குடிப்பெயர்.


6. சாற்றும் புகழ்ச்சியாகப் பேசுவது


7. கடம் - உடம்பு


21. 'பழமொழி நானூறின்' ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்ற பழமொழிகளின் எண்ணிக்கை -1


8. ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் - சித்தர்கள்


22. "ஆற்றுணா வேண்டுவது இல்" என்பதன் பொருள் - கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா


9. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர் - கடுவெளிச் சித்தர்


மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்


23. எத்தனை ஆண்டுகள் தம் மகள் இந்திரா காந்திக்கு நேரு கடிதம் क्रीन - 42 (1922-1964)


24, விசுவபாரதி கல்லூரி எங்குள்ளது? சாந்திநிகேதன்


25. "புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது" எனக் கூறியவர் - நேரு


26. 'சாகுந்தலம்' என்னும் நாடகத்தின் ஆசிரியர் காளிதாசர்


27. நேரு யாருடைய புத்தகங்களை சுவையானவை, சிந்தனையைத் தூண்டுபவை எனக் கூறுகிறார்? பிளேட்டோவின் புத்தகங்கள்


28. "உலகின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்று" என நேரு எந்தாவலை கூறுகிறார்? போரும் அமைதியும் (டால்ஸ்டாய்)


10. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே - காரணப் பெயர்


11. எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர் கடுவெளிச்சித்தர் இளமையில் பெரியார் கேட்ட வினா


12. பெரியாரின் பெற்றோர்கள் - வெங்கடப்பர், சின்னத் தாயம்மாள்


13. 'பகுத்தறிவாளர் சங்கம்' அமைத்தவர் பெரியார்


14. பெரியாரின் இரு கண்கள் மரியாதை, சயமரியாதை


15. வைக்கம் வீரர் - பெரியார்


16. "பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை;


அறிவும், சுயமரியாதையும் தான் மிக முக்கியம்" - பெரியார் 17. இராமசாமிக்குப் பெரியார் பட்டம் கொடுத்தவர்கள் - தாய்மார்கள்


29. வாசிக்கத் தகுந்த நூல்கள் என நேரு கூறுவது பெர்னாட்ஷாவின் நூல்கள்


18, "அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும்


30. நேருவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் - பெட்ரண்ட் ரஸ்ஸல்


31. "ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை, அதனைப் புரிந்து கொள்ளவும் முறையாக வாழவும் புத்தகப் படிப்பு


இன்றியமையாதது"- நேரு


32. இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் - கேம்பிரிட்ஜ்


33. ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர்


34. ஆங்கிலக் கவிஞர் -மில்டன்


35. கிரேக்கச் சிந்தனையாளர் - பிளேட்டோ


36, வடமொழி நாடக ஆசிரியர் காளிதாசர்


37, இரஷ்ய நாட்டு எழுத்தாளர் டால்ஸ்டாய்


38. ஆங்கில நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா


39. பெட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாளர், கல்வியாளர்


40. அல்மோரா சிறை எங்குள்ளது? உத்தராஞ்சல்


41. விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர் - கிருபாளினி


42, பாரதியாரின் கவிதை மீது காதல் கொண்டவர் பாரதிதாசன்


சித்தர் பாடல்


இயல் 5


1. "வைதோரைக் கூட வையாதே" எனப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்


பொருள் தருக


2. வெய்யவினை - துன்பம் தரும் செயல்


3. வீறாப்பு - இறுமாப்பு


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


பெண்களைச் சேர்த்தல் வேண்டும்" எனக் கூறியவர் பெரியார்


19. "அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும், எனவே புதியனவற்றை ஏற்றல் வேண்டும்"-பெரியார்


20. பெரியார் பிறந்த ஆண்டு - 1879


21. பெரியார் இறந்த ஆண்டு - 1973


22. பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்து


மக்களுக்காக பணியாற்றினார்? 13, 12,000 கிமீ


23. எத்தனை கூட்டங்களில் மக்களுக்காக பெரியார் உரையாற்றினார்? 10, 700


24. எத்தனை மணி நேரம் மக்களுக்காக பெரியார் உரையாற்றினார்? 21,400


25. 'யுனெஸ்கோ விருது' பெரியாருக்கு வழங்கப்பட்ட ஆண்டு - 1970


26. நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 1978


தங்க மாம்பழமும் சூட்டுக்கோலும்


27. 'விகடகவி' என அழைக்கப்படுபவர் - தெனாலிராமன்


28. தங்க மாம்பழம் பெற்ற துறவிகளின் எண்ணிக்கை - 108


இயல் 6


1. "நாடாகு நன்றோ; காடாகு ஒன்றோ;


அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ" எனப் பாடிய புலவர் -


ஔவையார்


2. " அவ்வழி நல்லை; வாழிய நிலனே எனப் பாடிய புலவர்


எவ்வழி நல்லவர் ஆடவர்


ஔவையார்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


3. பொருள் தருக


1. அவல் - பள்ளம்


II. மிசை - மேடு


III. ஆடவர் ஆண்கள்


வெராண்டா ரேஸ்


4. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்வது -புறநானூறு


5. அதியமானின் நண்பர் ஒசுவையார்


6. சங்க காலத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர் ஔவையார்


7. அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் - ஔவையார் திண்ணையை இடித்துத் தெருவாக்கு


தீவிர வட்டம்


28. சமபந்தி முறைக்கு ஊக்கமளித்த பெருமகனார் - முத்துராமலிங்கர்


29. "சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மிகத்திற்கும் இல்லை"- முத்துராமலிங்கர்


30. வங்கச் சிங்கம் -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


31. முத்துராமலிங்கரின் அரசியல் குரு - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


32. தமிழகத்தின் சிங்கம் - முத்துராமலிங்கர்


33. தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் போடப்பட்ட சட்டம் வாய்ப்பூட்டுச் சட்டம் இந்தியாவில் திலகருக்கும்


34, 'தேசியம் காத்த செம்மல்' - முத்துராமலிங்கர்


8. "உட்கார் நண்பா, நலந்தானா? நீ" என்னும் பாடலை பாடியவர் தாராபாரதி


35. 'தேசியம் காத்த செம்மல்' என முத்துராமலிங்கரை பாராட்டியவர்- திரு. வி. கலியாணசுந்தரனார்


9. "பூமிப்பந்து என்ன விலை? - உன் புகழைத்தந்து வாங்கும் விலை" என்னும் பாடலை பாடியவர் தாராபாரதி


36. "சுதந்திரப் பயிரைத் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்"-பாரதியார்


10. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் தாராபாரதி


11. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் தாராபாரதி


12. 'புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு' நூல்களின் ஆசிரியர் - தாராபாரதி


13. தாராபாரதி வாழ்ந்த காலம்: 1947-2000


தேசியம் காத்த செம்மல்


14. முத்துராமலிங்கனார் பிறந்த ஊர் -பசும்பொன் (இராமநாதபுரம்)


15. முத்துராமலிங்கனார் பிறந்த ஆண்டு 30 அக்டோபர் 1908


16. முத்துராமலிங்கனாரின் தந்தையார் - உக்கிரபாண்டியனார்


17. முத்துராமலிங்கனாரின் தாயார் இந்திராணி அம்மையார்


18. முத்துராமலிங்கனாரின் ஆசிரியர் - குறைவற வாசித்தான்


19. முத்துராமலிங்கனார் தொடக்கல்வி பயின்ற இடம் கமுதி


20. முத்துராமலிங்கனார் பத்தாம் வகுப்பு படித்த பள்ளி - இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி


21. இசுலாமியப் பெண்மணி ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டவர்


யார்? - முத்துராமலிங்கர்


22, முத்துராமலிங்கர் வல்லமை பெற்ற இருமொழிகள் ஆங்கிலம் தமிழ்,


23. இராமநாதபுரத்தில் முத்துராமலிங்கர் கல்வி முடிவடைந்ததற்கு காரணம் - பிளேக் நோய்


24, சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சடுதல், சோதிடம், மருத்துவம் ஆகியவற்றை கற்றறிந்திவர் - முத்துராமலிங்கர்


25. முத்துராமலிங்கர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தனது எழுத நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்? 32


26. நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்ற வீரர்- முத்துராமலிங்கர்


27. குற்றப் பரம்பரைச் சட்டம் விதித்து சிலரை ஒதுக்கி வைத்தனர். அவர்களை விடுதலை பெறச் செய்தவர் யார்? முத்துராமலிங்கர்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


37. தேர்தல்களில் எத்தனை முறை முத்துராமலிங்கர் வெற்றி வாகை சூடினார்? ஐந்து முறை


38. முத்துராமலிங்கரின் இரு கண்கள் - தெய்வீகம், தேசியம்


39. "வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" முத்துராமலிங்கர்


40. வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம் என அழைக்கப்பட்டவர் - முத்துராமலிங்கர்


41. 'இந்து புத்த சமயமேதை' என அழைக்கப்படுபவர் முத்துராமலிங்கர்


42. விவேகானந்தரின் சத்தியசீலராக, முருக பக்தராக வாழ்ந்தவர் - முத்துராமலிங்கர் தூதராக, நேதாஜியின் தளபதியாக,


43. "பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல்வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு" முத்துராமலிங்கர்


44. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டவர் - முத்துராமலிங்கர்


45. முத்துராமலிங்கர் இறந்த நாள் மற்றும் ஆண்டு 30 அக்டோபர் 1963


46. முத்துராமலிங்கரின் விருப்பத்திற்கு ஏற்ப மதுரைக்கு வந்தவர்


நேதாஜி (1939)


47. முத்துராமலிங்கரின் அஞ்சல்தலை வெளியீடு - 1995


48. 'உதுக்காள்' என்ற சொல்லின் பொருள் சற்றுத் தொலைவில் பார்


49. 'உப்பக்கம்' - முதுகுப்பக்கம்


50. உம்பர் - மேலே


51. வினா எழுத்துக்கள் - எ, யா, ஆ, ஒ, ஏ


52. ஏராளமாய்க் கேள்விகளைக் கேட்சு உதவும் வினா எழுத்து - ஆ


53. அழுத்தம் கொடுக்கும் வினா எழுத்து - ஏ


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


6th term - 1

02/06/2023

Privacy policy

Amudha Logan built the All prices 2023 app as an Ad Supported app. This SERVICE is provided by Amudha Logan at no cost and is intended for use as is.

This page is used to inform visitors regarding my policies with the collection, use, and disclosure of Personal Information if anyone decided to use my Service.

If you choose to use my Service, then you agree to the collection and use of information in relation to this policy. The Personal Information that I collect is used for providing and improving the Service. I will not use or share your information with anyone except as described in this Privacy Policy.

The terms used in this Privacy Policy have the same meanings as in our Terms and Conditions, which are accessible at All prices 2023 unless otherwise defined in this Privacy Policy.

Information Collection and Use

For a better experience, while using our Service, I may require you to provide us with certain personally identifiable information. The information that I request will be retained on your device and is not collected by me in any way.

The app does use third-party services that may collect information used to identify you.

Link to the privacy policy of third-party service providers used by the app

Log Data

I want to inform you that whenever you use my Service, in a case of an error in the app I collect data and information (through third-party products) on your phone called Log Data. This Log Data may include information such as your device Internet Protocol (“IP”) address, device name, operating system version, the configuration of the app when utilizing my Service, the time and date of your use of the Service, and other statistics.

Cookies

Cookies are files with a small amount of data that are commonly used as anonymous unique identifiers. These are sent to your browser from the websites that you visit and are stored on your device's internal memory.

This Service does not use these “cookies” explicitly. However, the app may use third-party code and libraries that use “cookies” to collect information and improve their services. You have the option to either accept or refuse these cookies and know when a cookie is being sent to your device. If you choose to refuse our cookies, you may not be able to use some portions of this Service.

Service Providers

I may employ third-party companies and individuals due to the following reasons:

  • To facilitate our Service;
  • To provide the Service on our behalf;
  • To perform Service-related services; or
  • To assist us in analyzing how our Service is used.

I want to inform users of this Service that these third parties have access to their Personal Information. The reason is to perform the tasks assigned to them on our behalf. However, they are obligated not to disclose or use the information for any other purpose.

Security

I value your trust in providing us your Personal Information, thus we are striving to use commercially acceptable means of protecting it. But remember that no method of transmission over the internet, or method of electronic storage is 100% secure and reliable, and I cannot guarantee its absolute security.

Links to Other Sites

This Service may contain links to other sites. If you click on a third-party link, you will be directed to that site. Note that these external sites are not operated by me. Therefore, I strongly advise you to review the Privacy Policy of these websites. I have no control over and assume no responsibility for the content, privacy policies, or practices of any third-party sites or services.

Children’s Privacy

These Services do not address anyone under the age of 13. I do not knowingly collect personally identifiable information from children under 13 years of age. In the case I discover that a child under 13 has provided me with personal information, I immediately delete this from our servers. If you are a parent or guardian and you are aware that your child has provided us with personal information, please contact me so that I will be able to do the necessary actions.

Changes to This Privacy Policy

I may update our Privacy Policy from time to time. Thus, you are advised to review this page periodically for any changes. I will notify you of any changes by posting the new Privacy Policy on this page.

This policy is effective as of 2023-12-25

Contact Us

If you have any questions or suggestions about my Privacy Policy, do not hesitate to contact me at amudhalogan90@gmail.com.


25/11/2021

Profitable Tomato Plant Farming

Varieties of Tomatoes

  1. Rajni

  2. Rashmi

  3. Vaishali

  4. Rupali

  5. Pusa Early Dwarf

  6. Pusa Ruby

  7. Pusa 120

  8. Sioux

  9. Marglobe

  10. Co1

  11. Roma

  12. S-152

  13. Punjab Chuhra

  14. Arka Abha (BWR1)

  15. Arka Alok (BER-5)

  16. Arka Ashish (IIHR-674)

  17. Arka Abhijit

  18. Arka Ahuti (Sel 11)

  19. Arka Meghali

  20. Arka Saurabh (Sel 4)

  21. Arka Shreshta

  22. Arka Vardan (FM hyb - 2)

  23. Arka Vishal (FM HYB - 1)

Tomato Farming Climate

Tomatoes thrive in warm weather, ideally between 21 to 23°C, and are sensitive to climate variations. Different stages of tomato growth, such as seed germination, flowering, and fruiting, require specific climatic conditions. Adequate sunshine and a balance of warmth and coolness are crucial for optimal growth. Excessive humidity or frost can adversely affect tomato plants, as can both heavy rainfall and prolonged drought.

Soil and pH for Tomato Growth

Tomatoes can grow in various soil types, from light sandy soil to heavy clayey soil, but they prefer well-drained soils with a depth of 15-20 cm. While soil rich in organic matter is beneficial, excessive moisture from high organic content can harm tomato crops. Maintaining a soil pH between 6.0 to 7.0 is ideal, and adding organic matter to mineral-rich soil can enhance yield.

Water Requirement in Tomato Cultivation

Tomatoes require consistent moisture levels to thrive, making it essential to manage water supply carefully. During summer, watering once a week is recommended, with occasional deep watering to prevent drought stress. However, excessive watering during fruiting can lead to tomato cracking. Proper irrigation techniques are crucial to maintaining optimal moisture levels.

Season for Tomato Cultivation

Tomatoes can be grown year-round, with planting schedules varying by region. In southern regions, tomatoes are typically planted from December to January, June to July, and September to October. In northern regions, planting occurs in July (Kharif crop), October to November (Rabi crop), and February (Zaid season).

Seed Treatment for Disease Prevention

Seeds are germinated in trays and transplanted after 30-45 days. They are treated with Trichoderma to prevent diseases, planted at a depth of about 1 cm, and mulched with green leaves. Regular watering is necessary until germination, and irrigation should be done the day before transplantation.

Disease Management

Tomatoes are susceptible to various diseases caused by fungi, bacteria, and viruses. Soil solarization, crop rotation, and seed treatment with fungicides like carbendazim can help prevent diseases. Proper drainage and avoiding wetting leaves during watering are essential for disease control.

Harvesting and Profit

Tomatoes can be harvested within 2-3 months of planting, with multiple harvests per year depending on market demand. In India, average yields range from 40 to 50 tons per acre, with profits ranging from 5 to 7 lakhs per acre, depending on market prices and production costs.

21/11/2021

Profitable Bottle gourd Farming

Significance of Bottle gourd

In India, it is a huge vegetable yield.

In green stage, the vegetables and leaves with stem are used as a vegetable.

Hard shell of the Bottle Gourd is used for different purposes.

It is one of the universes recently created plants and it isn't grown overwhelmingly for food anyway it is in like manner used as compartments.

Bottle gourd Cultivation States in India
In India, it fills in for all intents and purposes all of the states like Bihar, Uttar Pradesh, Haryana, Madhya Pradesh, Chattisgarh, Orissa, Punjab, Assam, Andhra Pradesh, etc

Bihar has the greatest production of Bottle Gourd.










Best Season and Climate

The best an optimal chance to plant seeds are Summer and Monsoon.

It requires wet and hot climatic conditions for its turn of events.

The Vegetables can't endure ice.

For a long while there should be no ice for its better turn of events.

The suitable temperature for its improvement is 20-32c.

Soil and Land Preparation

It will in general be filled in a wide extent of soils.

In any case, it fills best in Sandy loamy soils with a respectable waste structure.

6-7 plowings followed by startling should be done to convey the soil to fine tilth.
In soil, pH reach should be from 6.5-7.5 for its turn of events.

For better yield and incredible nature of vegetable, regular matter or FYM should be added for making the soil rich.

Planting seasons

In the fields for storm or swirling harvests it is planted from June-July and in the inclines in April.

For summer crops, it is planted from January to end of February.

Seed Rate

All around for bottle gourd developing the seed rate should be between 3.5 kg-6kg/ha.

Seed Treatment
Before planting, seeds should be treated with 10gms of Pseudomonas fluorescens or 4gms of Trichoderma Viridae or 2gms/kg of Carbendazim seeds.

Assortments in India

1. Arka Bahar

2.Pusa Naveen

3.Narendra Rashmi

4.Pusa Komal







Composts for Bottle gourd

10 kg of FYM (20ton/ha), blend of 100gms of NPK 6:2:12 as basal and 10gms of N/pit for 30 days should be applied following planting.

Preceding the last wrinkling, utilization of Azospirillum, Phosphobacteria( 2kg/ha) and Pseudomonas ( 3kg/h) close by 50 kg of Farmyard manure and 100 kg of neem cake is required.

Water framework

This yield requires fast water framework and is incredibly profitable in this turn of events.

Summer crop requires water framework at a time span 4 days.

Winter crops are watered when it is required.

Blustery season crops needn't bother with water framework.

Spill water framework method can moreover be used as it appreciates many advantages.

Gathering and yield

The yield is ready to assemble in 60-70 days depending on the variety and season.

Medium and fragile normal items are procured depending accessible need.

Normal items should be cut from a sharp edge

Vegetables should be assembled when they are at this point green.

Procuring should not be deferred as it causes the container gourd to become ruined or dry.

Yield

Bottle Gourd yield upto 50 to 70 tons for every Acre. Regularly Bottle gourd yield 900 kgs to 1000 kgs in a day.

Benefits and profits 

Bottle gourd benefit upto Harvest are 4 to 5 Lakhs in 90 Days

20/11/2021

Profitable Tamarind Tree Farming

Soil and Climate :

The tamarind tree can fill in a wide extent of soils and have no specific soil essential. With basically zero advancement it can flourish in helpless soils and on unpleasant region. It suffers sodic and saline soils where it fills in gorges and on corrupted land. Tamarind is acclimated to a wide extent of normal conditions, reflecting its wide geographical appointment in the sub and semi-dry wildernesses. The best yearly precipitation which tamarind can suffer is up to 4000 mm, considering that the soil is generally drained. Tamarind becomes under these conditions in the wet wildernesses yet doesn't bloom. Believe it or not, dry environment is critical for sprout initiation and on the off chance that considerable deluges occur during blooming tamarind doesn't end up being productive.

Tamarind Trees Varieties in India-

There are simply several varieties of tamarind. Huge varieties in India are-

1.PKM-1
A clonal assurance from the quality bank, it is early variety yielding 263 kg cases/tree with a squash content of 39 %. It can give 26 tons of cases/ha at whatever point moved at a scattering of 10 m x 10 m.

2.Urigam
This is another local kind giving incredibly long units, having sweet pound.

3. Pratisthan
Arrangement set liberated from Marathwada Agricultural University. Pound has destructive sweet taste, 60% squash. 8% tartaric destructive in squash.

4.Yogeshwari
Grouping set liberated from Marathwada Agricultural University. High yielding sort with red crush, standard transporter, 11.00% sharpness.










Inciting and Planting of Tamarind-

Tamarind can be successfully caused by root and stem cuttings or air and stem-layering or by developing and joining. In any case, by and large practiced procedure is by wedge and approach joining. Young plants should be planted at 1010m or 99m scattering. Pits of 111 m should be dove in the time of May-June and stacked up with 15 kg FYM, 1 kg SSP and 100 g Furadon granules close by free soil. The ideal time for planting is July to October while building up join affiliation should be basically 1020cm over the ground level. Plants should be stamped and shoots rising up out of rootstock should be dispensed with rapidly.

Water framework

Tamarind perseveres through well to drought conditions, generally created as a rainfed normal item crop, regardless, starting beginning 2 to 3 years ensured water framework is essential for the establishment. During summer water framework should be at predictably length.

Pruning and Training of Tamarind plants-
Beginning planning and pruning of young plants during the primary years is essential for the headway of particularly outlined trees. Tamarind is a more modest tree and conveys adjusted branches. Energetic trees should be pruned to allow 3-5 all around isolated branches to shape into the rule system development of the tree. Bearing trees need close to no pruning other than help pruning to wipe out dead, slight and wiped out branches and water

Intercropping :

Tamarind grants intercropping with a collection of yearly reaps. Vegetables and vegetables can be created during the blustery season in the interspaces in the underlying three to six years to grow farm pay and further foster soil productivity.

Manures and Fertilizers for Tamarind improvement

The sustaining need of tamarind has not yet been thought of and standardized proposition are therefore not available. Trees are known to regular item well even without compost application, on account of their significant and expansive root system. Inorganic manures are not regularly applied to tamarind trees, yet 5 kg of farm compost is applied to the setting up opening at the hour of planting. Reliably from that point on 5 kg of farmstead waste and 5 kg of neem cake are applied per tree in the significant stretches of March and April.

Water arrangement of Taramind Plants-

Water framework isn't commonly practiced in tamarind improvement, yet progresses better advancement during establishment and the starting periods of advancement, especially during the dry seasons. Where water framework workplaces are open watering should be done and reiterated as the need arises first and foremost periods of improvement. In later years as the significant tap root structure makes, the necessity for watering ends up being less. Blossoming and fruiting is progressed by water framework. In dry districts, the use of water gathering methodologies during the stormy season should be considered as it invigorates coming about advancement and fruiting. Mulching during the dry season will moreover help with decreasing water adversities from dispersal. Mulches around the trees in like manner help in weed control and water protection.

Blooming and Fruit set-

In tamarind, terminal vegetative shoots which bear blooms simply in the going with blossoming season are made each year. Two sorts of terminal shoots have been seen, short ones with an erect affinity and long ones with a hanging inclination. It is represented that advancement of blooms varies astonishingly between judgments in India. Those with longer vegetative terminal shoots produce more blooms. Generally speaking, blooming and fruiting of tamarind occurs in the dry season. An extensive spell of dry environment may be principal for natural item improvement. The time span from sprouting to case maturing is 8-10 months. Prepared natural items, in any case, may remain on the tree until the accompanying sprouting time span. In an enormous piece of the tamarind conveying countries the normal items are accumulated from February to March/April, yet now and again the procuring time period may loosen up to June. In India, natural items are accumulated from April to May.

Plant Protection-

Irritations of Tamarind and control-

1.Fruit Borer (Lasioderma serricorne, Virachola isocrates)
The hatchlings attack maturing cases on the tree and suffers in the set aside natural items, hatchlings feed inside on the pound and seeds and makes unmarketable.

Control

Destroy the corrupted regular items.
Foliar sprinkle with polytrine @ 1ml or Endosulphan @ 2ml/L or Carbaryl @ 3g/L for 2-3 times at 10 days stretch.

2.Mealy bug (Planococcus lilacinus)
The mealybug, is a primary vermin of tamarind in India, causing leaf-fall and on occasion shedding of energetic regular items.

Control

Foliar sprinkle with chloropyriphos (0.02%) or imidacloprid (0.04%) or deltamethrin (0.15) or dichlorovos (0.05%) as prophylactic or on seeing the attack.


Sicknesses of Tamarind and control-

Fine development
A development achieved by oidium sp. is an average occasion in nursery seedlings. The infection causes defoliation and early advancement is truly blocked.

Control

To have convincing control foliar showers of wettable sulfur @ 3g/L at multi day extends is the most safe method.

Profitable Jack fruit Tree Farming

Presentation of Jack natural product tree cultivating

regular items are used both for culinary purposes and as table natural item anyway it is generally used for culinary purposes. Sensitive regular items appear in the market in spring and continue till pre-fall also known vegetable. Since typical vegetables are insufficient and costly at that season, jackfruit participates in a prevalence and boss expense.













Prepared normal items are amazingly sweet and have high nutritive worth. The normal item contains minerals and supplements An and C. Certain people acknowledge that jack normal item causes stomach related difficulties at whatever point taken regularly.

Seed Varieties


1. Velipala

2. Singapore

3. Crossbreed jack

4. Panruti assurance

5. Thanjavur jack

6. Burliar 1

7. PLR 1

8. PLR (J) 2

9. PPI 1

These are the renowned arrangements in Tamil Nadu


Jack Fruit Tree 










Soil and climate

Significant especially drained soil is basic for jack advancement. Soil pH around 5.5 at the hour of planting is appealing. Regardless treat the soil with 1% Aluminum sulfate in the pit to diminish the pH. The collect comes up well in the fields and up to an ascent of 1200 m.

Multiplication

Fragile wood joining: Large extension spread of jack ought to be conceivable by separated joining during July-August on multi month old seedling rootstock

Status of field and planting

Tunnel pits of 1 m x 1 m x 1 m. Top off the pits with top soil mixed in with 10 Kg of FYM and 1 Kg of neem cake per pit. Plant in a perfect world joins during June December at 8 x 8 m isolating.

Water framework

Once in seven days till the plant gets set up. Starting there water framework is given as and when essential.

Waste products and excrements

The waste products and excrements should be applied in two sections during May - June and September - October.

Plant protection

PestFruit drill: Apply Carbaryl 50 WP @ 2 g/lit.

Salivation bug

Shower methyl parathion 50 EC 2ml/lit or Methyl demeton 25 EC @ 2ml/lit. on the other hand Phosphamidon 40 SL 2 ml/lit or buildup Methyl parathion 2 D or Quinalphos dust 1.5 D.

Contaminations and infections

Rhizopus rot

Sprinkle 1 % Bordeaux mix or Copper oxychloride 2.5 g/lit. Three sprinkles ought to be permitted at 15 days length.

Reaping of jack organic product

The yield begins from fifth year in joins and eighth year in seedling trees. Procure is done during March-July.

Returns and Profits

The harvest yields around 50 to 70 tons for each section of land. Single natural product rate ought to be 200-500 in Market Price.Profits are 15-17 Lakhs for every Year.After that entire jack natural product from the ranch was shipped with truck to Market (Koyambedu – Chennai ).

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...