02/04/2024

9th term - 3

9வது தமிழ் - கால -  3


9 வது தமிழ் - டெர்ம் 3 ஒன்லைனர் (புதியது)


1. 1942 பிப்ரவரி 15ஆம் நாள், ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தன.


2. மோகன்சிங் என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினர்.


3. இந்திய தேசிய இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒன்று- ஒற்றர்படை. பிரிவுகள்


4. நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண் டுமென்று கூறியிருக்கிறார் முத்துராமலிங்கனார் பசும்பொன்


5. 1943 - சூலை மாதம் 9ஆம் நாள் இந்திய தேசிய ராணுவத்தில் பதவியேற்றார்.


6. நேதாஜியின் புகழ்பெற்ற முழக்கம் டெல்லி நோக்கி செல்லுங்கள் (டெல்லி சலோ)


7. தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.


8. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்"- தில்லான்


9. இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.


10. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி.


11. பெண்கள் படையில் தலை சிறந்ததலைவராக விளங்கியவர்- ஜானகி, இராஜாமணி.


12. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் தமிழர்கள் அமைச்சர்கள் - கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன்


13. சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர் கேப்டன் தாசன்


14. மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின்


மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் - சர்ச்சில்


15. தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர் - நேதாஜி


16. இந்திய தேசிய இராணுவம் 1944 மார்ச் 18அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர்ப் பகுதியில் 'மொய்ராங்' என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.


17. 1944ஆம் ஆண்டு பதினெட்டே வயதான இராமு என்பவர் தூக்கிலிடப்பட்டார்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


18. "நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை; ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்ல"- இராமு


19. "வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலையை அடைவான் நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு மெழுகுவர்த்திதான்"- அப்துல் காதர்


20. இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்குஎன்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர் பேராசிரியர் மா.சு. அண்ணாமலை


21. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு, அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான் நேதாஜி


22. அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும் - நேதாஜி


23. நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த


நற்குணமாகும் நேதாஜி மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் - நேதாஜி 24.


25. வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, 45 வீரர்கள் ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடெமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


26. இந்த பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.


27. இவர்கள் இறுதியாக அடைய வேண்டிய இடம் கியூசு தீவு.


. 28 விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல்


பாதுகாத்தவர்களுள் ஒருவர் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 29. சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிய காப்பியம் - சீவக சிந்தாமணி.


30. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்தாகும்.


பொருள் தருக


31. தெங்கு-தேங்காய்


32. இசை-புகழ்


33. வருக்கை - பலாப்பழம்


34. நெற்றி-உச்சி


35. மால்வரை - பெரியமலை


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


36. மடுத்து-பாய்ந்து


37. கொழுநிதி-திரண்ட நிதி


38. மருப்பு - கொம்பு


39. வெறி -மணம்


40. கழனி - வயல்


41. செறி - சிறந்த


42. இரிய-ஓட


43. சூல் - கரு


44. அடிசில் சோறு


45. மடிவு - சோம்பல்


46. கொடியனார் - மகளிர்


47. நற்றவம் - பெருந்தவம்


48. வட்டம் எல்லை


49. வெற்றம் - வெற்றி


வெராண்டா ரேஸ்


சீவகசிந்தாமணி-இலம்பகங்கள்


1. நாமகள் இலம்பகம்


2. கோவிந்தையார் இலம்பகம்


3. காந்தருவதத்தையார் இலம்பகம்


தீவிர வட்டம்


வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம் என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி தற்குறிப்பேற்ற அணி


65. மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் பொதுவாகப் என்று முத்தொள்ளாயிரம். பாடுவது


66. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது.


67. முத்தொள்ளாயிரத்தில் புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.


68. சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் உள்ளது.


69. மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கின் முதன்மையானது - மதுரைக்காஞ்சி


70. "பொறிமயிர் வாரணம்... கூட்டுறை வயமாப் புலியொடு குழும" - மதுரைக்காஞ்சி 673 -677 அடிகள்


71. மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்.


4. குணமாலையார் இலம்பகம்


5. பதுமையார் இலம்பகம்


72. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.


73. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.


6. கேமசரியார் இலம்பகம்


7. கனகமாலையார் இலம்பகம்


8. விமலையார் இலம்பகம்


9. சுரமஞ்சியார் இலம்பகம்


10. மண்மகள் இலம்பகம்


11. பூமகள் இலம்பகம்


12. இலக்கணையார் இலம்பகம்


13. முத்தி இலம்பகம்


இலக்கண குறிப்பு


50. நற்றவம் - பண்புத்தொகைகள்


51. செய்கோலம் - வினைத்தொகை;


52. தேமாங்கனி (தேன்போன்ற மாங்கனி) உவமைத்தொகை


53. இறைஞ்சி- வினையெச்சம்.


54. கொடியனார் - இடைக்குறை


சீவக சிந்தாமணி


56. இலம்பகம் - உட்பிரிவு


55. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும்


74. மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப்


பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. 75. மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது.


76. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும்


சிறப்பித்துக் கூறுகின்றன.


77. மதுரைக்காஞ்சி பெருகுவள மதுரைக்காஞ்சி'என்பர்.


78. மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.


79. மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் - மாங்குடி மருதனார். 80.


81. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் பதின்மூன்று


பாடல்களைப் பாடியுள்ளார்.


82. ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில் என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்-மதுரை காஞ்சி


57. 13இலம்பங்களை கொண்ட இந்நூல் மணநூல் என


அழைக்கப்படுகிறது.


58. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் - திருத்தக்கதேவர். 59. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக


'நரிவிருத்தம்' என்னும் நூலை இயற்றியவர் திருத்தக்க தேவர்


60. நச்சிலைவேல் கோக்கோதை நாடு - சேர நாடு


61. நல்யானைக் கோக்கிள்ளி நாடு - சோழநாடு


62. நகைமுத்த வெண்குடையான் நாடு -பாண்டியநாடு


63. பொருள் தருக 'நாவலோ' நாள் வாழ்க என்பது போன்ற


வாழ்த்து


64. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


83. மாகால் எடுத்த முந்நீர் போல என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் - மதுரை காஞ்சி


பொருள் தருக


84. புரிசை - மதில்


85. அணங்கு -தெய்வம்


86. புழை -சாளரம்


87. மாகால் பெருங்காற்று


88. கயம் -நீர்நிலை


இலக்கணக்குறிப்பு


89. நிலைஇய - சொல்லிசை அளபெடை


90. குழாஅத்து-செய்யுளிசை அளபெடை


91. வாயில்-இலக்கணப் போலி


92. முழங்கிசை, இமிழிசை - வினைத்தொகைகள்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


93. நெடுநிலை, முந்நீர் - பண்புத் தொகைகள்


94. மகிழ்ந்தோர் வினையாலணையும் பெயர்


95. பல்லங்காடி Maal


96. பகலில் செயல்படும் கடைவீதிகளை 'நாளங்காடி' என்றும் இரவில் செயல்படும் கடைவீதிகளை எனப்படும் 'அல்லங்காடி'


97. நாள் என்றால் பகல்; அல் என்றால் இரவு.


98. மக்கள் நாகரிகம் குறிஞ்சி நிலத்தில் வேரூன்றி, முல்லை நிலத்தில் வளர்ந்து, மருதத்தில் முழுமையும் வளமையும் அடைந்தது.


99. மதுரைப்பக்கம் மாட்டுச் சந்தைய 'மாட்டுத்தாவணி' என அழைக்கப்படுகிறது.


100. மணப்பாறை மாட்டுச்சந்தை, அய்யலூர் ஆட்டுச்சந்தை, ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை, நாகர்கோவில் தோவாளை பூச்சந்தை, ஈரோடு - ஜவுளிச் சந்தை, கடலூர் காராமணி குப்பம் -கருவாட்டுச் சந்தை, நாகப்பட்டினம் மீன் சந்தை


101. பொதியை ஏத்தி வண்டியிலே


102. பொள்ளாச்சி சந்தையிலே


விருதுநகர் வியாபாரிக்கு - செல்லக்கண்ணு நீயும் வித்துப் போட்டுப் பணத்த எண்ணு


தீவிர வட்டம்


114. எண்ணலளவை ஆகுபெயர் எ.கா ஒன்று பெற்றால் எண்ணுப்பெயர், ஒளிமயம். ஒன்று என்னும் அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.


115. எடுத்தலளவை ஆகு பெயர் - எ.கா - இரண்டு கிலோ கொடு. நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.


116. முகத்தலளவை ஆகுபெயர் - எ.கா அரை லிட்டர் வாங்கு. முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.


117. நீட்டலளவை ஆகுபெயர் எ.கா ஐந்து மீட்டர் வெட்டினான். நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.


118. வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே- வாணிதாசன்


119. ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா


120. தமிழ்ப் பழமொழிகள் - கி.வா. ஜகந்நாதன்


121. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) -ச.தமிழ்ச்செல்வன்


122. நாட்டின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றை இணைப்பவை நெடுஞ்சாலைகள் (National Highways) தேசிய


123. மாநில நெடுஞ்சாலைகள் (State Main Roads) தேசிய நெடுஞ்சாலைகளை மாநிலங்களோடு இணைக்கின்றன.


செல்லக்கண்ணு. பாடலாசிரியர் மருதகாசி


103. ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகுபெயர் எனப்படும். ஆகி வருவது


124. மாநில நெடுஞ்சாலைகள் மாவட்டங்களின் தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள், மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள் ஆகியவற்றை இணைப்பவை மாநில நெடுஞ்சாலைகள் (State Main Roads)


104. ஆகுபெயர்கள் பதினாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


105. பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) - எ.கா - முல்லையைத் தொடுத்தாள். முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.


106. இடவாகு பெயர் - எ.கா வகுப்பறை சிரித்தது. வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.


107. காலவாகுபெயர் - எ.கா - கார் அறுத்தான். கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.


108. சினையாகுபெயர் எ.கா மருக்கொழுந்து நட்டான். மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.


109. பண்பாகுபெயர் - எ.கா - மஞ்சள் பூசினாள். மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.


110. தொழிலாகு பெயர் எ.கா வற்றல் தின்றான். வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.


111. கருவியாகுபெயர் - எ.கா - வானொலி கேட்டு மகிழ்ந்தனர். வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.


112. காரியவாகுபெயர் - எ.கா பைங்கூழ் வளர்ந்தது. கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.


113. கருத்தாவாகுபெயர் எ.கா அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன். அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


125. இந்தியாவின் நாடித்துடிப்பாக விளங்குபவை சிற்றூர்கள் (கிராமங்களே).


126. சிற்றூர்களையும் மற்ற ஊர்களையும் இணைப்பவை A F (Village Roads) சிற்ruuர் சாலைகள் 


127. மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் தந்தை பெரியார்


128. சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெரிய வேண்டும் என்றவர் -ஈ.வெ.ரா.


129. "மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்"-பெரியார்


130. பெரியாரின் எழுத்து சீரமைப்புகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு - 1978


131. பெரியார் என்னும் பட்டம் ஈ.வெ.ராவுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சென்னை பெண்கள் மாநாடு நடந்த நாள் - 13 5 1938


132. தெற்கு ஆசியாவின் 'சாக்ரடீஸ்' - பெரியார்


133. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாருக்குத் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டம் வழங்கிய ஆண்டு - 27.6.1970


134. 'சமூகச் சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து' என்று அழைக்கப்படுபவர் - பெரியார்


135. சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஈ.வெ.ரா.


136. சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1925


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


137. பெரியார் நடத்திய ஆங்கில இதழ் -ரிவோல்ட்


138. பெரியார் நடத்திய இதழ்கள் - குடியரசு, விடுதலை, உண்மை


139. இந்தித் திணிப்பு, குலக்கல்வித் திட்டம், தேவதாசி முறை, கள்ளுண்ணல், குழந்தைத் திருமணம், மணக்கொடை போன்றவற்றை எதிர்த்தவர் - பெரியார்


140. பகுத்தறிவுப் பகலவன், தெற்காசியாவின் சாக்ரடீசு, சுயமரியாதைச் சுடர், வைக்கம் வீரர், பெண்ணினப் போர்முரசு, ஈரோட்டுச் சிங்கம், புத்துலகத் தொலை நோக்காளர் - பெரியார்


141. 'தொண்டு செய்து பழுத்த பழம்' என்று பெரியாரைப் பாடியவர் -பாரதிதாசன்


142. சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச் சிறந்த கருவியாகும் என கூறியவர் - பெரியார்


143. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்' என்று கூறியவர் - பெரியார்


144. உயிர் எழுத்துகளில் 'ஐ' என்பதனை 'அய்' எனவும், 'ஔ' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தவர் - பெரியார்


145. புதுக்கவிதையின் தந்தை - ந. பிச்சமூர்த்தி


146. இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று குறிப்பிடப்படுவது-புதுக்கவிதை


தீவிர வட்டம்


161. ஒழுக்கத்தை மையமாக வைத்துக் சிந்தித்தவர் - கன்பூசியஸ்


162. லாவோட்சு இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன்வைத்தார்.


163. தாவோ தே ஜிங் லாவோட்சு மொழி பெயர்த்தவர் சி.மணி


164. வடமொழியிலிருந்து தமிழில் தழுவப்பெற்ற நூல் - யசோதர காவியம்


165. யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுவது -யசோதர காவியம்


166. யசோதர காவியத்தில் உள்ள சருக்கங்கள்-5


167. யசோதர காவியத்தில் உள்ள பாடல்கள்-(320-330)


168. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக என்ற பாடல் இடம் பெற்ற நூல் -யசோதர காவியம்


169. விரதம் மேற்கொண்ட நன்னெறி


இலக்கண குறிப்பு


170. ஆக்குக, போக்குக, நோக்குக, வினைமுற்றுகள் வியங்கோள்


171. மரபுக்கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் - யாப்பு


172. யாப்பின் உறுப்புகள் எத்தனை - 6


173. யாப்பின் அடிப்படையில் எழுத்து 3 வகைப்படும், அவை யாவன - குறில், நெடில், ஒற்று


147. மரபுக் கவிதைகளின் யாப்புப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கவிதைகள் - புதுக்கவிதைகள்


174. ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது - அசை


148. ந.பிச்சமூர்த்தி துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் ஹனுமான், நவஇந்தியா


175, அசை எத்தனை வகைப்படும் - இரண்டு நேரசை,


நிரையசை


149. ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை மற்றும் அவர் கலைமகள் பரிசுபெற்ற ஆண்டு - ஸயன்ஸூக்கு பலி, 1932


176. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம்


177. சீர் எத்தனை வகைப்படும் - நான்கு


178. நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது - நேர்பு


150. பிறவி இருள், ஒளியமுது, வாழ்க்கைப் போர் - உருவகங்கள் 151. பாரதியின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதைகள்


படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் -ந. பிச்சமூர்த்தி


179, நிரை என்னும் அசையோடு உகரம் சேர்ந்து முடிவது -நிரைபு 180. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர் என்னும் வேறுபெயர்கள் கொண்டது-ஈரசைச்சீர்


152. 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலின்


ஆசிரியர் - வல்லிக்கண்ணன்


153. இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.


154. பிக்ஷு ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதியவர் - ந. பிச்சமூர்த்தி


155. முண்டி மோதும் துணிவே இன்பம்


உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி - ந.பிச்சமூர்த்தி


பொருள் தருக


156. ரவி- கதிரவன்


181. பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது -சீர்


182. காய்ச்சீர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது வெண்சீர்கள்


183. கனிச்சீர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - வஞ்சியுரிச்சீர்


184. 'பிறர்நாணத்' - அலகிட்டு வாய்ப்பாடு தருக: புளிமாங்காய்


185. பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனையடுத்து வரும் சீரின் முதலசையும் பொருந்துதல் - தளை


186. காய்முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை


187. கனிமுன் நேர் வருவது ஒன்றா வஞ்சித்தளை


188. மாமுன் நிரை / விளமுன் நேர் வருவது - இயற்சீர் வெண்டளை


157. 'இன்மை' என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து லாவோட்சு


189 190. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களை பெற்றுள்ளது-


. விளமுன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத்தளை


158. லாவோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றண்டிற்கு முன் வாழ்ந்தவர்.


அடி


159. சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் சமகாலத்தவர். லாவோட்சுவின்


191. அடி ஐந்து வகைப்படும் - குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி.


160. தாவோயியம் என்ற சிந்தனைப்பிரிவைச் சார்ந்தவர்- லாவோட்சு


192. தொடை- தொடுத்தல். பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது 'தொடை' ஆகும்.


193, தொடை எத்தனை வகைப்படும் எட்டு


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


194. மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடை என்று எட்டு வகைகளாகத் தொடை அமைகிறது.


195. இருத்தலெனும் சமுத்திரம், அந்தப் பேரிருளிலிருந்து வந்தது -உமர்கய்யாம் பாடல்கள்


196. சகலமும் தெரியும் ஜாம்ஷீத்தின் மாயக்கிண்ணம் இரண்டும் நாமே - உமர் கய்யாம் பாடல்கள்


197. திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை என்ற


பாடலை பாடியவர் - குமரகுருபரர்


198. பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனைமுத்து


199. அஞ்சல் தலைகளின் கதை (மொழிபெயர்ப்பு- வீ.மு. சாம்பசிவன்) எஸ்.பி. சட்டர்ஜி


200. தங்கைக்கு - மு.வரதராசன், தம்பிக்கு - அறிஞர் அண்ணா


201. "நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று" என்பது யாருடைய கூற்று இலத்தீன் புலவர் தெறென்ஸ்


தீவிர வட்டம்


218. நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன் என்று கூறியவர் மார்க்ஸ் அரேலியஸ்


219. யாதும் ஊரே யாவருங் கேளிர் - கணியன் பூங்குன்றனாரின் கூற்று


220. எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் என்று கூறியவர் செனக்கா என்னும் தத்துவ ஞானி


221. நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் - மார்க்ஸ் அரேலியஸ்


222. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் -தனிநாயகம் அடிகள்


202. முதிர்ந்த இலக்கணங்கள் ஆளுமைக்கு மூன்று இன்றியமையாதவை என்றவர் - கோர்டன் ஆல்போர்ட்


203. பூட்கையில்லோன் யாக்கை போல(புறம். 69) என்று பாடியவர்- புலவர் ஆலத்தூர் கிழார்


204. விந்திய மலைத் தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பு - கருமபூமி


205. "இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட


செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று திருக்குறளைப் போற்றியவர் - உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர்


206. "படுதிரை வையம் பாத்திய பண்பே" - தொல்காப்பியம்


207. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன்" என்னும் வரிகள் இடம்பெற்ற நூல் -


புறநானூறு


208. "உண்டாலம்ம இவ்வுலகம்" என்னும் பண்பினைக் கூறுவது- புறப்பாட்டு


209. உலகத்தமிழ் மாநாடுகள் எத்தனை நடைபெற்றுள்ளது -8 210. முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் மலேசியா (கோலாலம்பூர்) -1966


211. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் தஞ்சாவூர் (1995)


212. செம்மொழி மாநாடு 2010 எங்கு நடந்தது - கோவை


213. பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு உரைகண்டவர்


பரிப்பெருமாள்


223. தனிநாயகம் அடிகள் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.


224. திருவள்ளுவரை 'உலகப்புலவர்' என்று போற்றியவர் - ஜி.யு. போப்


225. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்கவர் தனிநாயகம் அடிகள்


226. தம்முடைய சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுக்கத் தமிழின் புகழைப் பரப்பியவர் - தனிநாயகம் அடிகள்


227. கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாணசுந்தரம்


228. 2016ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதை - ஒரு சிறு இசை; எழுதியவர் கல்யாண்ஜி (எ) வண்ணதாசன்


229. கல்யாண்ஜியின் பல கடிதங்களின் தொகுப்பு சில இறகுகள் சில பறவைகள்.


230. புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை- கல்யாண்ஜி கவிதை நூல்கள்


231. கல்யாண்ஜி கட்டுரைத் தொகுப்பு அகமும் புறமும் இலக்கண குறிப்பு


232. உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்


233. 'இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்' என்னும்


நூலின் ஆசிரியர்- அமுதோன்


234. பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்" - நா. முத்துக்குமார்


214. "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது யாக்கையொடு மாய்தல் தவத்திலையே"-புறநானூறு


235. "வெட்டுக் கிளியின் சப்தத்தில் மலையின் மொனம் ஒரு கணம் அசைந்து திரும்புகிறது" ஜப்பானியக் கவிஞர் பாஷோ


215. இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே - புறநாநூறு


216. தன் பிள்ளையைச் சான்றோன் ஆக்குதல் யாருடைய கடன்? தந்தை


217. எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் என்று கூறியவர் செனக்கா என்னும் தத்துவ ஞானி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


236. தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுவது - குறுந்தொகை


237. கடவுள் வாழ்த்து நீங்கலாக குறுந்தொகையில் உள்ள பாடல்கள்-401


238. குறுந்தொகையின் அடி எல்லை -4 முதல் 8 வரை 239, 1915இல் குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் - சௌரி பெருமாள் அரங்கனார்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


240. கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் கடுங்கோவிற்கு பெயர் பாலை பாடிய பெருங்கடுங்கோ


267. தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்" அணி - வஞ்சப்புகழ்ச்சியணி இதில் பயின்றுவந்துள்ள


பொருள் தருக


241. நசை-விருப்பம்


242. நல்கல் -வழங்குதல்


243. பிடி- பெண்யானை


244. வேழம்-ஆண்யானை


245. யா-ஒரு வகை மரம் பாலை நிலத்தில் வளர்வது


246. பொளிக்கும் -உரிக்கும்


247. ஆறு-வழி


இலக்கணக்குறிப்பு


248. நல்கலும் நல்குவர்- எச்ச உம்மை


249. பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று


268. தமிழ்ப்புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ஒன்றே உலகம்


269. ஞான பானு என்பது யாருடைய பத்திரிகை - சுப்ரமணிய சிவா


270. வெண்பாவிற் புகழேந்தி என்று கூறியவர் சொக்கநாதப் புலவர். பலபட்டடைச்


271. பரணிக்குஓர் சயங்கொண்டான் என்று கூறியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


272. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன் என்று கூறியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


273. கோவைஉலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன் என்று கூறியவர் -பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


250. பிடிபசி ஆறாம் வேற்றுமைத் தொகை


251. அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று


274. கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் என்று கூறியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.


252. 'தாய்மைக்கு வறட்சி இல்லை!' என்ற நூலின் ஆசிரியர் -சு. சமுத்திரம்


275. வசைபாடக் காள மேகம் என்று கூறியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்


253. சு.சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - வேரில் பழுத்த பலா


276. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்


254. சு. சமுத்திரத்தின் சிறுகதைகள் - வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு


255. சு. சமுத்திரத்தின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் - குற்றம் பார்க்கில்


256. அணிகளில் இன்றியமையாதது -உவமையணி


257. "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" - இதில் பயின்றுவந்துள்ள


அணி - உவமையணி


258. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது - உருவக அணி


259. இன்சொல் விளைநிலமா ஈதரே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி -இதில் பயின்றுவந்துள்ள அணி - உருவக அணி


260. முன்வந்த சொல்லே பின்னும் வந்து வேறு பொருள் உணர்த்துவது-சொற்பின்வருநிலையணி


261. "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய தூஉம் மழை" -இதில் பயின்றுவந்துள்ள அணி சொற்பின்வருநிலையணி


262. செய்யுளில் பல சொற்கள் வந்து ஒரே பொருளைத் தருவது- பொருள் பின்வருநிலையணி


தம்முயிர்போல் எண்ணி என தொடங்கும் பாடலை பாடியவர் -வள்ளலார்


277. வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலே என்ற பாடலை பாடியவர் - வள்ளலார்


278. சிற்பியின் மகள் - பூவண்ணன்


279. அப்பா சிறுவனாக இருந்தபோது அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா. முகமது செரீபு)


மொழிபெயர்ப்பு செய்க


280. மனிதம் - Humane


281. ஆளுமை - Personality


282. பண்பாட்டுக் கழகம் Cultural Academy


283. கட்டிலாக் கவிதை Free verse


284. உவமையணி -Simile


285. உருவக அணி - Metaphor


286. பிறர் நலவியல்-Altruism


1. 'பெண்மை' என்ற பாடலின் ஆசிரியர் -வெ. ராமலிங்கனார்


2. இராமலிங்கனாரின் பட்டப்பெயர் - நாமக்கல் கவிஞர்


3. இராமலிங்கனாரின் பெற்றோர் அம்மணி அம்மாள் வெங்கட்ராமன்,


263. "அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா" இதில் பயின்றுவந்துள்ள அணி பொருள்பின்வருநிலையணி


4. தமிழ்நாட்டு அரசின் முதல் அரசவைக் கவிஞர் ராமலிங்கனார் ໑໙.


264. "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு


மாடல்ல மற்றவை யவை" -இதில் பயின்றுவந்துள்ள அணி- பொருள்பின்வருநிலையணி


5. ராமலிங்கனார் பிறந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர்


265. முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது - சொற்பொருள் பின்வருநிலையணி


6. 'பெண்மை 'எனும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு - சமுதாயமலர்


266. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்


பொய்யா விளக்கே விளக்கு" -இதில் பயின்றுவந்துள்ள 8. அணி - சொற்பொருள் பின்வருநிலையணி


7. வெ. ராமலிங்கனாரின் காலம் - கி.பி. (1888–1972)


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


9 வது தமிழ்-டெர்ம் 3-ஒனிலைனியர் (பழையது)


தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் அழைக்கப்படுபவர் - வெ. ராமலிங்கனார்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


9. வெ. ராமலிங்கனாருக்கு நடுவணரசு அளித்த விருது பத்மபூஷண்,


வெராண்டா ரேஸ்


10. தாய், மனைவி, தமக்கை, தங்கை, மகள் எனப் பெண்மைக்கு பன்முகங்கள் என எடுத்துக் காட்டியவர் ராமலிங்கனார்


தீவிர வட்டம்


35. காந்தியடிகள் தமிழர் மீதும் தமிழ்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு காரணம் தில்லையாடி வள்ளியம்மை


வெ. 36. சென்னை வண்டலூர் பூங்காவில் பிறந்த பெண்புலி குட்டிக்கு யார் நினைவாக 'வள்ளி' எனப் பெயர் சூட்டப்பட்டது தில்லையாடி வள்ளியம்மை


11. நாமக்கல் கவிஞர் பாடல்கள் திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசை மலர், அறிவுரை மலர், பல்சுவை மலர்


12. வெ. ராமலிங்கனார் எழுதிய கவிதைத் தொகுப்புகள்-10


நாமக்கல்லாரின் படைப்புகள்:


13. இசைநாவல்கள்-3


14. கட்டுரைகள் 12


15. தன்வரலாறு - 3


37. தில்லையடியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு தில்லையாடியில் சிலை நிருவி உள்ளது.


38. தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் முடிசூடாத பெண்மணியாக ஆட்சி செய்தவர் இராணிமங்கம்மாள்


39. இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டின முத்து வீரப்பன்


40. இராணி மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கர்


41. 'பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும்' என்று கூறியவர் - இராணிமங்கம்மாள்


42. முத்துவீரப்பனின் மகன் அதாவது மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாதர்


43. 'நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த செல்வம் இல்லை' என்னும் உணர்வோடும் நடுநிலைப் பண்போடும் ஆட்சி நடத்தியவன் -அரங்க கிருஷ்ணமுத்து வீரப்பன்


16. புதினங்கள் 5


17. இலக்கிய திறனாய்வுகள் - 7


18. கவிதைத் தொகுப்புகள் - 10


19. சிறுகாப்பியங்கள் - 5


20. மொழிபெயர்ப்புகள் - 4


21. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஆண்டு - 1898


22. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர் - ஜோகன்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா)


44. விஜயரங்க சொக்கநாதர் அரியணை ஏறிய ஆண்டு - 1688


45. தஞ்சையை ஆண்டு வந்த மராத்திய மன்னர் - ஷாஜி


23. தில்லையாடி வள்ளியம்மை எங்கு கைது செய்யப்பட்டார்-


வால்க்ஸ்ரஸ்ட்


46. தஞ்சையின் அமைச்சர் பாலாஜி பண்டிதர்


47. இராணி மங்கம்மாளின் படைத்தளபதி யார்- நரசப்பையன்


24. தில்லையாடி வள்ளியம்மை வால்க்ஸ்ரஸ்ட் என்ற இடத்தில்


எப்போது கைது செய்யப்பட்டார்- 23 டிசம்பர் 1913 25. தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் முனுசாமி- மங்களம்


48. இராணி மங்கம்மாள் காலத்தில் காவிரியின் குறுக்கே அணை


49. 'துயரங்களை தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக் கூடிய வீராங்கனை' என்று மக்கள் யாரை புகழ்ந்தனர் - மங்கம்மாள்


26. "சிறைதண்டனைக்காக நீ வருந்துகிறாயா"என்று வள்ளியம்மையிடம் கேட்டவர் - காந்தியடிகள்


27. தில்லையாடி எந்த மாவட்டத்தில் உள்ளது -நாகப்பட்டினம்


28. தில்லையாடி வள்ளியம்மை மரணமடைந்த நாள் 22


பிப்ரவரி 1914


29. தில்லையாடி வள்ளியம்மை எந்த அகவையில் மரணமடைந்தார் - 16


30. "என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்கு பேரிடியாக இருந்தது” எனக் கூறியவர்-காந்தியடிகள்


31. நம்பிக்கைதான் அவரது ஆயுதம்' என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்- இந்தியன் ஒப்பீனியன்


32. 'தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்' என்று காந்தியடிகள் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்- தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்


33. தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் சென்னையில் உள்ள எத்தனையாவது விற்பனை மையத்திற்கு 'தில்லையாடி வள்ளியம்மை மாளிகை' எனப் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி உள்ளது -600


கட்டிய மைசூர் மன்னன் - சிக்கதேவராயன்


50. ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தர்மம் என்ற கொள்கையை பின்பற்றியவர்' -இராணிமங்கம்மாள்


51. கல்குளம் பகுதியிலிருந்த நாயக்கர் படையை அழித்தவர் திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மா


53. இராணிமங்கம்மாள் அரசவையில் வரவேற்ற குரு-போசேத்


54. எந்த நகரங்களுக்கிடையே அமைந்த சாலை மங்கம்மாள்


52. இராணி மங்கம்மாள் சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட


எந்த பாதிரியாரை விடுதலை செய்தார் மெல்லோ


சாலை என அழைக்கப்படுகிறது கன்னியாகுமரி மதுரை


'ஊஞ்சல் திருவிழா' நடைபெறும் மாதம் - ஆனித்திருவிழா 55.


56. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியன நீர் அருந்துவதற்கு வசதியாக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகளைத் திறந்தவர் - மங்கம்மாள்


57. கயவரோடு சேராது வாழ்தல் இன்பம்


58. குழந்தையின் தளிர்க்கப்பட்ட கூழினை உண்பது இன்பம்


59. வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல புரிதல் - இன்பம்



பொருள் தருக


34. தில்லையாடி வள்ளியம்மைக்கு நடுவணரசு செய்த சிறப்பு - அஞ்சல்தலையும், அஞ்சல் உறையும் வெளியிட்டது.


60. அழகு - பொலிவு, எழில், வனப்பு


61. இரக்கம் - அருள், பரிவு, கருணை


வெராண்டா ரேஸ்


62. கிளி - தத்தை, சுகம், கிள்ளை


63. மலை - வெற்பு, சிலம்பு, பொருப்பு


64. கதிரவன் ஆதவன், பகலவன், ஞாயிறு


தமிழ்ச்சொல் அறிவோம்


65. சமஸ்தானம் - அரசு


66. முக்கியஸ்தர் - முதன்மையானவர்


67. சினிமா தியேட்டர் - திரையரங்கம்


68. பிளசர் கார் - மகிழுந்து


69. பிரதானம் - முதன்மை


70. விஞ்ஞானம் - அறிவியல்


71. பஸ்-பேருந்து


72. ரயில் தொடர்வண்டி


73. ஏரோப்பிளேன் - வானூர்தி


74. இலாகா துறை


75. அப்பாயிண்ட் - பணிஅமர்த்தல்


76. கஜானா கருவூலம்


77. உத்தியோகஸ்தர் அலுவலர்


78. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்-பலபொருள் அங்காடி


79. ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! - பாரதிதாசன்


தீவிர வட்டம்


95. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே"என்பது நன்மொழி


96. சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்பதனை பண்டைத்தமிழர் எவ்வாறு அழைத்தனர் - ஏறுதழுவுதல்.


97. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பொங்கல் திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது மகரசங்கராந்தி


98. ஜப்பான், ஜாவா ஆகிய மாநிலங்களில் பொங்கல் திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது - அறுவடைத் திருவிழா.


99. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, மொரிசியசு, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய கடல்கடந்த நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


100. மதுரைக் கணக்காயனார் மகன் - நக்கீரனார்


101. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் நக்கீரனார்


102. பத்துப்பாட்டுள் எந்தெந்த நூல்களை நக்கீரனார் இயற்றியுள்ளார் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப்படையையும்


103. புறநானூறு -புறம்+நான்கு+நூறு


104. புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்


பொருள் தருக


80. இரட்சணிய யாத்திரிக நூலாசிரியர் - எச்.ஏ.கிருட்டினனார்.


81. எச்.ஏ. கிருட்டினனார் பிறந்த ஊர் மாவட்டத்திலுள்ள கரையிருப்பு திருநெல்வேலி


82. பெற்றோர் -தந்தை சங்கரநாராயணர் தெய்வநாயகி அம்மாள்.


105. оп விலங்கு


106. நாழி அளவுப்பெயர்


தமிழிலக்கியங்களையும் இலக்கணங்களையும், 83. கிருட்டினனார் தந்தையிடம் மாணிக்கவாசகத்தேவரிடம்


பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்.


84. சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் கிருட்டினனார்


107. தப்புந இழக்க


108. துஞ்சான் துயிலான்


109. நடுநாள் யாமம்- நள்ளிரவு


110. "கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு


111. பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" எனப் பாடியவர் -தேவகுலத்தார்


112. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் - 400


85. கிருட்டினனார் நூல்கள் இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள்


113. குறுந்தொகையில் உள்ள அடிகள்-(4-8)


114. குறுந்தொகையைத் தொகுத்தவர்- பூரிக்கோ


86. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது-13


115. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்


87. இரட்சணிய யாத்திரிகம் எப்போது முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது - மே 1894


116. உயிரினக் குன்றின் மணிமுடியாக திகழ்ந்தவன் ஆறறிவுள்ள மனிதன்


88. 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' எனும் ஆங்கில நூலை எழுதியவர்- ஜான் பன்யன்


89. இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலின் தழுவல் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ்


117. உயிர்கள் செழிக்க இயற்கை அளித்திருக்கும் பாதுகாப்பு அரண் - உயிர் வளிப்படலம் (ஓசோன்)


90. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களை உடையது- 3766


118. நிலத்தின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்திருக்க உதவுவது-அட வளி மண்டலம்


91. இரட்சணிய யாத்திரிகம் எவ்வகைக் காப்பியம் - உருவகக் காப்பியம்


92. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக் கொண்டது- 5


119. உயிர் வளிப்படலம் காணப்படுவது - மேல்வளிமண்டலம்


120. உயிர் வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிப்பது


மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது - குளோரோ ஃபுளோரோ கார்பன்


93. கிறித்துவக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார் - எச். ஏ. கிருட்டிணனார்


94. மூல ஒளியாய்த் திகழ்கின்ற எழுகதிரைப் போற்றி வணங்குகின்ற உயர்ப்புகழ் திருநாள் பொங்கல்


121. வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனின் அளவு -78%


122. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு-21%


123. 'அறிவன்' என அழைக்கப்படும் கோள் - புதன்


124. கடற்கறை கோயில்களில் எஞ்சியுள்ளது மாமல்லபுரம்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...