02/04/2024

7th term - 3

7 வது தமிழ் கால - III


இயல் 7


1. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது விருந்தோம்பல்


2. "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு", இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் பழமொழி நானூறு


27. சீலை -புடவை


ரேஸ் எக்ஸ்ட்ரீம் வட்டங்கள்


28. மடை -வயலுக்கு நீர் வரும் வழி


29. கழலுதல் -உதிர்தல்


3. 'பழமொழி நானூறு' நூலின் ஆசிரியர் - முன்றுறை அரையனார்


4. அங்கவை, சங்கவை யாருடைய மகளிர்? பாரி


30. அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர், நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.


31. நாட்டுப்புறப் பாடலை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.


32. Rஉழவர் சேற்று வயலில் நாற்று நடுவர்


33. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை அறுவடை செய்வர்


பொருள் தருக:


5. மாரி- மழை


6. வறந்திருந்த- வறண்டிருந்த


7. புகாவா -உணவாக


8. மடமகள் -இளமகள்


9. நல்கினாள் - கொடுத்தாள்


10. முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.


11. "பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள் ஒன்றாகு முன்றிலோ இல்"-இதில் கோடிட்டதின் பொருள் யாது? ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பதாகும்.


12. முன்றுறை அரையனாரின் பதினெண்கீழ்க்கணக்கு நூல் பழமொழி நானூறு


13. முன்றுறை அரையனாரின் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு


14. முன்றுறை அரையனாரின் சமயம் - சமண சமயம்


15. பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று


16. பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டது? 400


34. பிரித்து எழுதுக: தேர்ந்தெடுத்து -தேர்ந்து+எடுத்து


35. சேர்த்து எழுதுக: ஓடை+எல்லாம்-ஓடையெல்லாம்


36. பொருத்துக:


(A) நாற்று


(B)


(C) கதிர்


(D) களை


-1) நடுதல்


-2) பாய்ச்சுதல்


-3)அறுத்தல் -4


) பறித்தல்


வாசல் - 1, 2, 3, 4


37. பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை விளங்கியது


38. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் - திருநெல்வேலி


39. திருநெல்வேலி பெயர்க்காரணம் நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல அமைந்திருந்ததால் திருநெல்வேலி என பெயர் பெற்றது.


40. திருநெல்வேலியை "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று


போற்றியவர் -திருஞான சம்பந்தர்


41. திருநெல்வேலியை 'தண்பொருநைப் புனல் நாடு' என்று போற்றியவர் - சேக்கிழார்


17. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்


42. திருநெல்வேலியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களிலும் பாராட்டப்பட்டுள்ளது


பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.


18. மரம் வளர்த்தால் மாரி பெறலாம்


19. பிரித்து எழுதுக: நீருலையில் -நீர்+உலையில்


20. சேர்த்து எழுதுக: மாரி+ஒன்று - மாரியொன்று


வயலும் வாழ்வும்


21. மலை அருவி என்னும் நூலின் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்


22. பசி தீர்க்கும் தொழிலில் முதன்மையானது உழவுத்தொழில்


பொருள் தருக:


23. குழி- நில அளவைப்பெயர்


24. சாண்-நீட்டல் அளவைப்பெயர்


25. மணி - முற்றிய தெல்


26. சும்மாடு பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும்


துணிச்சுருள்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


43. "பொதியி லாயினும் இமய மாயிலும் பதியெழு அறியாப் பழங்குடி" என பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர்


இளங்கோவடிகள்


44. இலக்கியங்களில் 'திரிகூடமலை' என அழைக்கப்படும் மலை


குற்றாலமலை


45. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்


மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" - இது யார் கூற்று?


திரிகூட இராசப்பக் கவிராயர் 46. குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் திரிகூட இராசப்பக்


கவிராயர்


47. திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு


தாமிரபரணி


48. தண்பொருநை நதி என அழைக்கப்படும் ஆறு தாமிரபரணி


49. தாமிரபரணியின் கிளையாறுகள் பச்சையாறு, மணிமுத்தாறு,


சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


50. திருநெல்வேலி மாவட்ட பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில்.


திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்


78. பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் - எட்டையபுரம்


51. முற்காலத்தில் மூங்கில்காடு எனப் பொருள்படும் 'வேணுவனம்' என அழைக்கப்பட்ட ஊர் - திருநெல்வேலி


79. வெங்கடேசுர எட்டப்ப ராஜாவை பற்றி பல பாடல்கள் பாடியவர் - கடிகைமுத்துப் புலவர்


52. நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் நெல்லை


80. தாமிரபரணியும், சிற்றாரும் கலக்கிற இடம் -சீவலப்பேரி என்கிற முக்கூடல்


என கொற்கையின் 58. "கொற்கையில் பெருந்துறை முத்து" முத்துக்களைப் பற்றிக் கூறும் நூல் - அகநானூறு


53, ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட மாவட்டம் - தூத்துக்குடி


81. "ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி-மலை யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே" என்னும் பாடல் வரி இடம்பெற்ற நூல்-முக்கூடற்பள்ளு.


54. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை துறைமுகம் உள்ளது.


55. கொற்கை துறைமுகத்தில் சிறப்பாக நடைப்பெற்ற தொழில் முத்துக்குளித்தல்


56. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றது.


84. ஆழ்வார்திருநகரியின் பூர்வப் பெயர் - திருக்குருகூர்


57. "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என கொற்கையின் முத்துக்களைப் பற்றிக் கூறும் நூல் - நற்றிணை


82. சீவைகுண்டத்துப் பெருமானைப் பற்றி பாடியவர் பிள்ளைப் பெருமாள்


83. நம்மாழ்வார் அவதார ஸ்தலம் ஆழ்வார்திருநகரி


85. 'சீதக்காதி' என்னும் பெரிய வாணிகரின் ஊர் காயல்பட்டணம்


86. திருப்புகழ் என்னும் நூலின் ஆசிரியர் - அருணகிரிநாதர்


87. காவடிச்சிந்து என்னும் நூலின் ஆசிரியர் - அண்ணாமலையார்


59. கிரேக்க, எனப்பட்டனர். உரோமாபுரியைச் சேர்ந்தவர்கள் யவனர்கள்


60. நெல்லையில் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை "திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே",- திருஞான சம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.


88. கருவைநல்லூர் என்னும் ஊரின் பொருள் - கரிவலம் வந்த நல்லூர்


89. 'நுண் துளி தூங்கும் குற்றாலம்' எனப் பாடியவர் சம்பந்தர் திருஞான


90. "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்க" என்னும் பாடலின் ஆசிரியர் -மாணிக்கவாசகர்


61. நெல்லையில் காவற்புரைத் தெரு உள்ளது. பொருள்: காவற்புரை- சிறைச்சாலை


91. 'இதய ஒலி' என்னும் நூலின் ஆசிரியர் -டி.கே.சிதம்பரநாதர்


92. டி. கே. சிதம்பரநாதரின் பணி வழக்கறிஞர்


62. மேல வீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. பொருள்: 93 கூலம் தானியம்


. இரசிகமணி என்று சிறப்பிக்கப் பெற்றவர் டி. கே. சிதம்பரநாதர் 94. 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் வீட்டில் இலக்கிய கூட்டம் நடத்தியவர்-டி.கே.சிதம்பரநாதர்


63. அக்கசாலை என்பது அணிகலன்களும், பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.


64. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு பாளையங்கோட்டை


65, பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு அழைக்கப்படுகிறது.


66. தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் திருநெல்வேலியும், கிழக்கு கரையில் பாளையங்கோட்டையும் உள்ளதால் அந்நகரங்கள்


இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகிறது.


67. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் - பாண்டியபுரம்


68. நின்றசீர் நெடுமாறனின் மனைவி மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்


கொண்டு வரவேற்ற இடம் - திருமங்கை நகர்


69. நாயக்க மன்னரின் தளவாய் ஆக இருந்தவர் - அரியநாயகர்


70. அரியநாயகரின் புதல்வர் - வீரராகவர்


71, வீரராகவரின் மனைவி - மீனாட்சி அம்மையார்


72. பாளையங்கோட்டை, உக்கிரன் கோட்டை, செங்கோட்டை என்னும் பெயர்கள் திருநெல்வேலியில் கோட்டைகள் பல இருந்ததை குறிக்கிறது.


73. அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தவர்.


74. திருநெல்வேலியில் பிறந்த புலவர்கள்


மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்


75. திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு தொடர்பு உடையது


76. இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதன்மை கொடுத்து


பாடினார்


77. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது


95. கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் என அழைக்கப்பட்டவர் டி. கே. சிதம்பரநாதர்


அணி இலக்கணம்


96. 'அணி' என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.


97. 'மயில் போல ஆடினாள்; மீன் போன்ற கண்' - இதில் ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், மீன்) உவமை (அ) உவமானம் என்பர்


98. உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம்


99. உவம உருபுகள் போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மாள, கடுப்ப, ஒப்ப, உறழ


100.ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி


101. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வருவது-எடுத்துகாட்டு உவமை அணி


102. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணி


கலைச்சொல் அறிவோம்


103. - நாகரிகம்


104. நாட்டுப்புறவியல் - Folklore


105. - அறுவடை


106. நீர்ப்பாசனம் - Irrigation


107.அயல்நாட்டினர் Foreigner


108, நெற்பயிர் - Paddy


109. பயிரிடுதல்-Cultivation


110. உழவியல்-Agronomy


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


புதுமை விளக்கு


வெராண்டா ரேஸ்


இயல் 8


1. பொய்கையாழ்வார் எங்கு பிறந்தார்? காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.


தீவிர வட்டம்


33. முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? திருமுனைப்பாடி


34. முனைப்பாடியார் சமணப்புலவர்


35. முனைப்பாடியாரின் காலம் - பதிமூன்றாம் நூற்றாண்டு


பொருள் தருக:


2. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பொய்கையாழ்வாரால் பாடப்பட்டதாகும்.


36. ஈன - பெற


3. பொய்கையாழ்வார் பூமியை அகல்விளக்கோடு ஒப்பிடுகிறார்.


4. "வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய" என்னும் பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்


பொருள் தருக:


5. வெய்ய - வெப்பக்கதிர் வீசும்


6. சுடர் ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்


7. இடர் ஆழி- துன்பக்கடல்


8. சொல் மாலை -பாமாலை


9. வையம் உலகம்


10. "சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று" என்னும் பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்-நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்


11. பொய்கையாழ்வார் ஒலிக்கின்ற கடலை நெய்யோடு ஒப்பிடுகிறார்.


12. வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராக கொண்டவன் - திருமால்


13. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் சென்னை அருகே மாமல்லபுரம்


14. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் - பூதத்தாழ்வார்


பொருள் தருக:


15. தகளி - அகல் விளக்கு


16. ஞானம் -அறிவு


17. நாரணன் -திருமால்


18. "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புஉருகி" என்னும் பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்


19. "ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்" என்னும் பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தம்


20. பூதத்தாழ்வார் அன்பை அகல்விளக்கோடு ஒப்பிடுகிறார்.


21. பூதத்தாழ்வார் உருகும் மனத்தை திரியோடு ஒப்பிடுகிறார்.


22. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்துவரும் பாடலுக்கு முதலாக அமைவது -அந்தாதி


பொருள் தருக:


23. அந்தம் - முடிவு


24. ஆதி - முதல்


25. அந்தாதி - சிற்றிலக்கிய வகை நூல்களுள் ஒன்று


26. திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு(12) ஆழ்வார்கள்.


27. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனி


28. பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் யார்? பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்


29. "இடர் ஆழி நீங்குகவே' - இதில் 'இடர்' என்பதன் பொருள் யாது?துன்பம்


30. பிரித்தெழுதுக: ஞானச்சுடர் ஞானம்+சுடர்.


31. சேர்த்தெழுதுக: இன்பு+உருகி - இன்புருகி


அறம் என்னும் கதிர்


32. இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும்.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


37. வித்து - விதை


38. களை - வேண்டாத செடி


39. பைங்கூழ்-பசுமையான பயிர்


40. வன்சொல் - கடுஞ்சொல்


41. நிலன் -நிலம்.


42 . "இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு


வாய்மை எருவட்டி" என்னும் பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் -அறநெறிச்சாரம்


43. 'அறநெறிச்சாரம்' என்னும் நூலை இயற்றியவர் - முனைப்பாடியார்


44. அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.


45. "அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன ஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய்" என்னும் பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் - அறநெறிச்சாரம்


46. எப்பண்பை விதையாக விதைக்க வேண்டும் முனைப்பாடியார் கூறுகிறார்? ஈகை என்று


47. எதை நீக்க வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்? வன்சொல் என்னும் களையை


48. எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்? உண்மை பேசுதலை


49. எதனைப் பாய்ச்ச வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்? அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்


50. காந்தியடிகள் எப்போதும் வாய்மையைப் பேசினார்.


51. பிரித்து எழுதுக: இன்சொல் - இளிமை+சொல்


52. சேர்த்து எழுதுக: அறம்+கதிர் - அறக்கதிர்


53. எதிர்ச்சொல் தருக: இளமை - முதுமை


54. மனிதர்கள் தனித்து வாழப்பிறந்தவர்கள் அல்லர். சமுதாயமாகக் வாழ்ந்து வாழப்பிறந்தவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து


55. வாழ்தல் என்பது சாதனம் ஆகும்.


56. "ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காவும்" என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி.


57. ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலே மதிப்பிடப்படுகிறது.


58. பொருள் ஈட்டலிலும் அந்தப் பொருளை நுகர்தலிலும் அறிவியல் பாங்கு தேவை.


59. வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் என


வழிமொழிந்தவர் அண்ணல் காந்தி


60. "உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்" என்றவர் - பாவேந்தர் பாரதிதாசன்


61. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது -தமிழ் மரபு


62. அறிவும், பண்பும் உடையவர்களுக்குப் பணம் பணியாள்.


63. செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம்.


64. "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனில் தப்புந பலவே" என்னும் பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் - புறநானூறு


65. ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது உழைப்பு,


66. "ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம் பேரறி வாளன் திரு


உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


67. "பயன்மரம் உள்ளுர்ப்பழுத்து அற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்" நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், ஊரின் நடுவே


97. எதனை விளை நிலமாகக் கொள்ள வேண்டும்? இனிய சொல்லையே


உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.


68. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் - குன்றக்குடி அடிகளார்


69. குன்றக்குடி திருமடத்தின் தலைவர் - குன்றக்குடி அடிகளார்


70. திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாய்க் கொண்டவர் குன்றக்குடி அடிகளார்.


71. 'நாயன்மார் அடிச்சுவட்டில்' என்னும் நூலை இயற்றியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்


72. 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்' என்னும் நூலை இயற்றியவர்- குன்றக்குடி அடிகளார்


73. அருளோசை, அறிக அறிவியல் ஆகிய இதழ்களை இயற்றியவர் - தவத்திரு குன்றக்குடி அடிகளார்


74. 'குறட்செல்வம்' என்னும் நூலை இயற்றியவர் அடிகளார் குன்றக்குடி


75. 'ஒருவர் எல்லாருக்காவும் எல்லாரும் ஒருவருக்காகவும்' என்பது பொதுவுடைமை நெறி


76. செல்வத்தின் பயன் ஒப்புரவு வாழ்வு.


77. வறுமையைப் 'பிணி' என்றும் செல்வத்தை 'மருந்து' என்றும்


கூறுவர்.


78. "உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர் பாரதிதாசன்


எதிர்ச்சொல் தருக:


79. எளிது அரிது


80. ஈதல் × ஏற்றல்


81. அந்நியர் × உறவினர்


82. இரவலர் × புரவளர்


உண்மை ஒளி


83. 'ஜென்' என்னும் சொல் எந்த மொழி? ஜப்பான்


84. ஜென் என்னும் சொல்லுக்கு தியானம் செய் என்று பொருள்.


85. ஜென் சிந்தனையாளர்கள் புத்த மதம் சார்ந்த துறவிகள்


86. ஜென் சிந்தனையாளர்கள் - சீனா, ஜப்பாள் பகுதியில் பெரும்பாலும் வாழ்கின்றனர்.


அணி இலக்கணம்


87. ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது-உவமையணி


98. ஏகதேசம் என்பதன் பொருள் - ஒரு பகுதி கலைச்சொல் அறிக:


99. குறிக்கோள் -


100. பேராண்மை - சாய்


101. கம்யூனிசம் - 0


102. பொறுப்பு -


103. வறுமை -


104. பரஸ்பரம் -


105. Courtesy- நற்பண்பு


106. செல்வம்-


107. நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலியில் உள்ளது


108. முதல் ஆழ்வார் மூன்று பேர்


109. அறநெறிச்சாரம் என்பதன் பொருள் அறநெறிகளைத் தொகுத்து கூறும் நூல்


110. "தேசிய அளவிலான கைப்பந்துப்போட்டி - தமிழக அணி வெற்றி" என்ற செய்தியை முழு சொற்றொடராக்குக: தேசிய அளவிலான கைப்பந்துப்போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.


111."வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று" இதில் பயின்று வந்துள்ள அணி யாது? உவமையணி


112. "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு" பொருள்: மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில்


நடைபெறுவதே நாடாகும். 113. "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்"


பொருள்: தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய


காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்.


114. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா


செய்தொழில் வேற்றுமை யான்"


பொருள்: மக்கள் அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்கள்


என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


115. பிரித்து எழுதுக: நாடென்ப-நாடு+என்ப


116. சேர்த்து எழுதுக: கண்+இல்லது - கண்ணில்லது


117."நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளம்தரு நாடு".


பொருள்: பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சிசெய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.


88. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது - உருவக அணி


118. "பொருள்கருவி காலம் விளைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்" பொருள்: வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம்,


89. 'தேன் போன்ற தமிழ்' என்பது - உவமையணி


90, இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது - ஏகதேச உருவக அணி


91. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே


கட்டளைக்கல்"-இதில் பயின்று வந்துள்ள அணி யாது? ஏகதேச உருவக அணி


92. வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் - வினாச்சொற்கள்


93. "வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய" என்னும் பாடல் அடிகளில் இடம் பெற்றுள்ள அணி - உருவக அணி


94, "சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே என்று" என்னும் பாடல் அடிகளில் இடம்பெறும் அணி - உருவக அணி


95. 'மலர் போன்ற முகம்' என்பதை உருவகமாக மாற்றுக. முகமலர்


96. உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.


119. "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்" பொருள்: உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய


செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர். 120. "கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்",


பொருள்: தாம் கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல


வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.


இயல் 9


1. அன்புகாட்டி அற வழியில் வாழவேண்டும் எனக் கூறும் நூல் இயேசு காவியம்


2.


சாந்தம் உடையோர் பேறு பெற்றோர் என இயேசு கூறுகிறார்.


3. "சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் உலகம் அது" எனக் குறிப்பிடும் நூல்-இயேசு காவியம்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


4. "ஓதும் பொருளாதாரம் தனிலும் உன்னத அறம் வேண்டும்" எனக் கூறும் நூல் இயேசு காவியம்


42. 'மழை பற்றிய பகிர்தல்கள்' என்ற கவிதை நூலின் ஆசிரியர் சே. பிருந்தா


5. இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர்.


பொருள் தருக:


6. சாந்தம் - அமைதி


7. மகத்துவம் - சிறப்பு


8. பேதங்கள் - வேறுபாடுகள்


9. தாரணி - உலகம்


10. தத்துவம் - உண்மை


11. இரக்கம் - கருணை


12. 'இயேசு காவியம்' என்ற நூலின் ஆசிரியர்- கண்ணதாசன்


13. வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் ஆகும்.


14. உலகம் தள்ளாடக் காரணம் - சாதி மற்றும் கருத்து வேறுபாடு


15. கண்ணதாசனின் சிறப்பு பெயர் - கவியரசு


16. 'சாந்தம்' எனும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறுபெற்றவர்கள்


17. மனித வாழ்க்கைக்கு தேவைப்படுவது பொறுமை.


18. பொறுமைப் பண்பு உடையவர்கள் தலைவர்கள் ஆவர்


19. அறம் என்ற ஒன்றை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கும்.


20. இரக்கம் உடையவர் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர்.


21. நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் வாழ்க்கை மலர்ச் சோலையாக மாறிவிடும்.


கண்ணியமிகு தலைவர்


43. 'கண்ணியமிகு' என்னும் அடைமொழியால் குறிக்கப்படுபவர் காயிதே மில்லத் என்ற முகம்மது இசுமாயில்


44. காயிதே மில்லத் தமது கல்வியைவிட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.


45, காயிதே மில்லத் எந்த இடத்தில் கல்லூரியில் பயின்றார்? திருச்சி


46. காயிதே மில்லத்திற்கு விடுதலை வேட்கையை ஏற்படுத்தியவர் காந்தியடிகள்


47. காயிதே மில்லத் கலந்து கொண்ட போராட்டம் - ஒத்துழையாமை இயக்கம்


48. பொது நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்குப் பொது போக்குவரத்தைப் பயன்படுத்திய தலைவர் காயிதே மில்லத்


49. காயிதே மில்லத் அவர்கள் கல்லூரி பயன்பாட்டுக்கு மகிழுந்தை பரிசு அளித்தார்.


50. "மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்" எனக் கூறியவர் - காயிதே மில்லத்


51. சொந்த பயன்பாட்டுக்கு அலுவலக சொத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கூறியவர் - காயிதே மில்லத்


52. காயிதே மில்லத் ஆட்சி மொழியாக தேர்வு செய்த மொழி - தமிழ்


53. இந்த மண்ணில் முதன்முதலில் பேசபட்ட மொழிகள் திராவிட மொழிகள்


54. மிகவும் இலக்கிய செறிவு கொண்ட மிகப்பழமையான மொழி என காயிதே மில்லத் குறிபிட்ட மொழி-தமிழ்


22. அமைதியாக வாழும் இதயம் மலையை விட மிகப் பெரியதாக 55


. இந்தியா-சீனா இடையேயான போர் நடைபெற்ற ஆண்டு-1962 56, 1962ஆம் ஆண்டு இந்தியாவின் முதன்மை அமைச்சர் யார்? ஜவகர்லால் நேரு


மாறும் என இயேசு கூறுகிறார்


23. கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா


24, கண்ணதாசன் பிறந்த மாவட்டம் சிவகங்கை


25. இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவுரைகளைக் கூறும் நூல்- இயேசு காவியம்


26. இயேசு காவியம் என்னும் நூலின் ஆசிரியர் கண்ணதாசன்


27. 'மலைப்பொழிவு' என்னும் பாடல் பகுதி இடம்பெற்ற நூல்- இயேசு


காவியம்


28. கண்ணதாசன் தமிழக அரசவை கவிஞராக இருந்து உள்ளார்.


57. காயிதே மில்லத் நாட்டுக்காக இந்தியா-சீனா போரின் போது தன் மகளை இராணுவத்திற்கு அனுப்புவதாக கூறினார்.


58. காயிதே மில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில்


59. காயிதே மில்லத் எனும் சொல்லின் பொருள் - சமுதாய வழிகாட்டி


60. காயிதே மில்லத் என்பது - அரபு மொழிச் சொல்


61. காயிதே மில்லத் எந்த ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்? 1946-1952


29. "இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி


எத்தனை வீண்கனவு - தினம்" எனக் கூறும் நூல் இயேசு காவியம்


62. காயிதே மில்லத் விடுதலை பெற்ற பின் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராக இருந்தார்.


30, மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை


63. இந்திய அரசியலமைப்பு குழுவில் காயிதே மில்லத் உறுப்பினராக இருந்தார்.


64. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது - கல்வி


31. சாந்தகுணம் உடையவர்கள் உலகம் முழுவதையும் பெறுவர்


பிரித்து எழுதுக:


32. மலையளவு - மலை+அளவு


33. தன்னாடு-தன்+நாடு


34. சேர்த்து எழுதுக: இவை+இல்லாதது - இவையில்லாதது


35, பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.


தன்தை அறிதல்


36. நாம் யார், நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும்


37. கூடுகட்டத் தெரியாத பறவை - குயில்


38. குயில் 'கூ' எனக் கூலிய போது தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கியது.


39. 'மகளுக்கு சொன்ன கதை' என்ற நூலின் ஆசிரியர் சே. பிருந்தா


40. 'வீடு முழுக்க வானம்' என்ற நூலின் ஆசிரியர்-சே. பிருந்தா


41. பிரித்து எழுதுக: தானொரு -தான்+ஒரு


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


65. "கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை" எனும் சொல்லுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை நிறுவியவர் காயிதே மில்லத்


66. "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர்" என காயிதே மில்லத்தை பாரட்டியவர் அறிஞர் அண்ணா


67. காயிதே மில்லத்தை "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் எனக் குறிப்பிட்டவர்" - பெரியார்


68. ஜமால் முகம்மது கல்லூரி தொடங்கப்பட்ட இடம் - திருச்சி


69 . ஃபரூக் கல்லூரி தொடங்கப்பட்ட இடம் - கேரளா


70. காயிதே மில்லத் கனிமங்கள் தொழில்துறை திட்டங்கள் வளரக்


காரணமாக இருந்தார்.


71. காயிதே மில்லத் பெயரில் அமைக்கப்பட்ட மாவட்டம் நாகை


72. காயிதே மில்லத்தின் அடைமொழி - கண்ணியமிகு


73, 1962இல் இந்தியா சீனா இடையே போர் மூண்டது


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


74. மில்லத் 1962 போரின் போது தனது மகனை ராணுவத்துக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்து நேரு வுக்கு கடிதம் எழுதினார்.


சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.


75. மில்லத் கல்லூரி படிப்பை பயின்ற கல்லூரி - திருச்சி தூயவளனார் கல்லூரி


76. காயிதே மில்லத் எளிமை பண்புக்கு உதாரணம்.


110. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. ஆகையால் காக்கையின் கூட்டில் முட்டையிடும்.


111. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். மேலும் மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.


துன்பப்பட நேரிடும். 112. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். இல்லையென்றால்


77. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் ஒத்துழையாமை போராட்டத்தில் கலந்து கொண்டார்


78. மில்லத் அவர்கள் தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் எனப் பேசிய இடம் நாடாளுமன்றம்


113. சுரதாவின் இயற்பெயர் ராசகோபாலன்


79. பிரித்து எழுதுக: எதிரொலித்தது - எதிர்+ஒலித்தது


80. சேர்த்து எழுதுக: முதுமை+மொழி - முதுமொழி பயணம்


81. 'பயணம்' எனும் சிறுகதை இடம் பெற்ற நூல் - பிரயாணம்


82. 'வேர்கள் தொலைவில் இருக்கின்றன' என்ற நூலின் ஆசிரியர் பாவண்ணன்


83. 'பாய்மரக்கப்பல்' என்ற நூலின் ஆசிரியர்-பாவண்ணன்


ஆகுபெயர்


84. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதோடு தொடர்புடைய வேறு ஒன்றை குறிப்பது - ஆகுபெயர் ஆகும்


85. எத்தனை வகையான பெயர்சொற்களில் ஆகுபெயர் வரும்-ஆறு.


86. ஒரு முழுபொருளின் பெயர் அதன் சினை உறுப்புக்கு ஆகி வருவது -பொருளாகு பெயர்


87. பொருளாகு பெயரின் வேறுபெயர் - முதலாகு பெயர்


88. 'மீசைக்கார பூனை' என்ற நூலின் ஆசிரியர் - பாவண்ணன்


89. 'மல்லிகை சூடினாள்'- பொருளாகு பெயர்


90. ஒரு பெயர் அந்த இடத்தைக் குறிக்காமல் அதோடு தொடர்புடைய மற்றொன்றைக் ஆகிவருவது - இடவாகு பெயர்


91. 'கபடியில் தமிழ்நாடு வென்றது' என்பது - இடவாகு பெயர்


92. 'திசம்பர் சூடினாள்' - காலவாகு பெயர்


93, 'நேற்று வாழ்ந்தவர்கள்' என்ற நூலின் ஆசிரியர் - பாவண்ணன்


94, "தலைக்கு ஒரு பழம் கொடு" என்பது - சினையாகு பெயர்


95. உறுப்பின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது


சினையாகு பெயர்


96. "இனிப்பு தின்றான்" - பண்பாகு பெயர்


97. "பொங்கல் உண்டாள்" - தொழிலாகு பெயர்


98. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் பொருள் தராத சொற்கள் -இரட்டைக் கிளவி


99. விறு விறு, கல கல, மள மள என்பது - இரட்டைக் கிளவி


100. ஒரு சொல் பலமுறை வந்து தனித்தனியே பொருள் தருவது


அடுக்குத் தொடர்


101.பிடி பிடி பிடி, இல்லை இல்லை என்பது - அடுக்குத் தொடர்


102. இரட்டைக் கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்


103.அடுக்குதொடரில் ஒரு சொல் இரண்டு முதல் நான்கு முறை மட்டுமே வரும்


104.விரைவு, வெகுளி ஆகிய பொருள்கள் காரணமாக வருவது அடுக்குத் தொடர்


105. வினைக்கு அடைமொழியாக குறிப்புப் பொருளில் வருவது இரட்டைக் கிளவி


106.பொருளின் பெயர் அதன் றுப்புக்கு ஆகி வருவது பொருளாகு பெயர்


107, "வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது" என்பது - சினையாகு பெயர்


108,"மழை சட சட வென பெய்தது" என்பது-இரட்டைக் கிளவி


109.அடுக்குத் தொடரில் ஒரு சொல் நான்கு முறை வரும்.


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885 ஆதரவு


114. சுரதா என்பது சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கமாகும்.


தமிழாக்கம் தருக


115. மதம் -


116. எளிமை - எழுந்து நிற்க


117. தொண்டு-604


118. கண்ணியம் - ш


119. கோட்பாடு -


120. தத்துவம் -


121. நேர்மை


122. நேர்மை


123, Preaching - உபதேசம்


124. Astronomy - வானியல்


125,உலகப்பொதுமறை - திருக்குறள்


126. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மின்தூக்கியைப் பயன்படுத்தக்


127.எண்ணெய் உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தண்ணீர்


பயன்படுத்தக் கூடாது.


128. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை தடவக் கூடாது.


129. முனைப்பாடியார் இயற்றியது -அறநெறிச்சாரம்


130, நீதிநெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர்


131. திருக்குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி


132, குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் - குற்றாலக் குறவஞ்சி


இயல் 7


1. "நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ ஒளியுண்டோ, நிலவுமுண்டோ" என்னும் பாடல் வரிகளை இயற்றியவர்


பிச்சமூர்த்தி 2. பொருள் தருக:


நிவேதனம் - படையலமுது


* கனகம் - பொன்


* புரவி - குதிரை


* கடுகி - விரைந்து


3. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ந. வேங்கட மகாலிங்கம்


4. ந. பிச்சமூர்த்தி பிறந்த ஊர் - கும்பகோணம் (தஞ்சாவூர்)


5. ந. பிச்சமூர்த்தி வழக்குரைஞராக பணிபுரிந்த காலம் - 1924 முதல் 1938


6. ந. பிச்சமூர்த்தி, கோவில் நிருவாக அலுவலராக பணிபுரிந்த காலம் - 1938 (45 1954


7. ந. பிச்சமூர்த்தியின் காலம் - 1900 முதல் 1976


8. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர் 5 பிச்சமூர்த்தி


9. ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளின் எண்ணிக்கை - 83


உழவின் சிறப்பு


10. "மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை" என்ற பாடல் வரிகளை இயற்றியவர் கம்பர்


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


11. "நீடுழி காக்கும்கை காராளர் கை" என்ற பாடல் வரிகளை இயற்றியவர் - கம்பர்


51. 'தமிழின்பம்' என்ற நூலின் ஆசிரியர் - ரா. பி. சேதுப்பிள்ளை


பொருள் தருக:


12. மேழி - கலப்பை


13, ஆழி - மோதிரம்


14. காராளர் -மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்


15. கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர்


16. கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்ப வள்ளல்


17. கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு


18. கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர் - கம்பர்


இயற்கை வேளாண்மை


19. வேளாண்மைத் தொழிலில் உள்ள கூறுகள்-6


20. விதை நெல்லை முதலில் நாற்றங்காலில் விதைத்து எத்தனை நாள் முதல் எத்தனை நாள் வரை வளர்ப்பர்? 21 நாள் முதல் 25 நாள் 2 வரை


52. புனல்விழா நடைபெறும் இடம் காவிரிப்பூம்பட்டினத்திற்கு அண்மையில் உள்ள கழார்ப் பெருந்துறை


53. அங்கக வேளாண்மையின் வேறு பெயர் - இயற்கை வேளாண்மை


இயல் 8


1. பொருள் தருக


* கசடு - குற்றம்


* எண் - கணக்கு


*உவப்பு - மகிழ


* உடையார் -செல்வர்


*ஏக்கற்று கவலைப்பட்டு


* மாந்தர் - மக்கள்


* சாந்துணையும் -சாகும்வரையிலும்


• ஏமாப்பு -பாதுகாப்பு காமுறுவர் - விரும்புவர்


* விழுச்செல்வம் - சிறந்த செல்வம் மாடு - செல்வம்


. தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும்" எனத் தொடங்கும் பாடல்


21. பஞ்சகவ்வியம் -கோமயம், சாணம், பால், தயிர், நெய்


22. தழையுரம் - சணப்பை, அவுரி, கொளுஞ்சி, தக்கைப்பூண்டு


23. வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ள இடம் - கோவை


24. வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்


25. கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்


26. தூரத்து ஒளி (அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள்) சிறுகதையின் ஆசிரியர் க.கொ. முத்தழகர்


வேற்றுமை, அடைமொழி, மூவகைப் போலிகள்


27. பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு - வேற்றுமை உருபு


28. வேற்றுமை எத்தனை வகைப்படும்? 8


29. எழுவாய், பயனிலையைக் கொண்டு முடிவது - முதல் வேற்றுமை


30. வினையையும் பெயரையும் வினாவையும் பயனிலையாகக்


கொண்டு முடிவது - முதல் வேற்றுமை


31. முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.


32. இரண்டாம் வேற்றுமை உருபு -ஐ


33. பெயர்ச்சொல்லினது பொருளைச்


வேறுபடுத்துவது-இரண்டாம் வேற்றுமை


இடம்பெற்ற நூல்-முக்கூடற்பள்ளு 3. "மத்தம் சூடும் மதோன்மத்த ரான


மருதீசர் மருதூர் எங்கள் ஊரே" இப்பாடலில் 'மதோன்மத்தர்'


என்பவர் - சிவபெருமாள்


4. ஊமத்தம் பூவை விரும்பிச் சூடும் இறைவன் - சிவபெருமான்


நாடக பாங்கில் அமைந்த நூல் - முக்கூடற்பள்ளு 5.


6. திருநெல்வேலி மாவட்ட வழக்கை ஆங்காங்கே காட்டும் நூல்


முக்கூடற்பள்ளு


7.


8.


சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட நூல் - முக்கூடற்பள்ளு


தண்பொருறை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் பெயர்


முக்கூடல்


9. ஆசூர் வடகரை நாடு' என அழைக்கப்படுவது -முக்கூடல்


10. மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு தென்பால் உள்ள பகுதி - சீவலமங்கைத் தென்கரை நாடு


11. தென்கரை நாட்டில் வீற்றிருப்பவர் - மருதீசர்


12. முக்கூடலில் வாழும் பள்ளி - மூத்த மனைவி


13. மருதீசர் வீற்றிருக்கும் ஊர் - மருதூர்


செயப்படுபொருளாக


14. மருதூரில் வாழும் பள்ளி-இளைய பள்ளி


34. மூன்றாம் வேற்றுமை உருபுகள் - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்


35, நான்காம் வேற்றுமை உருபு -கு


36. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் - இல், இன்


37. ஆறாம் வேற்றுமை உருபு -அது


38. ஏழாம் வேற்றுமை உருபுகள் - கண், உள், மேல், கீழ்


15. திருநெல்வேலிக்கு சற்று வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில் உள்ள ஊர்-முக்கூடல்


16. காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன்வகைகள் என மருத நில வளம் பற்றி கூறும் நூல் முக்கூடற்பள்ளு


தமிழக விளையாட்டுகள்


17. ஆமூர் மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர


விளையாட்டு பற்றிக் கூறும் நூல் புறநானூறு 18. மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகள்


39. விளி வேற்றுமை என அழைக்கப்படுவது - எட்டாம் வேற்றுமை


40. எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுவது - ஒன்றாம் வேற்றுமை


41. இனமுள்ள அடைமொழிகளுக்கு எ. கா வெண்ணிலவு, கருங்காக்கை, செங்கதிரோன்


19. ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புற விளையாட்டுகள்


42. இளமில்லா அடைமொழிகளுக்கு எ. வெண்காக்கை, கருங்கதிரோன்


கா கருநிலவு,


20. ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு எந்நிலத்திற்குரியது? முல்லை


43. போலிகள் எத்தனை வகைப்படும்? 3


44. முதற்போலி எ.கா - மைஞ்சு, மையல்


45. இடைப்போலி எ.கா - முரைசு, இலைஞ்சி


46. கடைப்போலி எ.கா - அறன், பந்தர்


47, முற்றுப்போலி எ.கா - அஞ்சு


48. 'இருதயம்' என்பதற்குரிய தமிழ்ச்சொல்- நெஞ்சகம்


49. 'ஈசன்' என்பதற்குரிய தமிழ்ச்சொல்-இறைவன்


50. 'உபயம்' என்பதற்குரிய தமிழ்ச்சொல் திருப்பணியாளர் கொடை


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆன்லைன் வகுப்புகள்: 7550003885 ஆதரவு


21.


அரங்கு இழைத்து (கட்டம் வரைந்து) நெல்லிக்காய்களை வைத்து


நகர்த்தி ஆடும் ஆட்டம் - வட்டாடுதல்


22. யானைப்போர் காண்பதற்கான திடல் தமுக்கம் மைதாளம்


23. தமுக்கம் மைதானம் உள்ள இடம் - மதுரை


24. சோழநாட்டின் பழைய தலைநகரம் உறந்தையூர்


25. உறந்தையூரின் மற்றொரு பெயர் -கோழியூர்


26. வீரக்கோழிகளுக்கு சிறந்த இடம் -உறையூர்


27 . நண்பன் (மரியாதைராமன் கதைகள்) என்னும் சிறுகதையின்


ஆசிரியர் - ஓவியர் ராம்கி


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


சொல்


28. பதம் என்ற சொல்லின் வேறுபெயர்கள் சொல், கிளவி, மொழி


29. ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை- 42


30. பகா என்றால் பிரிக்க இயலாது


31. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை -6


32. "ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒருசொல் கேளிர்!" என்னும் வரிகளை இயற்றியவர் பாரதியார்


33. "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!" என்னும் வரிகளை இயற்றியவர் -பாரதியார்


24. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது.


25. ஓவியக்கலைக்கு வழங்கும் பல பெயர்கள் - ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி


26. ஓவியக் கலைஞருக்கு வழங்கும் பல பெயர்கள் ஒலியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞள், சித்திரக்காரர், வித்தக வினைஞள், வித்தகர், கிளவி வல்லோன்


27. எண்ணங்களின் எழுச்சியைப் L160 வண்ணங்களின் துணைக்கொண்டு எழுதுவோர் - கண்ணுள் வினைஞர்


28. "நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என்னும் வரிகளை இயற்றியவர் - நச்சினார்க்கினியார்


34, "இயல்வது கரவேல் ஈவது விலக்கேல்" என்னும் வரிகளை இயற்றியவர் -ஒவையார்


இயல் 9


1. "இனிமைத் தமிழ்மொழி எமது-எமக்கு இன்பந் தகும்படி வாய்த்தநல் அமுது!" என்னும் வரி வரிகளை இயற்றியவர் பாரதிதாசன்


2. "தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு-இன்பத் தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு" என்னும் வரிகளை இயற்றியவர் பாரதிதாசன்


3. "தமிழ்என்று தோள்தட்டி ஆடு- -நல்ல தமிழ்வெல்க வெல்க என்றே தினம்பாடு!" என்னும் வரிகளை இயற்றியவர் பாரதி தாசன்


4. பொருள் தருக:


கதி - துணை


பேறு - செல்வம்


நனி - மிகுதி


5. பாரதிதாசன் இயற்பெயர் - சுப்புரத்தினம்


6. பாரதிதாசனின் பெற்றோர் கனகசபை மற்றும் இலக்குமியம்மாள்


7. பாரதிதாசனுக்கு தெரிந்த மொழிகள்


ஆங்கிலம்


தமிழ், பிரெஞ்சு மற்றும்


8. பாரதிதாசனின் நூல்கள் குடும்ப விளக்கு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு


9. பாரதிதாசன் வாழ்ந்த காலம் - 29-04-1891-21-04-1964


10. எங்கள் தமிழ் என்னும் தலைப்பு இடம்பெற்றுள்ள கவிதைத்


தொகுதி-பாரதிதாசன் கவிதைகள்


11. "வீழ்ந்து வெண்மழை தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு" என்னும் இப்பாடலின் ஆசிரியர் - திருத்தக்க தேவர்


சீவகசிந்தாமணி


12. பொருள் தருக:


வரை - மலை


* மதுகரம் - தேன் உண்ணும் வண்டு


13. திருத்தக்கதேவர் பிறந்த அரச குலம் - சோழர்


14. திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்? சமணம்


15. திருத்தக்கதேவர் வாழ்ந்த காலம் - கி.பி. பத்தாம் நூற்றாண்டு


16. திருத்தக்கதேவர் பாடிய மற்றொரு நூல் - நரிவிருத்தம்


17. சீவகசிந்தாமணியின் ஆசிரியர் - திருத்தக்கதேவர்


18. சீவகசிந்தாமணியின் கதைத் தலைவன் - சீவகள்.


19. 'மணநூல்' என அழைக்கப்படுவது - சீவகசிந்தாமணி


ஓவியக்கலை


20. 'கண்ணெழுத்து' என்று வழங்கப்படுவது-ஓவியம்


21. தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள்


இருந்ததனைக் கூறும் நூல்கள் பரிபாடல் மற்றும் குறுந்தொகை 22. ஓவியம் வரைவதற்கு அடிப்படையானது நேர்கோடு,


கோணக்கோடு, வளைகோடு


23. 'நடுகல் வணக்கம்' பற்றிக் கூறும் நூல் - தொல்காப்பியம்


29. ஓவியக் கலைஞர் குழு - ஓவியமாக்கள்


30. ஆண் ஒவியர் - சித்திராங்கதன்


31. பெண் ஓவியர் - சித்திரசேனா


32. "ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் சுற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்" என்னும் வரிகள் இடம்பெற்ற நூல்-சிலப்பதிகாரம்


33. வண்ணந் தீட்டும்கோல் -தூரிகை, துகிலிகை, வட்டிகை


34. வண்ணம் குழப்பும் பலகை - வட்டிகைப் பலகை


35. ஓவியம் வரையப்பட்ட இடங்கள் - சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்


36. இறை நடனம் புரியும் இடம் சித்திர சபை


37. "ஓவத்தனைய இடனுடை வனப்பு" என்னும் வரி இடம்பெற்ற நூல் புறநானூறு


38. 'வெண்சுதை' என்றால் - சுண்ணாம்பு


39. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது - புனையா ஓவியம்


40. ஆடு முதலான பன்னிரெண்டு ராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி பற்றிக் கூறும் நூல் - நெடுநல்வாடை


41. வீரம், அமைதி, சினம், வியப்பு, உவகை ஆகியவை மெய்ப்பாடுகள்


42. உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம் பஞ்சதாளம்


முதலியவை அளவுகள்


43. மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் - பல்லவர்கள்


44. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? -கி.பி ஏழாம் நூற்றாண்டு


45. சித்திரக்காரப் புலி - முதலாம் மகேந்திரவர்மன்


46. 'தட்சிணசித்திரம்' என்னும் ஓவியநூலுக்கு உரை எழுதியவர் முதலாம் மகேந்திரவர்மன்


47. பளமலை, திருமலை ஆகிய இடங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் யாருடையது? பல்லவர்கள்


48. ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றப்படும் ஒவியம் சித்தன்னவாசல் ஓவியம்


49. சித்தன்னவாசல் ஓவியங்கள் எக்காலத்தைச் சேர்ந்தவை? கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு


50. சித்தன்னவாசல் ஒளியங்களை வரைந்தவர் இளம்கௌதமன்


51. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மன்னரின் காலத்தில் வரையப்பட்டது? அவனிப சேகர ஸ்ரீவல்லபன் (பாண்டியன்)


52. சித்தன்ன வாசல் ஓவியங்களிள் தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் காணப்படுகின்றன.


53. திருவரங்கம், திருப்பதி, தில்லை, திருவாரூர், குடந்தை, மதுரை, காஞ்சி முதலிய இடங்களில் யாருடைய ஓவியங்கள்


காணப்படுகின்றன? விஜயநகர நாயக்க மன்னர்கள் 54. தஞ்சையை ஆண்ட மராட்டியர்களின் காலம் - கி.பி பதினெட்டாம்


நூற்றாண்டு


55. 'கொடைக்குணம்' (தாத்தா பாட்டி சொன்ன கதைகள்) என்னும் சிறுகதையின் ஆசிரியர் - கழனியூரன்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...