02/04/2024

7th term - 2

 7வது தமிழ் கால - II


கலங்கரை விளக்கம்


இயல் 4


1. "வானம் ஊன்றிய மதலை போல" எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்


2. கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் உருத்திரங் கண்ணனார்


3. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பத்துப்பாட்டில் எத்தனை நூல்களை இயற்றிள்ளார்? 2


4. பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்


5. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்


6. கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன - மரக்கலங்கள்


பொருள் தருக:


7. வேயாமாடம் வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்


8. அழுவம்- கடல்


9. மதலை-தூண்


10. ஞெகிழி -தீச்சுடர்


11. சென்னி-உச்சி


12. உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு


13. கரையும் - அழைக்கும்


14. கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றளிக்கிறது.


கவின்மிகு கப்பல்


15. 'வங்கூழ்' என்பதன் பொருள் - காற்று


16. மக்கள் வங்கத்தில்(கப்பல்) ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.


17. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது கடல்


18. 'பெருங்கடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெருமை+கடல்


19. 'இன்று+ஆகி' என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இன்றாகி


பொருள் தருக:


20, உரு-அழகு


21, போழ -பிளக்க


22. நீகான்-நாவாய் ஓட்டுபவன்


23. எல்- பகல்


24. கோடுஉயர் கரை உயர்ந்த


25. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்


ரேஸ் எக்ஸ்ட்ரீம் வட்டங்கள்


26. "உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் மருதன் இளநாகனார்


27. "உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் பெற்றுள்ள நூல் அகநானூறு எனும் பாடல் இடம்


28. கலித்தொகையில் மருதத்திணையைப் பாடியவர் - இளநாகனார்


29. கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள எண்ணிக்கை - 35 பாடல்களின்


30. மருதத்திணை பாடுவதில் வல்லவர் - மருதன் இளநாகனார்


31. அகநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 400


32, எட்டுத்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-8


33. பத்துப்பாட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 10


34, "உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்" என்று கூறியவர் -இளநாகனார்


தமிழரின் கப்பற்கலை


35. 'முந்நீர் வழக்கம்' என்று கடற்பயணத்தைக் குறிப்பிடும் நூல் தொல்காப்பியம்


36. தமிழில் கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்


37. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை விரிவாக


விளக்குவது-பட்டினப்பாலை


38. "கடலோடா கால்வல் நெடுந்தேர் என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் - திருக்குறள், திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதற்கு சான்றாகும்.


39, "அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்


பெருங்கலி வங்கம்" எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் - பதிற்றுபத்து 40. பலவகையான கப்பல்களின் பெயர்களைக் குறிப்பிடும் நிகண்டு நூல் - சேந்தன் திவாகரம்


41. மரங்கள் பலவற்றை இணைத்துக்கட்டி அவற்றின் மீது பயணம்செய்தனர் அவையே இன்றுவரை வழக்கத்தில் உள்ள கட்டுமரங்கள் ஆகும்.


42. எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து


எடுத்துவிட்டுத் தோணியாகப் பயன்படுத்தப்பட்டது.


43. உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் தோணிகள் எனப் பெயரிடப்பட்டனர்.


44. தமிழர்கள் தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளை கடக்கப் பயன்படுத்தினர்.


45 . தமிழர்கள் கலம், வங்கம், நாவாய் போன்றவற்றைப் பெரிய


நீர்நிலைகளில் பயன்படுத்தினர்.


46. பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.


47. பிற்காலச் சோழர்களில் இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் பெரிய கப்பற்படையை வைத்திருந்தனர்.


48. கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


ஆதரவு


பக்கம் | 1


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


49, "கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்" என்று கம்மியரை பற்றிக் கூறும் நூல் - மணிமேகலை


79, "கலம் தந்த பொற்பரிசும் கழித் தோணியால் கரை சேரக்குந்து", என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு


பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்து உள்ளது 80. பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாய்ப் பயன்படுத்திக் கடல்


50. வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் மரங்களை கப்பலுக்கு பயன்படுத்தினர்.


51. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை - வெட்டுவாய் என்பர்


52. கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள்


53. தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கப்பலின் நீள, அகலத்தை கணக்கிட்டனர்.


54. பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு.


55, சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசியதால் கப்பல் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன.


56. தமிழர்களின் கப்பல் பழுதடையாமல் பயன்படுத்தும் முறையைக் கண்டு பாராட்டியவர் யார்? மார்க்கோபோலோ


57. மார்க்கோபோலோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்? இத்தாலி


58. கப்பல் கட்டுவதில் இரும்பு ஆணி துருப்பிடித்துவிடும் என்று மரத்தினால் ஆன ஆணிகளை பயன்படுத்தினர்


59, மரத்தினால் ஆன ஆணிகள் தொகுதி


60. "ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறிய ஆங்கிலேயர் - வாக்கர்


61. காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக் கப்பல்


62. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர்


63. பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் - பரிபாடல்


81. வானில் தோன்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்


82. கப்பலை செலுத்தும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவைப் பெற்றிருந்தனர்


83. கோள்களின் நிலையை வைத்துப் மழை, புயல் போன்றவை தோன்றும் காலங்களையும் கடல்நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பலைச் செலுத்தினர்


84. காந்த ஊசி - திசைகாட்டும் கருவி


85. மீகாமன் - கப்பலைச் செலுத்துபவர்


ஆழ்கடலின் அடியில்


86. அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன் - ஜூல்ஸ் வெர்ன்


87. ஜூல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? பிரான்சு


88. 'எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி' என்ற புதினத்தை எழுதியவர் ஜூல்ஸ் வெர்ன்


89. 'பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்' என்ற புதினத்தை


எழுதியவர்- ஜூல்ஸ் வெர்ன்


90. 'ஆழ்கடலின் அடியில்' என்ற புதினத்தை எழுதியவர் -ஜூல்ஸ்


வெர்ன்


இலக்கியவகைச் சொற்கள்


பொருள் தருக:


91. மொழி - சொல்


92. பதம் - சொல்


93. கிளவி -சொல்


94, ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும்


வந்து பொருள் தருவது சொல் எனப்படும்


64, எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை 95 கப்பல் உறுப்புகள்


. இலக்கண முறைப்படி சொற்கள் - நான்கு வகைப்படும்


96. இலக்கிய முறைப்படி சொற்கள் - நான்கு வகைப்படும்


65. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் - எரா எனப்படும்.


66. கப்பலின் உறுப்பாகிய குறுக்கு மரத்தை - பருமல் என்பர்


97. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பவை -


இலக்கணச் சொற்கள்


இலக்கியச் சொற்கள்


67. கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திரையில் திருப்புவதற்கும் 98


. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பவை -


பயன்படும் முதன்மையான கருவி - சுக்கான்


68. கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு 99


. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்


நங்கூரம்


69. சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பலில் பயன்படுத்தினர் என்று


100.இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு


குறிப்பிடும் நூல் - கப்பல் சாத்திரம்


70. சமுக்கு இது காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக


இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


71 . மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி முதலிய பெயர்களால்


அழைக்கப்படுபவர் - கப்பல் செலுத்துபவர்


72. "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி


வளி தொழில் ஆண்ட உரவோன் மருக" என்ற பாடல்


இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு


73. "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி


வளி தொழில் ஆண்ட வரவோன் மருக" என்ற பாடலைப் பாடியவர் வெண்ணிக்குயத்தியார்


இயற்சொல் எனப்படும்


வகைகளிலும் வரும்.


101.மண், பொன் - பெயர் இயற்சொல்


102.நடந்தான், வந்தான் - வினை இயற்சொல்


103.அவனை, அவனால் இடை இயற்சொல்


104.மாநகர் -உரி இயற்சொல்


105.சுற்றோர்க்கு மட்டுமே விளங்குபவை - திரிசொல்


106.திரிச்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்


107.அழுவம், வங்கம் -பெயர் திரிசொல்


74. கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது - கலங்கரை விளக்கம்


108. இயம்பினான் பயின்றாள் - வினை திரிசொல்


75. 'கலம்' என்றால் - கப்பல்


76. 'கரைதல்' என்றால் அழைத்தல்


77. 'கப்பலை அழைக்கும் விளக்கு' என்பது கலங்கரை விளக்கம்


78. பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. எனவே அவற்றில் உள்ள பொருளை தோணி மூலம் கரைக்கு


கொண்டு வந்தனர்


109.அன்ள, மான- இடை திரிசொல்


110.கூர், கழி -உரி திரிசொல்


111.திரிசொற்கள்-இரண்டு வகைப்படும்


112.ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் வங்கம், அம்பி, நாவாய் என்பதன் ஒரே பொருள் - கப்பல்


113."வடமொழி தவிர பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 2


வெராண்டா ரேஸ்


114.கேணி, பெற்றம் என்பது - திசைச்சொல்


115.'கேணி' என்பது 'கிணறு' என்று கூறுவது- திசைச்சொல்


116.'பெற்றம்' என்பது 'பசு' என்று கூறுவது -திசைச்சொல்


117.வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்


118.வடசொற்கள் - இரண்டு வகைப்படும்


119.தற்சமம், தற்பவம் என்பது - வடசொற்கள்


120.கமலம், அலங்காரம் என்பது - தற்சமம்


தீவிர வட்டம்


பொருள் தருக:


16. கழனி- வயல்


17. அன்னதோர் - அப்படி ஒரு


18. துயின்றிருந்தார் உறங்கியிருந்தார்


19. இசையமுது, இருண்ட வீடு நூல்களின் ஆசிரியர் பாரதிதாசன்


20. பிசிராந்தையார் -நாடக நூல்


21. புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுபவர்-பாரதிதாசன்


22. பாரதிதாசன் பிறந்த ஊர்- புதுவை


121.'விஷம்' என்பது 'விடம்' என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவது-தற்பலம்


23. "தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள்


122.'லக்ஷ்மி' என்பது 'இலக்குமி' என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவது-தற்பலம்


123.வடமொழி என்று அழைக்கப்படும் மொழி சமஸ்கிருதம்


124.பலபொருள் தரும் ஒருசொல் என்பது - திரிசொல்


125.'சோறு' என்பது - இயற்சொல்


126.'இரத்தம்' என்பது வடசொல்


தமிழாக்கம் தருக:


127.Lighthouse - கலங்கரை விளக்கம்


128.Ocean - பெருங்கடல்


129. கடல் தொழில்நுட்பம் - ஆம்


130.Marine creature - கடல்வாழ் உயிரினம்


131.Submarine- நீர்முழ்கிக் கப்பல்


132. துறைமுகம்-முழு


133. புயல்-


134.Sailor - மாலுமி


135. நங்கூரம்-


136.Shipyard - கப்பல் தளம்


இன்பத்தமிழ்க் கல்வி


இயல் 5


1. பாரதிதாசனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் பிசிராந்தையார்


2. பாரதிதாசனின் இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்


3. 'பாண்டியன் பரிசு' என்ற நூலின் ஆசிரியர் பாரதிதாசன்


4. யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை பாரதிதாசன் என மாற்றினார்? பாரதியார்


பொருள் தருக: 5. பரிதி - கதிரவன்


6. நிகர் சமம்


7. கார் முகில் - மழை மேகம்


8. வெற்பு-மலை


9. "இன்னலிலே தமிழ் நாட்டினிலேயுள்ள


என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்" என்னும் பாடலை இயற்றியவர் - பாரதிதாசன்


10


. பாவேந்தர் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் - பாரதிதாசன்


பொருள் தருக:


11. எத்தனிக்கும்- முயலும்


12. வெற்பு - மலை


13. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது-மயில்


14. "ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட


என்னை எழுதென்று சொன்னது வான் "என்று தொடங்கும் பாடல்


இடம்பெற்றுள்ள நூல் பாரதிதாசன் கவிதைகள்


15. 'கண்ணகி புரட்சிக் காப்பியம்' என்னும் நூலின் ஆசிரியர்


பாரதிதாசன்


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751


என்னும் நிலை ஏற்பட வேண்டும்" என்று கூறியவர் பாரதிதாசன்.


24. 'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது -


ஏடு+எடுத்தேன்


25. பொருள் தருக: முகில்-மேகம்


26, பிரித்து எழுதுக: துயின்றிருந்தார் - துயின்று+இருந்தார்


27. சேர்த்து எழுதுக: என்று + உரைக்கும் - என்றுரைக்கும்


அழியாச் செல்வம்


28. அழியாச் செல்வம் - கல்வி


29. நாலடியார் என்னும் நூலை இயற்றியவர் - சமண முனிவர்


30, 'வேளாண் வேதம்' என அழைக்கப்படும் நூல் நாலடியார்


31. பொருள் தருக: விச்சை-கல்வி


32. "வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை


மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்" என்னும் பாடல் வரிகள்


இடம்பெற்றுள்ள நூல் நாலடியார்


33. நாலடியாரின் சிறப்புப் பெயர்கள் -நாலடி நானூறு, வேளாண் வேதம்


பொருள் தருக:


34. கோட்படா-ஒருவரால் கொள்ளப்படாது


35. வாய்த்து ஈயில் வாய்க்கும்படி கொடுத்தலும்


36 . 'விச்சைமற்று அல்ல பிற' என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்-


நாலடியார்


37. நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை-400


38. அரசராலும் கவர முடியாதது - கல்வி


39. நாலடியார்-பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று


40. நாலடியார் - வெண்பாக்களால் ஆனது.


41. திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படும் நூல் - நாலடியார்


42 , "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்னும் இத்தொடரில் இடம்


பெற்றுள்ள நூல்கள் நாலடியார், திருக்குறன்


43. பொருள் தருக: வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்


44. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் -


கல்வி


45. கல்வியைப் போல் கேடில்லாத செல்வம் வேறில்லை.


பிரித்து எழுதுக:


46. வாய்த்தீயின் வாய்த்து+ஈயின்


47, கேடில்லை - கேடு+இல்லை


48. சேர்த்து எழுதுக: எவன்+ஒருவன் - எவனொருவன்


49. திருக்குறள் போன்றே முப்பால் பகுப்பு கொண்ட நூல் எது? நாலடியார்


50. முப்பால் - அறம், பொருள், இன்பம்


51, 'வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்


வேகாது வேந்த ராலும் "என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்


தனிப்பாடல் திரட்டு வாழ்விக்கும் கல்வி


52. கல்விக்காக தனி அதிகாரம் எழுதியவர் - திருவள்ளுவர்


53. 'மாடல்ல மற்றை யவை' என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்- திருக்குறள்


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 3


வெராண்டா ரேஸ்


தீவிர வட்டம்


54, கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் போல் குறை கூறியவர் வேறு எவரும் இல்லை.


92. 'ஊ' என்பதன் பொருள் - இறைச்சி


55. திருவள்ளுவர் கல்வி இல்லாதவரை எதனோடு ஒப்பிடுகிறார்? விலங்கு


56. "நன்றின்பால் உய்ப்பது அறிவு" என்று கூறியவர் திருவள்ளுவர்


57. நமது எதிர்காலத்தை உருவாக்குவது -பள்ளி


58. பாரதியார் எதற்கு கோயில் எனப் பெயர் சூட்டினார்? - பள்ளி


59. திருவள்ளுவர் தன் வாழ்நாள் முழுவதும் எத்தனை புத்தகங்களை எழுதினார்? ஒன்று


60. திருக்குறளில் காலத்தின் அருமையைக் கூறும் அதிகாரம் காலமறிதல்


61. கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு.


62. "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்று பாடியவர் - பாரதியார்


63. பிரித்து எழுதுக: உயர்வடைவோம் உயர்வு+அடைவோம்


64. சேர்த்து எழுதுக: இவை+எல்லாம் - இவையெல்லாம்


65. 'வள்ளுவர் காட்டிய வழி' என்னும் நூலின் ஆசிரியர் வீ. முனிசாமி


66. திருக்குறளார் என அழைக்கப்படுபவர் - வீ. முனிசாமி


67. வீ. முனிசாமியின் புகழ் பெற்ற நூல் உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்


68. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் - வீ. முனிசாமி


69. 'கற்க கசடற கற்பவை' என்று கூறியவர் - திருவள்ளுவர்


70. 'திருக்குறளில் நகைச்சுவை' என்னும் நூலின் ஆசிரியர் முனிசாமி


93. 'நோய்' எனும் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி - நொ


94, 'ஏ' என்பதன் பொருள் - அம்பு


95. 'ஐ' என்பதன் பொருள் - தலைவன்


96. 'கவர்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி வொ


97. 'புல்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி வை


98. சிறு சிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களை பகுபதங்கள் என்பர்


99. 'கா' என்பதன் பொருள்-சோலை


100.'மதகுநீர் தாங்கும் பலகை' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி


101.'கூ' என்பதன் பொருள் பூமி


102.'கை' என்பதன் பொருள் - ஒழுக்கம்


பெயர்ப்பகுபதம் எ.கா. :


103. அமைதி - தோப்பியா + அமைப்பு


104.பெயர் பகுபதம் எத்தனை வகைப்படும்? 6


105.'கோ' என்பதன் பொருள் - அரசன்


106.'சா' என்பதன் பொருள் - இறந்துபோ


107.'மலர்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி -வீ


108.'அழைத்தல்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி வா


109 பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம்


லீ. பெயர்ப்பகுபதம் எ.கா. :


71. 'எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்' என்று கூறியவர் - பாரதி


72. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்? ஆராய்ந்து


73. கல்விக்கு உரிய பருவம் - இளமைப் பருவம்


74. 'இளமையில் கல்' என்று கூறியவர் -ஔவையார்


75. இளமையில் கற்கும் கல்வி ஒருவனை சான்றோனாக உருவாக்கும்


பள்ளி மறுதிறப்பு


76


. 'பள்ளி மறுதிறப்பு' என்னும் கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்


110.காலம்: சித்திரையான் - சித்திரை+ஆன்


111.சினை: கண்ணன் - கண்+அன்


112.'அகலம்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழியா


113,'மோத்தல்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி -மோ


114.'சீ' என்பதன் பொருள் இகழ்ச்சி


115.'சே' என்பதன் பொருள் - உயர்வு


பெயர்ப்பகுபதம் எ.கா. :


117.தொழில்: உழவன் -உழவு+அன்


77, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக் கருத்துக்களை வலியுறுத்தி நூல்களை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்


118,பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? 6


78. சுப்ரபாரதிமணியன் நடத்திய இதழ் - கனவு


79, பின்னல், வேட்டை, கண்ணீர் யுத்தம் போன்ற நூல்களின் ஆசிரியர் - சுப்ரபாரதிமணியன்


80. 'கனவு' என்பது இலக்கிய இதழ்


81. 'கதை சொல்லும் கலை' என்னும் நூலின் ஆசிரியர்


சுப்ரபாரதிமணியன்


ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாபதம்


82. நன்னூல் என்பது - இலக்கண நூல்


83. நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர்


84. ஓரெழுத்து ஒரு மொழி பற்றி கூறும் நூல் - நன்னூல்


85. தமிழில் மொத்தம் எத்தனை ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன? 42


86, ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள நெடில் எழுத்துக்கள்-40


87. ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள குறில் எழுத்துக்கள் - 2 (நொ, து)


ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்:


88. 'ஆ' என்பதன் பொருள்-பசு


89. 'உண்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி -து


பொருள் தருக:


119.'மை' என்பதன் பொருள் -அஞ்சனம்


120,'மே' என்பதன் பொருள் - அன்பு


121.'மதில்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி - சோ


122.'கொடு' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி தா


123.பகுபதமாக அமையும் வினைச்சொல் - வினைப்பகுபதம்


124.வினைப்பகுபதம் - எ.கா. உண்கின்றான் உண்+கின்று+ஆள்


125.'மூப்பு' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி -மூ


126.'வான்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி -மீ


127.'தீ' என்பதன் பொருள்-நெருப்பு


128.'தூ' என்பதன் பொருள்-தூய்மை


129.'தே' என்பதன் பொருள் - கடவுள்


130,'செல்' எனும் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி - போ


131.'இளமை' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி - பை


132.'மேகம்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி -பே


133.'தை' என்பதன் பொருள் - தைத்தல்


134.'நா' என்பதன் பொருள் - நாவு


135.'நோ' என்பதன் பொருள் - வறுமை


136.'பாடல்' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி-பா


90. சாற்றினான் சொன்னான், உறுபயன் மிகுந்த பயன்


91. 'ஈ' என்பதன் பொருள் கொடு


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 4


வெராண்டா ரேஸ்


137.'இழிவு' எனப் பொருள்படும் ஓரெழுத்து ஒருமொழி - றை


138.'நீ' என்பதன் பொருள் - முன்னிசுல ஒருமை


139.பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது -பகுதி


140.வினைப்பகுபதத்தின் பகுதி எப்போதும் கட்டளையாகவே அமையும்.


141.பகுபதத்தின் இறுதியில் அமைவது-விகுதி


142.பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது - இடைநிலை


143.பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம் பெறும் மெய்யெழுத்து- சந்தி


144.இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல்- சாரியை


145.பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் - விகாரம்


146.பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் - பகாபதம்


147.'எழுதினான்' என்பது - வினைப் பகுபதம்


148.காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு - இடைநிலை


149.பெயர்ப் பகுபதம் - பெரியார்


150.வினைப் பகுபதம் - வாழ்ந்தான்


151.இடைப் பகாப்பதம் - மன்


152.உரிப் பகாப்பதம் - நனி


153.மூவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை


154.தன்மை (எ.கா.) - நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.


155.முன்னிலை (எ.கா.) - நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.


156.படர்க்கை (எ.கா.) - அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.


157.காலம் மூன்று வகைப்படும். அவை 1. இறந்த காலம் 2. நிகழ்காலம் 3.எதிர்காலம்.


158.நடந்த செயலைக் குறிப்பது இறந்தகாலம். (எ.கா.) பார்த்தான்,


ஆடினாள், பறந்தது.


தமிழாக்கம் தருக:


159. ஒழுக்கம் - கிரி


160. எழுத்தறிவு - இடுகையிடப்பட்டது


161. ஒழுக்கம்-


162. வழிகாட்டுதல் - ស


163. கோடை விடுமுறை -


164.Child labour- குழந்தைத் தொழிலாளர்


165.பட்டம் - பேச்சு


166.சீருடை - வாங்க


167.நடக்கின்ற செயலைக் குறிப்பது நிகழ்காலம். (எ.கா.) பார்க்கிறான்,


ஆடுகின்றான், பறக்கின்றது.


168.நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம். (எ.கா.) காண்பான், ஆடுவாள், பறக்கும்.


இயல் 6


1 . வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள்


எழுதியவர்- தேனரசள்


2. தேனரசனின் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல்


சுவையோடு வெளிப்பட்டது.


தீவிர வட்டம்


கீரைப்பாத்தியும் குதிரையும்


6. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது


இரட்டுற மொழிதல்


7. இரட்டுறமொழிதலை 'சிலேடை' என்றும் கூறுவர்


8. 'கீரைப்பாத்தியும் குதிரையும்' என்ற இரட்டுற மொழிதலின் ஆசிரியர் - காளமேகப்புலவர்


9 . காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்


10. மேகம் மழை பொழிவது போலக் கவிதைகள் விரைந்து பாடியதால் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.


11. காளமேகப்புலவரின் தனிப்பாடல்கள் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன


12. 'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள் குதிரை


13. பிரித்து எழுதுக: வண்கீரை - வண்மை+கீரை


14. சேர்த்தெழுதுக: கட்டி+அடித்தல் -கட்டியடித்தல்


15 . திருவானைக்கா உலா, சரசுவதிமாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர


மடல் ஆகிய நூல்களை எழுதியவர் காளமேகப்புலவர்


பேசும் ஓவியங்கள்


16. ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை


17. நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுவது ஒவியக்களை


18. பழங்கால மனிதர்கள் குகையில் வாழ்ந்து வந்தனர்.


19. குகை ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியம் ஆகும்.


20. மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு வண்ணம் தீட்டப்படும்


ஓவியம் - குகை ஓவியம்


21. சித்தன்னவாசலில் சுவர் ஓவியங்கள் காணப்படுகிறது.


22. தஞ்சைப் பெரிய கோயிலில் சுவர் ஓவியங்களை ஏராளமாக காணமுடியும்.


23. தஞ்சைப் பெரிய கோவிலில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகள் உள்ளன


24. எழினி, திரைச்சீலை, கிழி, படாம் ஆகியவை கொண்டு வரையப்படும் ஓவியம் - துணி ஓவியம்


25. குணமாலை என்னும் தலைவி, யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்படும் நூல் சீவகசிந்தாமணி


26 . துணி ஓவியங்களை தமிழகத்திலும், ஆந்திராவிலும் கலம்காரி


ஓவியம் என்ற பெயரில் வரைந்து வருகின்றனர்.


27. "புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்" என்னும் இப்பாடல்


இடம்பெற்ற நூல்- நெடுநல்வாடை


28. "புனையா ஓவியம் புறம் போந்தன்ன" என்னும் இப்பாடல் இடம்பெற்ற


நூல் - மணிமேகலை


29. எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சி ஓவியமாகவும் வரையப்படுவது ஓலைச்சுவடி ஓவியம்


30. பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகக் காணப்படும்


ஓவியம்-ஓலைச்சுவடி ஓவியம்


31. ஓலைச்சுவடி ஓவியங்கள் அதிகம் காணப்படும் நூலகம் தஞ்சாவூர் சரசுவதி மகால்


32. முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம் அரசு


33. "ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.


ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்" என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் - பரிபாடல்


3. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை 34.


"இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டி அறிவுறுத்தவும்" என்னும் பாடல் இடம்பெற்ற நூல் - பரிபாடல்


நூல்களின் ஆசிரியர் - தேனரசன்


4. பிரித்து எழுதுக: வனப்பில்லை - வனப்பு+இல்லை


5. சேர்த்தெழுதுக: வார்ப்பு+எனில் - வார்ப்பெனில்


35. நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் போன்றவைகள் காணப்படும் ஒவியம் செப்பேட்டு ஒவியம்.


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 5


வெராண்டா ரேஸ்


36. வயது முதிர்ந்து இறந்த யானையின் தந்தங்களின் மீது பலவகை நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியமாக வரைவது தந்த ஓவியம்


37. தந்த ஓவியம் அதிகமாகக் காணப்படும் மாநிலம் - கேரளா


38. கண்ணாடி ஓவியங்கள் அதிகம் காணப்படும் இடம் - தஞ்சாவூர்


39. கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் எனப் பலவகையான வடிவங்களில் காணப்படும் ஓவியம் - தாள் ஓவியம்


40. அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்குவதற்கு கருத்துப்பட ஓவியம் பயன்படுகிறது.


41. கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் இந்தியா என்ற இதழில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாரதியார்


தீவிர வட்டம்


68. கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது? சென்னை


69. கன்னிமாரா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1896


70. இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் நூலகம் கன்னிமாரா நூலகம்


71. தமிழ்நாட்டின் மைய நூலகம் - கன்னிமாரா நூலகம்


72. கன்னிமாராவில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது


73. கன்னிமாரா நூலகத்தில் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது.


74. திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைந்துள்ளது.


75. வள்ளுவர் கோட்டம் 1973இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டது.


42. கருத்துப்படங்களின் மற்றொரு வடிவம் - கேலிச்சித்திரம்


43. மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர்


76. வள்ளுவர் கோட்டம் திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.


44, ஐரோப்பியக்கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் - இராஜா இரவிவர்மா


45. கொண்டையராஜு எந்த ஓவியம் வரையும் முறையில்


முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்? நாட்காட்டி ஓவியம்


46. நாட்காட்டி ஒவியங்களை எவ்வாறு அழைப்பார்? பசார் பெயிண்டிங்


47. கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர் என்பவர்கள் ஓவியம் வரைபவர்கள்


48. புதுமையான பார்வையில் புதிய கருத்துகள் வெளியிடுவது - நவீன ஓவியம்


49. பிரித்து எழுதுக: கோட்டோவியம் கோட்டு+ஓவியம்


50. பிரித்து எழுதுக: செப்பேடு - செப்பு+ஏடு


51. சேர்த்தெழுதுக: எழுத்து+ஆணி - எழுத்தாணி


தமிழ் ஒளிர் இடங்கள்


52. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று தஞ்சை சரசுவதி மகால்


53, தஞ்சை சரசுவதி மகால் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி


வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.


54. தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? தஞ்சாவூர்


55, தமிழ்ப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 1981


56 . வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது தமிழ்நாடு எனத் தெரியும்


வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைப்பு உள்ளது.


57. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் வேண்டும் என்பதே ஆழமாகவும் விரிவாகவும் ஆராய தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நோக்கம்.


77. திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்றுகருங்கற்களால் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்பகுதி 25 அடி நீளமும் 25 அடி அகலமும் உடையது.


78. வள்ளுவர் கோட்டத் தேரின் மொத்த உயரம் 128 அடி


79. தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில்


திருவள்ளுவரின் சிலை கவினுறு அமைக்கப்பட்டுள்ளது. 80. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளது.


81. வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் - கருநிற பளிங்குக் கல்லிலும் எழுதப்பட்டுள்ளது


82. பொருட்பால் -வெண்ணிற பளிங்குக் கல்லிலும் அமைந்துள்ளது


83. இன்பத்துப்பால் - செந்திற பளிங்குக் கல்லிலும் அமைந்துள்ளது


84. திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஓவியங்கள் வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ளது.


85. திருவள்ளுவர் சிலை 133 அடியில் எங்கு காணப்படுகிறது? கன்னியாகுமரி


86. இந்தியாவின் தெற்கு எல்லைப்பகுதி - கன்னியாகுமரி


87. கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து 30 அடிஉயரப் பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


88. கன்னியாகுமரியில் எந்த ஆண்டு திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி தொடக்கப்பட்டது? 1990


89. திருவள்ளுவர் சிலை எந்த ஆண்டு கன்னியாகுமரியில் பொது மக்களின் பார்வைக்கு வந்தது? 1 ஜனவரி 2000


90. திருக்குறளில் மொத்தம் உள்ள அதிகாரங்கள்-133


91. அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் -38


58. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.


92. பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்-70


59. கலைப்புலம், சுவடிப்புலம், வளர் தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல் புலம் ஆகிய ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ள இடம் - தமிழ்ப் பல்கலைக்கழகம்


60. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சியை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.


61. உ.வே.சா நூலகம் எங்கு உள்ளது? சென்னை


62. உ.வே.சா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1942


63. உ.வே.சா நூலகத்தில் 2128 ஒலைச்சுவடிகளும் 2941 தமிழ்


நூல்களும் உள்ளன


64. கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது? சென்னை


65. கீழ்த்திசை நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1869


66. கீழ்த்திசை நூலகம் தற்போது எங்கு அமைந்துள்ளது? அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்


67. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கீழ்த்திசை நூலகம் எந்த தனத்தில் இயங்கி வருகிறது? ஏழாவது தளத்தில்


93. இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் -25


94. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை உள்ளது.


95. திருவள்ளுவர் பீடத்தின் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது.


96, திருவள்ளுவரின் சிலை அமைப்பிற்கு 3 முதல் 8 டன் எடை வரை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


97. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலை மொத்தம் 7000 டன் எடை கொண்டது.


98. திருவள்ளுவர் சிலைக்கு மொத்தம் பயன்படுத்தப்பட்டது. 3681 கருங்கற்கள்


99. உலகத் தமிழ்ச் சங்கம் எங்கு அமைந்துள்ளது? மதுரை


ஆண்டு - 1981 100.மதுரையில் உலகத் தமிழ்சங்கம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்ட


www.raceinstitute.in தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 6


வெராண்டா ரேஸ்


101.மதுரையில் உள்ள உலகத் தமிழ்சங்கம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?


2016


102.உலகத்தமிழ்ச் சங்கம் வெளிப்புறச் சுற்றுச்சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.


103.சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்: தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணம் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது


104.தொல்காப்பியர், ஔவையார், கபிலர் ஆகியோரின் முழுவுருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடம் - மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்


தீவிர வட்டம்


கலைச் சொல் -தமிழாக்கம்


130.அழகியல்-Aesthetics


131.சிற்பம் - Sculpture


132. -கல்வெட்டுகள்


133.கருத்துப்படம்- Cartoon


134.கையெழுத்துப்படி - Manuscripts


135. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.


105.சோழர்களின் தலைநகராகவும் துறைமுக நகரமாகவும் பூம்புகார் விளங்கியது.


136."மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்"-இதில் 'மடி' என்பதன் பொருள் - சோம்பல்


106.பூம்புகார் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன


107.மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைத்திருந்ததாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம்


108.சிற்பக் கலைக்கூடம் எங்கு அமைந்துள்ளது? பூம்புகார்


திரிகடுகம்


இயல் 4


1. "இல்லார்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்" என்ற வரிகள் இடம்பெற்ற நூல் -


திரிகடுகம் பொருள் தருக:


109.சிற்பக் கலைக்கூடம் பூம்புகார் கடற்கரையில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1973


110.பூம்புகாரில் உள்ள சிற்பக்கலைக்கூடம் எத்தனை மாடங்களைக் கொண்டது? ஏழுநிலை மாடங்கள்


111.கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ள இடம் - பூம்புகார்


2. ஈயும் - அளிக்கும்


3. நெறி - வழி


4. வனப்பு - அழகு


5. தூறு - புதர்


112.மாதவிக்கு ஒரு நெடிய சிலை எங்கு உள்ளது? பூம்புகார் சிற்பக்கலைக்கூடம்


6. வித்து-விதை


113.இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல் மன்றம் ஆகியன அமைந்துள்ள இடம் பூம்புகார்


தொழிற்பெயர்


114.எண், இடம், காலம், பால் ஆகியவற்றை காட்டாது படர்க்கை இடத்தில் மட்டும் வருவது - தொழிற்பெயர்


115.ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.


116.முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக


அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்


117. செல்லமாக ஓர் அடி அடித்தான்' -இதில் முதனிலைத் தொழிற்பெயர் காண்க: அடி


7. திரிகடுகத்தின் ஆசிரியர் - நல்லாதனார்


8. நல்லாதனார் பிறந்த ஊர் - திருத்து (நெல்லை)


9. நல்லாதனாரை "செருஅடுதோள் நல்லாதன்" எனக் கூறுவது பாயிரம்


10. திரிகடுகம் எத்தனை வெண்பாக்களை கொண்டது? 100


11. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்தின் பெயர் - திரிகடுகம்


12. ஒருவரை குன்றின் மேலிட்ட விளக்காகச் சமூதாயத்தில் விளங்கச்


செய்வது- திரிகடுகம்


13. 'பால்பற்றி' என்பதன் பொருள் ஒருபக்கச் சார்புபற்றி


14. "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி, புகழ் செம்மொழியாம்" என்று கூறியவர் -பரிதிமாற் கலைஞர் . "பயிற்று மொழியைப் பற்றி சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம்


118. அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்'. இதில் முதனிலைத் 15 தொழிற்பெயரைக் காண்க: புகழ்


119.முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.


120.'ஓட்டம்' என்பது விகுதி பெற்ற தொழிற்பெயர்


121.'இடி' என்பது முதனிலைத் தொழிற்பெயர்


122.'சூடு' என்பது - முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்


123.'தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்' தொழிற்பெயர் காண்க: பேறு இதில் முதனிலை திரிந்த


124.'உணவின் சூடு குறையவில்லை' இதில் முதனிலை திரிந்த


தொழிற்பெயர் காண்க: சூடு


திருக்குறள்


இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதனைப் போன்றது" என்று கூறியவர் காந்தி


16. "வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம்" என்பது -ஆங்கிலப் பழமொழி


17. "தாய்மொழி மூலம் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் ராய்களும் தோன்றியிருப்பார்கள்" என்று கூறியவர் - காந்தி


18. புரோச் நகரில் இராண்டாவது கல்வி மாநாடு 1917ஆம் ஆண்டு நடைபெற்றது


இடுகுறிப் பெயரும் காரணப்பெயரும்


125.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.


செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.


126.மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர், சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும்.


பிரித்து எழுதுக:


127.எழுத்தென்ப - எழுத்து+என்ப


128.கரைந்துண்ணும் - கரைந்து+உண்ணும்


129.சேர்த்தெழுதுக: கற்றனைத்து+ஊறும் - கற்றனைத்தூறும்


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751


19. நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இட்ட பெயரே - இடுகுறிப்பெயர்


20. இடுகுறிப் பெயர்களுக்கு எ.கா -மண், நாய், கோழி


21. காரணம் கருதி இட்ட பெயர்கள் - காரணப்பெயர்கள்


22. காரணப்பெயருக்கு எ.கா - நாற்காலி


23. தமிழில் காரணப்பெயர்களே மிகுதியாக உள்ளன.


24. இடுகுறிப் பொதுப்பெயருக்கு எ.கா -மலை, காடு, மாடு, மரம்


25. இடுகுறி சிறப்புப்பெயருக்கு எ. கா மாமரம், பசுமாடு, தென்னை மரம்


26. காரணப் பொதுப்பெயருக்கு எ.கா- பறலை


27. காரணச் சிறப்புப்பெயருக்கு எ. கா- வளையல்


ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 7


வெராண்டா ரேஸ்


இயல் 5


திருவாரூர் நான்மணிமாலை


1. திருவாரூர் நான்மணிமாலை என்ற நூலின் ஆசிரியர் - குமரகுருபரர்


2. "என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோயில்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்-திருவாரூர் நான்மணிமாலை


3. யாருக்காக இறைவன் மண் சுமந்தார்? வந்தி எனும் கிழவிக்காக


4. 'தென்கமலை' என்பது - திருவாரூர்


தீவிர வட்டம்


34. கோவலன் கொலைக்களப்பட்ட இடம் கோவலன் பொட்டல்


35. சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் - இரண்டாம் நூற்றாண்டு


36. மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் பழைமையானது கிழக்கு கோபுரம்


37. மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் உயரமானது - தெற்கு கோபுரம்


38. மீனாட்சியம்மன் கோவில் தெற்குக் கோபுரத்தில் உள்ள சுதைகள் 1511


5. குமரகுருபரரின் பெற்றோர் - சண்முகசிகாமணிக் கவிராயர்-சிவகாம சுந்தரி


39. நாயக்கர் மகாலின் ஒவ்வொரு தூணின் உயரமும் சுற்றளவும் - 82 மற்றும் 19 அடி


6. குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்


7. குமரகுருபரர் எழுதிய பிறநூல்கள் நீதிநெறி விளக்கம், கலிவெண்பா, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கந்தர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்


8. குமரகுருபரரின் காலம் - பதினேழாம் நூற்றாண்டு


9. திருவாரூர் நான்மணிமாலை எத்தனை செய்யுட்களை உடையது? 40


10. "கற்பிப்போர் கண்கொடுப்போரே! - அந்த காக்காயர் உரையினில் இருசெவி சேரே!" என்ற நூலின் ஆசிரியர் வாணிதாசன்


11. 'பதுமை' என்பதன் பொருள் - உருவம்


12. வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரங்கசாமி


13. வாணிதாசன் பிறந்த ஊர் - வில்லியனூர்


14. வாணிதாசன் பெற்றோர் - அரங்க.திருக்காமு துளசியம்மாள்


15. வாணிதாசனின் சிறப்பு பெயர்கள் - கவிஞரேறு, பாவலர்மணி


16. தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்'- வாணிதாசன்


தூங்கா நகர்


40. சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது.


41. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் - குமரகுருபரர்


அறுவகைப் பெயர்ச்சொற்கள்


42. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்


43. குமரன், தென்னை, நாற்காலி, அடுப்பு - பொருட்பெயர்


44, தெரு, பள்ளி, தோட்டம் - இடப்பெயர்


45. முகம், கை - சினைப்பெயர்


46. கிழமை, திங்கள், ஆண்டு - காலப்பெயர்


47. வட்டம், அழகு, சதுரம் - பண்புப்பெயர் அல்லது குணப்பெயர்


48. ஆடல், பாடல்-தொழிற்பெயர்


49. பூங்கொடி பூப்பறிக்கிறாள் - இதில் 'பூ'என்பது சினைப்பெயர்


17. 'தூங்கா நகர், திருவிழா நகர், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கோவில் மாநகர்' என்றழைக்கப்படுவது -மதுரை


அம்மானை


18. 'மதுரை' என்னும் சொல்லுக்கான பொருள் - இனிமை


19. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்" என்ற பாடல் வரிகள்


இடம்பெற்ற நூல்- பரிபாடல்


20. 'தமிழ்கெழு கூடல்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் புறநானூறு


21. சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் - நல்லூர் நத்தத்தனார்


22. "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை"


என்ற பாடல் வரிகளை இயற்றியவர்- நல்லூர் நத்தத்தனார்


(சிறுபாணாற்றுப்படை)


23. "ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை,


பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் - சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்)


24. 'கூடல்' எனவும் 'ஆலவாய்' எனவும் வழங்கப்படும் ஊர் - மதுரை


25. நாளங்காடி, அல்லங்காடி எங்கு இருந்தன? மதுரை


26. மாணிக்கவாசகர் யாருக்கு அமைச்சராகத் திகழ்ந்தார்? அரிமர்த்தன பாண்டியன்


27. கூன் பாண்டியன் காலத்தில், மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தவர் திருஞானசம்பந்தர்


28. திருமலை நாயக்கரின் தலைநகரம் - மதுரை


29. மதுரையை விழா நிறைந்த நகரமாக விளக்கமுறச் செய்தவர் திருமலை நாயக்கர்


30. தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறும் நூல் - திருவிளையாடற்புராணம்


இயல் 6


1. அம்மானை என்பது ஒரு வகை காய் விளையாட்டு


2. நான்முகனை சிறையில் அடைத்தவர் - முருகன்


3. 'திருச்செந்திற்கலம்பகம்' என்ற நூலின் ஆசிரியர் - ஈசான தேசிகர்


4. ஈசான தேசிகரின் மற்றொரு பெயர் சுவாமிநாத தேசிகர்


5.


சுவாமிநாத தேசிகரின் ஆசிரியர் - மயிலேறும் பெருமாள்


6. திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்திக்குத் தொண்டராக இருந்தவர் சுவாமிநாத தேசிகர்


நெசவு


7. ‘பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ' எனக் கூறியவர் - திரு.வி.க.


8. பாவுநூல்,ஊடைநூல் இணைந்தால் உருவாகும் ஆடை -கலிங்கம்


9. திருப்பூரில் புகழ் பெற்ற ஆடை வகை - பின்னலாடை


10. மதுரையில் புகழ் பெற்ற ஆடை வகை - சுங்குடிப்புடவை


11


. உறையூரில் புகழ் பெற்ற ஆடை வகை கண்டாங்கிச் சேலை


12. காஞ்சியில் புகழ் பெற்ற ஆடை வகை - பட்டாடை


13. சென்னிமலையில் புகழ் பெற்ற ஆடை வகை - போர்வைகள்


14. குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் பேகள்


வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்


15. வினை அல்லது செயல் முடிந்ததனை குறிக்கும் சொல் - வினைமுற்று


16. மூன்று காலத்தில் ஒன்றை உணர்த்தும் திணை, பால், எண், இடம்


ஆகியவற்றைக் காட்டுவது - வினைமுற்று


17. ஒரு பெயரைக் கொண்டு முடியும் முற்றுபெறாத வினைச்சொல் பெயரெச்சம்


18. வினையைக் கொண்டு முடியும் எச்சம் - வினையெச்சம்


19. பெயரெச்சம், வினையெச்சம் - முக்காலத்தையும் உணர்த்தும்


31. மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நூல் - நாலடியார்


20. பிம்பிசாரரை உயிர் பலி செய்ய விடாமல் தடுத்தவர்- புத்தர்


32. மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணிமாலையை யாருக்குப் பரிசளித்தார்? குமரகுருபரர்


33. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் வள்ளல் பாண்டித்துரையார்


21. கலம்பக உறுப்புகளின் எண்ணிக்கை-18


22. சேமம் என்பதன் பொருள் - நலம்


23. அ.மருதகாசி பிறந்த ஊர் மேலக்குடிகாடு


24, 'திரைக்கவித் திலகம்' யார்? அ. மருதகாசி


www.raceinstitute.in


தலைமையகம்: 7305061751 ஆதரவு


ஆன்லைன் வகுப்புகள்: 7550003885


பக்கம் | 8

7th

ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும் குறி - குறிக்கோள் விரதம் - நோன்பு பொழிகிற - தருகின்ற நெறி- வழி ஒப்புமை - இணை முகில் - மேகம் அற்புதம் - வியப்பு...